tag:blogger.com,1999:blog-7023621.post114454959503223542..comments2023-10-31T05:35:01.568-07:00Comments on தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்: விவாதக் கூ(கு)த்துகள்Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7023621.post-1144699816259120722006-04-10T13:10:00.000-07:002006-04-10T13:10:00.000-07:00This comment has been removed by a blog administrator.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144699754926320022006-04-10T13:09:00.000-07:002006-04-10T13:09:00.000-07:00உங்கள் காழ்ப்பை எந்த அளவுக்கு காட்முடியும் என்பதற்...உங்கள் காழ்ப்பை எந்த அளவுக்கு காட்முடியும் என்பதற்கு உதாரணமாய் இந்தப்பதிவை எடுத்துக்கொள்கிறேன். வாசிக்கும் யாருக்கும் காழ்ப்பு யாருக்கு அக்கறை யாருக்கு என்று நன்றாக விளங்கக்கூடிய அளவுக்கு தெளிவாக எழுதியதற்கு கோடி நன்றிகள். என் மனைவியை உதாரணமாக பய்ன்படுத்தியதற்கு ஸ்பெசல் நன்றிகள். விவாதக்குடும்பி என்று மீண்டும் நிருப்பித்துள்ளீர்கள் லெப்டிநண்டு ;-).

வாசிப்பவர்களுக்காக மட்டும் இதை, என்னைத் திட்டி தீர்ந்தபின்னாவது முதலில் எழுதுய 5 பதிவுகளில் எங்கே கண்டித்துள்ளீர்கள் என்று காப்பி பேஸ்ட் செய்திருக்கலாம். முடியாதா? ;-)
மிக்க நன்றி , மண்டூகத்துக்கு புரிந்தது. கடற்படைக்கு ஜே போட்டு விடுகிறேன்.

நான் கேட்பது நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சூறையாடலை கண்ணால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா என்ற கேள்வியையும் , அதில் உள்ள நியாயத்தையும் வழக்கம் போலவே, வன்புணர்ச்சி நடந்த பிறகு என்ற மாதிரி "கம்ப்ளையிண்டு எழுதிக் கொடு" என்று நக்கல்டித்து திரித்தற்கும் ரொம்ப டேங்க்ஸ். வேறூ என்ன எல்லோருக்கும் மனைவிகள் இருக்கின்றார்கள். புத்திசாலி வந்தியத்தேவன் சொல்வது போல் இருந்தால் சமூகத்தில் எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதுதான் என்று ஆகிறது. அவர் சொல்வது போல கம்பிளையின்டு எழுதிகொடுக்கிற வரைக்கும் பார்த்துக்கொன்டு சும்மா ருக்கவேண்டியதுதான். லெப்டிநண்டும் அப்படி இருப்பாரென நம்புகிறேன். (இதாவது புரியுதா?)
நன்றி. மண்டூகத்தையும் ஒரு பொர்ட்டாய் எண்ணி பதிலளித்தமைக்கு.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144573158732200432006-04-09T01:59:00.000-07:002006-04-09T01:59:00.000-07:00I confess I missed out this piece of info in your ...I confess I missed out this piece of info in your post:
//இந்திய கடற்படையில் லெப்டினெண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான்//
and that sort of answers my second question as well :)

While I salute the spirit inside every person who has served the armed forces, my (first) question still remains. The failure of the Indian Navy to protect the lives of our fishermen is a glaring lapse, that cannot be defended by any amount of browbeating. If a pleasure boat full of rich / upper middle class travellers was similarly caught and its inmates shot at, all hell would have broken loose and heads would have rolled. The Indian ruling establishment would willingly trade dreaded terrorists in exchange for a (hijacked) flight full of rich / upper middle class passengers. But it is under no such compulsion to defend the lives of the poor. There lies the bitter truth.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144568259469698822006-04-09T00:37:00.000-07:002006-04-09T00:37:00.000-07:00இந்த விவாதத்தில் Deccan Chronicle இணையத் தளத்தைப் ...இந்த விவாதத்தில் Deccan Chronicle இணையத் தளத்தைப் பற்றி என்னால்் உறுதி செய்ய முடியும். ரோஸாவின் முதல் பதிவைப் படித்த பின், இணையத்திலும் Deccan Chronicleஇன் இந்தப் பக்கத்தில் அதே செய்தியைப் படித்து உறுதி செய்து கொண்டேன். ஆனால், இந்தப் பக்கம் ஒவ்வொரு நாளும் மாற்றப்படுவதால், மற்றும் இந்த நாளிதழின் தளத்தில் archives சேமிக்கப்படாததால், அந்த செய்திக் குறிப்புக்கு நிரந்தர சுட்டி அளிப்பது இயலாதவொன்றே. வேண்டுமானால், (ரோஸாவோ, வேறு யாராவதோ) அந்த செய்தியை scan செய்து வலையேற்றலாம்.

முப்படைத் தலைவரின் உத்தரவு வரும் வரை இந்தியத் தற்காப்புப் படைகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்ற உங்களின் வாதம் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. நம் எல்லைக்குள் ஊடுருவும் ஒரு அந்நிய நாட்டு கடற்ப்படையை தடுத்து, அதன் அராஜகத்தை த் தடுக்கும் அதிகாரம் ஒரு இந்திய ரோந்துக் கப்பலின் தலைவருக்கு நிச்சயமாக இருக்கும் என்பதுதான் என் கணிப்பு. இதற்கு ஆதரவாக என்னால் சுட்டி எதுவும் கொடுக்க இயலாது. பொது புத்தி அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தே இது. ஒவ்வொரு சிறு ஊடுருவலையும் தடுக்க குடியரசு தலைவரின் அனுமதி தேவைப்படுமானால், அவர் இதற்கே தனது முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியதுதான். நாடெங்கிலுமுள்ள பள்ளிகளுக்கெல்லாம் சென்று, வருங்கால இந்தியா பற்றிய தனது சொற்பொழிவுகளை்யெல்லாம்யெயெஃஎஎஎஎ் வழங்குவதற்கெல்லாம் நேரம் கிடைக்காமல் போகும் அவருக்கு.

The question is why is the Indian defence setup turning a blind eye, when its own citizens are at peril in the hands of an alien force that doesn't hesitate to violate its sovereignity, to carry out its misdeeds? What amazes me more is why do you take pains to come to its defense (looks like you have written some 5 odd posts after doing a lot of research), and justify this inaction. I'm clueless about both these questions.

I can only partially answer the first question - the Indian administration's general apathy towards the welfare and safety of its poor citizens. I dont suspect any Tamil - anti-Tamil sentiments though, like Roza. I think it's just plain apathy of the Indian administration, that is to blame. Even fishermen near Indo-Pak border face such difficulties. They get arrested, not sure if they get killed. In case of our fishermen though, even their life is in constant danger.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144561401687666742006-04-08T22:43:00.000-07:002006-04-08T22:43:00.000-07:00Excellent analysis. very impressed.I agree with yo...Excellent analysis. very impressed.I agree with you in all the aspects.lot of information are new to me and I believe for most of the people. After a long time Vanthiathevan opened his voice. Welcome back. Write frequently.

regards
venkat MuthusamyAnonymousnoreply@blogger.com