Wednesday, June 28, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 1

அண்டன் பாலசிங்கம் NDTV செவ்வியில் கூறிய வாசகங்கள் ஊடகங்களைக் கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ் வலைப்பதிவர்களும் விதி விலக்கின்றி தமது கருத்துகளை முன் வைப்பது ஆரோக்கியமானதே. ஸ்ரீகாந்த் மீனாட்சி , தமிழ் சசி, ஆகியோரின் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும் என்னை முக்கியமாக ஈர்த்தன. பாருங்கள்... கச்சத்தீவு பற்றி விவாதம் ரோஸாவசந்தோடு காரசாரமாக நடந்தபோது "முட்டம் மீனவராய்" மீண்டு இப்போது தெரியும் திரு. சிறில் அலெக்ஸ் அப்பொது எங்கே போனாரென்று தெரியவில்லை. ஆனால் தனது நடுநிலைமையை ஸ்ரீகாந்த் பின்னூட்டத்தில் நிறுவிக் கொண்டார். அது சரி... வந்தியத்தேவன் பதிவுகளை நான் படிப்பதில்லை என்று கூறி எளிதாகத் தப்பிக்க நானே வழியும் சிறிலுக்குக்(ம்) கூறுவேன்.

ரோசாவஸந்த், பெயரிலி போன்றோரின் இச்செய்தி குறித்த பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு ஏற்கெனவே புசித்தவற்றை "ஏவ்" என்று உருண்டையாய் எழுப்பி, வயிற்றிலிருந்து வாய்க்கு வரவழைத்து கால்நடையாய் அசைபோடலமென்ற எண்ணமே பிரதானமாகிப் போய்விட்டது.

நிற்க.

முதற்கேள்வி: திரு. ரோஸாவசந்த் அவர்களே... நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றீர்களா? இல்லை எதிர்க்கின்றீர்களா? சுற்றி வளைத்து தெருவடைக்க மார்'கழி'க் கோலமிடாமல், "இருபுள்ளி ஒரு கோடு" போடுங்கள்.

பாலசிங்கத்தின் பேட்டி குறித்து பல்வேறு இணையதளங்களை அலசி ஆராய்ந்ததில் எனக்கு விளங்கியது ஒன்றே ஒன்றுதான். "Regret" என்பதை தமிழில் "மன்னிப்பு" என்று மொழிபெயர்ப்பார்கள் என்று. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு "துன்பியல் சம்பவம்" என்றாகி, இன்று "இமாலயத் தவறு" என்று உருமாறி, அதற்காக "வருத்தமடைவதாக"த்தான் நான் NDTV இணையதளத்தின் ஆங்கிலப் பதிவினைப் படித்ததும் உணர்ந்தேன். இந்தியத் தமிழ் இணைய ஊடகங்களில் (விகடன் உள்பட) புலிகள் மன்னிப்புக் கோரினார்கள் என்று வருகின்றது. இதற்கு புலிகளின் விளக்கம் (என் போன்ற புரிதலுடன்) இந்து இணையதளத்தில் வெளியாகின்றது. புலிகளின் தயா மாஸ்டர் (Daya Master) இலங்கை இராணுவ அமைச்சகத்தின் பேச்சாளியான கெஹேலியா ரம்புவெல்லாவின் (Keheliya Rambukwella) கூற்றினை, இதே இந்தியத் தமிழ் ஊடகங்களின் திரிப்பு போலவே பாவிக்கின்றார்.

எனவே புலிகள் ராஜீவ் காந்தியின் கொலைக்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்பது திண்ணம்.

ஆனால் மன்னிப்புக் கேட்டது போல நமது வலைப்பதிவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் (புலிகளின் ஸ்டண்ட் இதுவென்று) கருத்து தெரிவிப்பதும் விந்தையாக உள்ளது.

சரி மன்னிப்புக் கேட்டார்களென்றே வைத்துக் கொள்வோம்.

1,200 இந்திய அமைதிப்படையினர் இலங்கை மண்ணிலே மாண்டனரே... அதற்காகவா அண்டன் பாலசிங்கம் புலிகள் சார்பாக மன்னிப்புக் கோரினார்? அப்படியென்றால் இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த (ஏகோபித்த தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணுவது போல, எழுதுவது போல) அட்டூழியங்களுக்காக இந்தியப் பிரதமரை மன்னிப்புக் கூற கோரலாம். ஆனால் நடந்ததாய் சொல்லி இன்று நடப்பதென்ன?

இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களுக்காக, அப்படையினை அனுப்பிய, அப்போது இந்தியப் பிரதமராயிருந்த (மீண்டும் வரவிருப்பதாய் தேர்தல் கணிப்புகள் கூறும் காலக்கட்டத்தே) மனித வெடிகுண்டால் "யாரோ" போட்டுத் தள்ளினனார்களாம். அதற்கு இப்போது "யாரோ" "ஆழ்ந்த வருத்தம்" தெரிவிக்கின்றார்களாம். அதனால் உடனடியாக இந்தியப் பிரதமர் IPKF அட்டூழியங்களுக்கு மன்னிப்புத் தெரிவிக்க வேண்டுமாம். ஆஹா ஆஹா ஆஹா... எண்ண எண்ண இனிக்கிறதா?

இதில் தமிழ் சசியின் எழுத்துக்கு எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும். அவரது மொழியில் "ராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு" என்ற தலைப்புடன் தொடங்கி, "இராஜீவ் படுகொலை ஒரு "துன்பியல்" சம்பவம் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பிறகு புலிகளின் தலைமையிடம் இருந்து வந்திருக்கும் முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு கேட்கும் நிகழ்வாக பாலசிங்கத்தின் பேட்டி இருக்கிறது. இந்த "மன்னிப்போ", இந்தியாவை நோக்கிய புலிகளின் நட்பு ரீதியான அணுகுமுறையோ இந்தியாவின் நிலையில் எந்த மாற்றத்தையும் தற்பொழுது ஏற்படுத்தப் போவதில்லை." என்று முதல் பத்தியில் தனது தாளாத நடுநிலைமையை முன்னிலைப்படுத்துகின்றார்.

Regret என்ற ஆங்கிலப்பதத்தின் அர்த்தம் அறியாதவரா தமிழ் சசி? என்ன செய்வது நடுநிலைமைப் பித்து பிடித்தாட்டினால் இப்படித்தான். இன்னொன்று முக்கியமானது. நடுநிலைமை பேசும் போது நோக்கங்கங்களை சாமர்த்தியமாக பேக்கேஜ் செய்து "இந்தியா" என்று தலைப்பிட்டு விற்க வேண்டும். தமிழ் சசி சாமர்த்தியமான பேக்கர் (Packer) மட்டுமல்ல. மூவர் (Mover) கூட...

ஸ்ரீகாந்த் கருத்துகளில் சிலவற்றில் நான் ஒத்துப் போகின்றேன். ஆனால் ரோஸா பின்னூட்டம்படி "இந்த பதிவு நல்லதொரு நகைச்சுவை என்றாலும் ரொம்ப யதார்த்தமானது". யதார்த்தமானது ஏன் நகைச்சுவையாக இருக்கக்கூடாது என்ற கேள்வியை பிறிதொரு சமயம் அவர் முன் வைக்க எண்ணம்.

இதுவரை வெறும் "உறுப்புகள்" நுழைத்தல் மட்டுமே பேசிய ரோஸா இப்போது (இந்தியா) "மொத்த உடலையும்" நுழைப்பது பற்றி பேசுவது பரிணாம வளர்ச்சியே. இவருக்கு "நுழைத்தல்" மட்டும்தான் தெரியுமோ என்று நான் வியப்பது வேறு விஷயம். மற்றபடி இவரது தர்க்கம் பற்றி இணையமறியும்.

ஜப்பான் அன்றைய உலக யுத்தத்தில் ஏனைய நாடுகள் மேல் செய்த அராஜகத்துக்கு இன்றைக்கு மன்னிப்பு கேட்கின்றது.

ஆனால் இந்தியாவோ "அமைதி"ப்படையை இலங்கைக்கு அனுப்பியது. அங்கே யுத்தம் செய்யவா அனுப்பினார்கள்?

மேலும் ரோஸாவின் கொதிப்பு "வடகிழக்கில் செய்த அட்டூழியங்களுக்கு, அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பிற்கு முன்பு மெல்லிய மன்னிப்பு கேட்கும் பண்பாவது இந்திய அரசிற்கு இருக்குமா? விசாரணை தண்டனை என்றெல்லாம் ஒரு வார்த்தையே இல்லை என்று வைத்து கொள்ளலாம்.
வடகிழக்கில் தீவிரவாதிகள் இருப்பதால் பிரசனையா? சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா? "

ஆஹா கேட்போம் கேட்போம் கேட்போம்... ஹலோ என்ன "Regret" என்று பல வருடங்கள் கழித்து வலிநிவாரணி விளம்பரம் போல் 'போயே போச்சு'... 'போயிந்தே'... 'It's Gone'. சொல்வோம் சொல்வோம் சொல்வோம்...

ஆனால் என்ன செய்வது "மறக்கவோ மன்னிக்கவோ முடியாது" என்று கவிதை பாடுவார் சிலர்... சில (வோல்கார்) அமைப்புகள்...

ஒன்று மட்டும் கூறிக்கொள்வேன் திரு.ரோஸாவசந்திற்கு. கொஞ்சம் ஆங்கில அடைமொழிகளில் எனக்கும் திட்டத் தெரியும்.

அதற்காக தர்க்கம் செய்யக்கூடாதென்ற அர்த்தமில்லை. கச்சை கட்டி களத்திலிறங்கலாம்.

மேலும் விரியும்....

7 comments:

ROSAVASANTH said...

என்னை நீங்க புலி ஆதரவாளன்னே நினைச்சுக்காலாம்! இப்ப என்ன கெட்டு போச்சு?

Srikanth Meenakshi said...

//ஆனால் தனது நடுநிலைமையை ஸ்ரீகாந்த் பின்னூட்டத்தில் நிறுவிக் கொண்டார். //

'நடுநிலைமை' என்பதை கெட்ட வார்த்தையாய் நீங்கள் பாவிக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் எனது கருத்துக்களில் எதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள் என்பதில் தெளிவில்லை. ராஜீவ் கொலையுடன் IPKF அத்துமீறல்களை ஒப்பிட்டோ, சமன்படுத்தியோ பேச முடியாது என்றும், அதைக் கடந்து, பொதுவாகவே, இந்திய ராணுவ அத்துமீறல்கள் குறித்து இந்தியா சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொன்னதில் எது உங்களுக்கு உடன்பாடில்லை?

நன்றி,

ஸ்ரீகாந்த்

ROSAVASANTH said...
This comment has been removed by a blog administrator.
ROSAVASANTH said...

http://vivathakooththu.blogspot.com/2006/06/blog-post.html

Anonymous said...

"சொல்ல வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன்", இப்படித் தொடங்கி தனக்குப் பிடிக்காதவர்களை ஆபாசமாக திட்டுவதுதான் ரோசாவசந்த் ஸ்டைல். இப்போ அதே ஸ்டைலில் நான் சொல்றேன். ரோசா ஒரு பொறுக்கி; நெட் ரவுடி; மொத மொதல்ல நெட்டுல பாஸ்டர்ட், mother f***** என்று ஆபாசத்தை ஆங்கிலத்தில் தொடங்கி வைத்தவர் இந்த அறிவு ஜீவி. அதைத்தான் போலி டோண்டு இப்போது தமிழில் 'சேவை' செய்கிறார். ஆக போலி டோண்டுக்கு முன்னோடிகள் ரோசாவும், அனாதை ஆனந்தனும்தான். போலியை வெறுக்கிறவர்கள் ரோசாவை அறிவுஜீவி என்று முதுகு சொறிகிறார்கள். கேட்கவே அருவருப்பாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது.

சண்டையில் ஜெயிக்க எந்த வழியையும் கடைபிடிக்கத் தயங்காத பாசிஸ்ட்டான ரோசா, முற்போக்கு வேஷம் போடும் ஒரு பார்ப்பனப் புழு. அவர் சொல்வதை எதிர்த்தால் பெயரிலி, சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி என்று அவரை தாங்குகிறவர்களை கூட திருப்பித் தாக்குவார். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் குருட்டுத்தனமான வெறியுடன் ஆட்டம் போடுவது அவர் பாணி. ரவி ஸ்ரிநினிவாஸ் இடஒதுக்கீட்டை ஆதரித்து எழுதினார். ரவி அவ்வாறு எழுதுவதற்கு அவரது ஜாதி காரணம் இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்தது இந்த ரோசா (ஒரு வேளை ஜாதிப் பாசமாக இருக்குமோ?). அருள்செல்வன் பதிவில் வெளிப்படையாக ஜாதியை ஆதரித்து ரவி எழுதினார். ரோசா உடனே இப்போது பிளேட்டை மாற்றி போட்டார். ரவியின் ஜாதிவெறி இப்போது தெரிந்துவிட்டதால் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றார் ரோசா. அதற்குமுன் ரவிக்கு ஜாதி பாசம் இல்லை என்று ஜாதி பாசத்தால் பலமுறை சர்டிபிகேட் கொடுத்தீர்களே ரோசா! அதை வக்கணையாக மறந்து போனீர்களே ரோஸா! வெட்கங் கெட்டு மறைத்து விட்டீர்களே ரோஸா! பெயரிலி சுந்தரமூர்த்தி சங்கரபாண்டிக்கு ரோசாவின் இந்த "உண்மை வேஷம்" தெரியும். ஆனால் அவர்கள் அதை பேசமாட்டார்கள். அப்புறம் அடியாள் ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க அவர்கள் சார்பில் ஆள் இல்லாமல் போய்விடுமே! ரவி மாதிரி ரோசாவும் வெளிப்படையாக ஜாதிக்கோலம் போடுகிற நாள் வரத்தான் போகிறது.

வந்தியத்தேவன் கடற்படையில் இருந்ததால் அவர் எதை எழுதினாலும் இன்னமும் கடற்படை வீரர் ஆகிவிடுகிறார். ரோசாவின் தர்க்கம் இது. அப்படியானால் அதே தர்க்க ரீதியில் பார்த்தால் அய்யங்கார் ஜாதியில் பிறந்ததால் ரோசா எப்போதுமே பார்ப்பனப் புழுதானே! ரவியை சப்போர்ட் செய்து ரோசா எழுதியதற்கு நிரூபணமும் நெட்டுலேயே இருக்கிறதே. ரவிக்கும் ரோசாவுக்கும் நடக்கும் சண்டை யார் பெரிய ஆள் என்பதில்தான். இதில் ரவி இறங்கிபோய், ரோசாவின் ஆதிக்கத்தை ஏற்றுகொண்டிருந்தால் இந்தச் சண்டையே வந்திருக்காது.
இன்று ஆதிக்க சாதியினை எதிர்க்கிற கலகக்காரர்களின் அதிமுக்கிய சிந்தனாவா(வியா)திகளான ரவி, ரோசா, பத்ரி போன்றவர்களும் ஆதிக்கசாதியினர்களாவே இருப்பது பெரும் சோகம். ஆதிக்க சாதியை எதிர்க்கிற கலகத்திற்கும், ஆதிக்க சாதி தலைமை தாங்க அலைவது ஆதிக்க சாதியின் திட்டமிட்ட சதியில்லையா? அடிமைபட்டுக் கிடந்தவர்கள் விஷயம் தெரியாமல் இதில் விழுந்து ஏமாந்து போகத்தான் போகிறார்கள்.

கச்சத்தீவு விவாதத்தில் வந்தியத்தேவனிடம் தோற்று போனது ரோசாவுக்கு இன்னமும் வெறியாக உள்ளது. இப்போது இலங்கைப் பதிவிலும் தன்னை வந்தியதேவன் தோலுரித்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம் வேறு. அதனால் விவாதக்"குத்தை" மீண்டும் ஆரம்பித்துவிட்டார். வந்தியதேவன் கடற்படை வீரரானதால் இலங்கை தமிழர் மீது அனுதாபம் இல்லாதவர் என்று த்ர்க்கம் செய்து, அதனால் வந்தியதேவனை ஆதரித்து பின்னூட்டம் விடுபவர்கள் எல்லாம் மலப்புழுக்கள் என்று கொக்கரிக்கின்றார். மலப்புழு என்று சொன்னபிறகு ஒருபயல் வந்தியதேவன் பதிவில் பின்னூட்டம் விடுவானா? ரோசா விவாதத்தில் ஜெயிக்க கையாள்கிற குறுக்கு வழிமுறைகளுக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இது.

ரோசா ஒரு பாசிஸ்ட், மெகலோமெனியாக், விஷபாம்பு. ரோசாவுக்கு வந்தியதேவன் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. வந்தியத்தேவன் வெறும் மனிதர்களிடம் மட்டும் விவாதிக்க வேண்டும். இலங்கை பிரச்னை பற்றி வந்தியத்தேவன் எழுதுவதை திசை திருப்ப இப்போது ரோசா அவரை திட்டி பார்க்கிறார். அந்த சுழலில் சிக்கிகொள்ளாமல் வந்தியத்தேவன் தொடர்ந்து பிரச்னையை பற்றி மட்டுமே பேச வேண்டும்.

இந்திய தேசியவாதியாக இருப்பது, பயங்கரவாதிக்ளுக்கு வால் பிடிப்பதைவிட பெட்டர்தான். இந்திய தேசியம் "ஜனநாயகம்" சார்ந்தது. அதனால்தான் ரோசா போன்றவர்களுக்கு உணவு, உறைவிடம், வேலை கொடுத்து அதற்கு எதிராக பேசவும் வைக்கிறது. பயங்கரவாத தேசியத்தில், ரோசா மேல் இந்நேரம் புல்பூண்டு முளைத்திருக்கும். இது ரோசாவுக்கும் தெரியும். பார்ப்பன ஆதிக்கம் போய்விட்ட சமூகத்தில், தன்னை முன்னேற்றி கொள்ள சில பார்ப்பனர்கள் எடுக்கிற போலி வேடம்தான் இடதுசாரிதனம். அதில் ரோசாவும் அடக்கம். உலக கோப்பை கால்பந்து விளையாட்டு இல்லையென்றால் எழுதுவாராம் ரோசா. அருந்ததியை காப்பாற்றுவதைவிட தேசிய நாடுகளின் கால்பந்து ரோசாவுக்கு முக்கியம். ரோசாவின் அதிமுக்கிய குணாதசியமான ஹிப்போகிரஸிக்கு உதாரணம் இது. அந்த கால்பந்தில் கைகட்டி ரசிப்பது நாடுகளுக்கிடையேயான ஆட்டத்தைதானே. தீவிரவாதக் குழுக்களின் விளையாட்டையா பார்க்கிறார்? இப்படிச் சொன்னால் அவர்கள் கால்பந்து ஆடுவதில்லையே என்று அழுவார். பல சமரசங்களை செய்துகொண்டு தேசியத்துக்கு (அதிகாரக் கட்டமைப்பு உருவாக்குகிற விளையாட்டு அணிகளுக்கு கூட) வால் பிடிக்கிற வக்கற்றவற்றவர்கள் வந்தியத்தேவனை திட்ட வந்துவிட்டார்கள். தூத்தேறி....!

அருந்ததி சொன்னதாக ரோசா எழுதினார், "But the longer you stay, the more you're enforcing these tribal differences and creating a resistance, which obviously, on the one hand, someone like me does support; on the other hand, you support the resistance, but you may not support the vision that they are fighting for. And I keep saying, you know, I'm doomed to fight on the side of people that have no space for me in their social imagination, and I would probably be the first person that was strung up if they won. But the point is that they are the ones that are resisting on the ground, and they have to be supported, because what is happening is unbelievable".

இந்த லாஜிக்கை வைத்து ரோசா ஏன் புலிகளை ஆதரிக்கவில்லை என்ற நியாயமான கேள்வியை பெயரிலி, டிசேதமிழன், ஈழநாதன், சங்கரபாண்டி, சுந்தரமூர்த்தி போன்ற புலிவால்கள் கேட்க வேண்டும். ஆனால் கேட்க மாட்டார்கள். இவர்களின் புலி ஆதரவு ஈழ மக்கள் மீதான பரிவால் அல்ல. இந்தியாவின் மீதான வெறுப்பால். அதனால் கேட்க மாட்டார்கள். அதனால்தான் புலிகளை எதிர்த்தாலும் (அல்லது எதிர்ப்பது போல் வேடமிட்டாலும்), இந்தியாவை எதிர்க்கிற காரணத்துக்காக ரோசாவை தாங்கி கொண்டிருக்கிறார்கள். கொள்கைக்கு சோரம் போனவர்கள்.

வந்தியத்தேவன், நீங்கள் ரோசா வசந்திடம் நேரத்தை வீணாக்க வேண்டாம். அந்த மலப்புழுவை ஒதுக்கி தள்ளிவிட்டு பிரச்னையை குறித்து மட்டும் பேசுங்கள்.

ரொம்ப கடுப்பா வந்தா "போடா ..ங்கோத்தா; ரோசா grow up" என்று ஒருவரியில் பதில் சொல்லிவிட்டு தொடர்ந்து எழுதுங்கள்.. ரோசா போன்றவர்களுக்கு டீசண்டாக பதில் சொன்னால் புரியாது. அவர்கள் பாணியில் துரத்தி துரத்தி அடிக்க வேண்டும். அதில் நுழைந்தால் உங்களால் எழுத முடியாது. அதனால் ரோசா நாய் குரைக்கட்டும். விடுங்கள். ரொம்ப குரைத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் இருக்கின்றன. என்ன சாத்தமுது, புளியோதிரை, மற்றும் அக்கார அடிசில் கிடைக்காது. ஜெயில் களிதான் கிடைக்கும் என்ற பயம் வரும்போது ரோசா பார்ப்பனரின் பிறவி குணமான கோழைத்தனத்துடன் ஓடி ஒளிந்து கொள்வார். ஓய் ராமன் சீனிவாசன் அய்யங்கார், இது மிரட்டல்தான் ஓய். behave yourself. இல்லாவிட்டால்
ஆப்புதான். பதில் என்று வாந்தியையும், ஸ்கலிதத்தையும் கலந்து எடுத்துகொண்டு வந்து கண்ட இடத்தில் காலை தூக்கினால் உம்மை தோலுரித்துக் காட்டாமல் ஓயமாட்டோம் ஓய்.

என்றென்றும் அன்புடன்,
வழிப்போக்க மனிதப்புழு.

Anonymous said...

This reply is somewhat related to this post. Sankar has as usual used the Manorama incident in Manipur to heap his hatred of India. In their quest to use any and all opportunities to instigate hatred towards Indian democracy and praise the terrorists instead, they as usual do not continue to read the news about those incidents. Any recognition of the news that would burst the bubble of their "useful news" is to be avoided. Is it not? But it is a fact that the manorama incident was created by the christian terrorist organziations of Manipur. Many have commented upon it. But in the shared quest of Dravidian terrorists, Eelam terrorists, Islamic terrorists, Christian terrorists, leftist terrorists towards denigrating and then destroying the democracy of India, these news are not to be taken note of.

Here goes a sample..

--....
Christian Militants Act as Moral Police in Manipur
BIBHU PRASAD ROUTRAY
Outlook India

It is not just about imposing a dress-code or boycotting and destroying Hindi or 'pornographic' films but the very educational system that the militants now want to 'cleanse'. The so called government's in a funk of abysmal and abject apathy.

On January 6, the Meitei insurgent Kanglei Yawol Kanna Lup (KYKL), a militant outfit fighting for an independent homeland for the majority Meitei community in Manipur, asked heads of educational institutions in the state to impose the eeyongphi phanek (the traditional Meitei dress) as the uniform for girl students of classes IX and X from the forthcoming academic session. The diktat came after a similar edict in September 2004 failed to elicit the desired response from teachers, students and their parents. The eventual fate of this decree remains to be seen, but there are numerous instances in the past of militant groups in the state imposing 'moral codes', running a 'parallel administration' and executing their own brand of rough justice.

In a recent incident on December 13, 2004, for instance, the KYKL abducted the Manipur University Vice Chancellor and Registrar. They were released on December 17 after being 'knee capped' - shot in their legs. The KYKL justified this 'punitive action' on the grounds that both officials had acted improperly in the appointment of the Director of the Audio-Visual Research Centre of the University.

The KYKL's 'Operation New Kangleipak' (Kangleipak is Manipur's historical name) has mainly targeted the state's education system, which the group believes is riddled with corruption. Violators of the organisation's 'moral code' have been punished across an expanding area of influence. Some of the more prominent incidents relating to the education sector include:

November 25, 2004: KYKL militants shot six examination invigilators in their legs in capital Imphal for allegedly encouraging students to take recourse to unfair means to pass the test. Two women accused of doing the same were beaten up and warned of harsher punishment if they repeated the mistake.

March 12, 2004: KYKL imposed 'prohibitions' around examination centres' as part of its 'Operation New Kangleipak' programme for 'smooth conduct' of the Class 12 examinations in Manipur.

June 27, 2003: KYKL issued 'ban' notices on three branches of the state Council for Educational Research and Training, while accusing them of inactivity and corruption.

March 3, 2003: KYKL expelled three students for 'examination malpractices' reportedly with the approval of the Council of Higher Secondary Education, Manipur (CHSEM) during the examinations at Pole Star College, Wabagai. The outfit also rebuked two invigilators for 'negligence' during the examinations.

March 21, 2002: KYKL militants killed an examination invigilator and injured six others in separate incidents on the first day of annual examinations of the Board of Secondary Education.

Such recourse to 'moral campaigns' has not been a prerogative of the KYKL alone. All major militant groups in the state have, since years, tried to play moral guardians and have sought to impose their will on a hapless public. The state, regrettably, has consistently failed to provide basic security to its citizens, and the militants have succeeded in projecting an image of 'protectors' of the lives and traditions of the people. They have been particularly astute in their choice of issues, issuing diktats banning substance abuse among the drug-riddled youth, freeing the educational system from malpractices, and targeting corruption in government.

Militants have also intervened periodically during elections in favour of, or against, particular candidates. During the last Parliamentary elections in April 2004 the Bharatiya Janata Party (BJP) state Chief, Thounaojam Chaoba Singh, had to step down from his post amidst threats to his life from the militants.

Previously, in February 2004, the BJP chief had to issue two 'mercy petitions' asking the outfit to spare his life. In another incident, former Director General of Police of Manipur, Y. Jugeshwor Singh, was shot dead by KYKL militants on April 24, 2004, in front of his residence in Imphal. The KYKL claimed that Singh had disobeyed its diktats and was campaigning for the BJP candidate.

The capitulation of the state administration to the militants is abject. On August 30, 2003, for instance, I.S. Laishram, the Revenue Commissioner of the state government 'surrendered' to the KYKL after he was singled out by the group for corruption during his tenure as the Education Commissioner. In fact, in August that year, a government notification had specifically asked all officials in the state not to abide by the directives of the militants. Laishram also reportedly refused to accept the security provided by the police, believing that the militants would get to him despite such protection. He was confined to a KYKL camp for a week and was subsequently released on September 7 after he promised to seek voluntary retirement. The state government, however, chose to dismiss him from service for having succumbed to the militants' pressure.

Earlier, in December 2002, the KYKL had threatened to execute six people, including the School Education Minister, Maniruddin Sheikh, for a scam in the School Education Department. The other five included a Deputy Secretary in the Department, who was alleged to have collaborated with the Minister in the 'illegal appointment' of officers in a Central government funded project.

Groups like the United National Liberation Front (UNLF), the People's Liberation Army (PLA) and People's Revolutionary Party of Kangleipak (PREPAK) regularly conduct publicity seeking exercises such as setting fire to drugs, breaking alcohol bottles and destroying video cassettes of Hindi and pornographic movies in a bid to project themselves as protectors of state's culture and moral values. It was against this backdrop that the KYKL statement of January 6, 2005, made references to the integral cultural values and the restoration of the independence and dignity of Manipur society, declaring that, "for a society struggling to maintain its identity and achieve self-determination, it was essential to lay the foundations for a self-sufficient economy. The imposition of the phanek as school and college uniforms was a tiny step in this direction. It would provide better employment and income for the state's handloom weavers."

There are indications that the practice has been taken up by relatively smaller groups such as the Islamist group, the People's United Liberation Front (PULF) as well. The PULF had asked Muslim girls in the state to restrict themselves to wearing only 'traditional Muslim dresses'. A lawyer's house in Imphal had been attacked by PULF cadres, who alleged that his daughters had become 'too modern for comfort'. On December 6, 2004, PULF cadres shot at and injured a Muslim youth at Changamdabi locality in Imphal for consuming alcohol and violating Islamic law.

These various incidents are only the tip of the iceberg. Militants have engaged in hundreds of lesser acts of intimidation, imposing minor punishments on violators or issuing warnings that have secured necessary compliance before the more extreme penalties become 'necessary'. These groups were able to mount enormous pressure on the state on several occasions, including the August 2004 Manorama incident, in which Manipur witnessed violent demonstrations following the alleged rape and killing of a woman PLA cadre by Assam Rifles personnel.

Significantly, the extremist groups appear to have consolidated their position in the state through such actions, and there is substantial popular ambivalence with regard to their actions. The state is seen increasingly as failing and corrupt and any action that appears to impose some principles of right conduct wins a wide following among the people. Indeed, since the outbreak of militancy in the region, militant groups in most affected states have actively pushed similar 'moral' agendas and have secured popular support as a result demonstrating their moral 'upper hand' over the administration.

In its heyday in the late 1980s and early 1990s, the United Liberation Front of Asom (ULFA) issued decrees banning private tuitions in Assam. More recently, in November 2004, the National Socialist Council of Nagaland (Isak-Muivah) (NSCN-IM) in Nagaland asked all the private schools not only to register themselves with the outfit but also brought out a separate list of holidays to be observed strictly by all the educational institutions in the state.

At a time when popular support for the militant outfits is on a decline in other states of the region, such recourse to essentially populist measures have helped the violent groups in Manipur to hold on to their constituency of supporters. Even though the KYKL's decree on the dress code has elicited little positive response from the people, there have been instances when student organisations in the state, such as the All Manipur Student's Union (AMSU), have come out openly in support of the group's initiatives for 'cleansing' the educational system.

In June 2002, the Manipur People's Party (MPP), following similar demands by the KYKL, asked for the immediate resignations of Manipur Assembly Speaker, T. Haokip, state Education Minister, Manirudin Sheikh, and Hill Areas Committee chairman, Songchinkhup, from their posts for involvement in alleged corrupt practices. There has been some feeble opposition from 'civil society' organisations to incidents such as the shooting of the Manipur University Vice Chancellor, but this counts for little, particularly as far as the actions of the militant groups are concerned. The only categorical statement of condemnation of the KYKL's move came from another militant organization, the UNLF, which, in a December 21, 2004, Press Release condemned the 'punishment' as an 'act of grudge'.

Visibly, militant decrees on their 'moral code' constitute an assertion of the strength in the face of unending counter-insurgency operations by the state. Regrettably, the state has produced little by way of a coherent response, beyond a continuance of ongoing military operations, which have been severely limited in impact as the militants exploit the porous border with Myanmar to perfection. The state government, riddled as it is by corruption and abysmal ineptitude, is itself a frequent target of extremist intimidation in this context and is, in fact, responsible for the general conditions of breakdown and collapse of confidence that have made the actions of the militants not only possible, but, in some measure, even popular.

CAPitalZ said...

போருக்கு என்று இராணுவம் அனுப்பாவிடில், இராணுவத்தின் கையில் ஆயுதம் எதற்கு, போர் உலங்கு வானூர்தி [கெலிcஒப்டெர்] எதற்கு, போர் விமானம் எதற்கு, டாங்கிகள் எதற்கு?

ஆயுதமில்லாமல் அகிம்சைவாதிகளாக வந்திருக்கலாமே?

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/