Friday, September 01, 2006

ஊடக ஊழல்கள்

பெயரிலியின் பதிவுகளைப் பயன்படுத்துதல் பதிவினைப் படிக்க நேர்ந்தது மிகவும் யதேச்சையாய். மறு கழிவாய் நானும் கழிய வேண்டுமா என்று மிகவும் யோசித்த பின்னர், நாளை மலச்சிக்கல் வராமலிருக்க கழிந்து விடலாமென்று முடிவெடுத்ததால் விளைந்தது இப்பதிவு.

வர வர யார் யார் ஊடக நீதிகளை, நியதிகளைப் பற்றி விசனப்படுவதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் "Catch Me If You Can" படம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. பலவிதங்களில் ப்ராடு செய்தவனே, பின்னாளில் ப்ராடை ஒழிக்க உதவுவது போல் இன்று பெயரிலி கதைக்கின்றார். ஆனால் அத்திரைப்படத்திலாவது ப்ராடு செய்பவன் திருந்தி ப்ராடை ஒழிக்கப் போராடுகின்றான். ஆனால் பாவம் பெயரிலியோ? எத்தனை தசாவதாரமெடுத்தாலும் திருந்தப் போவதில்லை என்று கங்கணமென்ற கச்சையை என்றைக்கும் அவிழ்க்கவே போவதில்லை.

பொய், புரட்டு, பித்தலாட்டம் இவற்றின் மொத்த உருவமே பெயரிலி. எனவே அவரிடமிருந்து எந்த நீதியையோ, நியாயத்தையோ எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எனது மலச்சிக்கலை நீக்கவே இப்பதிவென்று வாசகர்க்கு அறியத் தருகின்றேன்.

வார்த்தைக்கு வார்த்தை அனல் கக்கும் கனவானாய் அறியப்பட்ட பெயரிலி, இன்று நாலாந்தர ஏட்டில் வரும், பொல்லாத கிசுகிசுவாய் பதிடும் நிலைக்கு தள்ளப்பட்ட பெயரிலி என்கின்ற ரமணீதரன் கந்தையாவை நினைத்தால் எனக்கு பரிதாபம்தான் வருகின்றது. இதனால்தானே பாவம் அடங்கியிருப்பவனை மேலும் அழுத்தக் கூடாதென்று என்வழியில் நான் போனாலும், பெயரிலி (புலி?) வால் பிடித்த கதையாகிப் போனது மீண்டும்.

வீரமணி என்பவர் தனது வலைப்பதிவில் புலிகளுக்கு எதிராக தனது கருத்துகளை பதிந்து வருகின்றார். இதில் Federation of Tamil Sangams of North America (FeTNA) குறித்து பல பதிவுகள் வந்திருக்கின்றது. முக்கியமாய் நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் உள்ளிட்ட பலர் FBI'யால் சமீபத்தில் கைது செய்தது குறித்து அமெரிக்க ஊடகங்களில் வந்தவை. குறிப்பாக டேன்னி டேவிஸ் என்னும் காங்கிரஸ்மேன் வன்னிக்கு சுற்றுலா சென்ற பதிவு. மற்றும் அதில் வந்த பின்னூட்டங்கள்:

1. American Born Clear Tamil
2. அனானி

அதே நேரத்தில் போன வாரத்தில் பிகேபி'ஐ ஸ்டாராக அறிவித்த முகமூடி, இவ்வார ஸ்டாராக தனது வலைப்பதிவில் வீரமணியின் லிங்க்கைக் கொடுக்கின்றார்.

உடனே வியர்த்துவிட்டது பெயரிலிக்கு. வீரமணி யாரென்ற தனது "உளவு"ச் செய்திகளை கிசுகிசு பதிவாகப் போட்டு களிப்படைகின்றார். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும்' இருந்தால் வஞ்சனையாய், வாய்ச் சொல் வீரராய் இன்று இருக்க வேண்டாமே பெயரிலி! கிரேக்கத் தத்துவஞானிக்கு ஆதரவென்று பப்ளிக்காய் படம் கூடக் காட்டத் தெரியாத உங்களின் கிசுகிசு வீரம் என்னைப் புல்லரிக்க வைக்கின்றது. "பாடுங்கள் என் கல்லறையில் அவனொரு பைத்தியக்காரென்று" என்ற அடிப்படை வீரம் கூடவா மக்கு அற்றுப் போயிற்று? வேதனை வேதனை.

அதென்ன மூன்று பேர் இரண்டு பதிவுகள் போடுவார்கள் என்று ஆருடம்? வேலியில் போகும் ஓணானை எடுத்து லங்கோட்டில் விட்டுக் கொள்கின்றேன் பாருங்கள்; இப்போது அது என்னை குடையுமென்று. களிப்படையுமையா உமது ஆருடம் பலித்ததென்று.

இந்தியன் பிள்ளை கொடுக்கும் போர்ஸ் என்று IPKF'வை வருணித்தீர்களே? மறந்தா போயிற்று? உங்களைப் போன்ற உன்மத்தர்களை, உலுத்தர்களை உலகிற்கு உரித்துக்காட்ட எனக்கு முக்காடு தேவையில்லை மூடரே... 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று நீங்கள் இன்று பயந்து உளறுவதுதான் வருத்தமாக இருக்கின்றது.

பாவம். பதிவு ஓரிடம் புகழ் ஓரிடம் என்று இல்லாத புகழை ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. வீரமணி நானென்று நீங்கள் கருதினாலும் எனக்கு சந்தோஷமே. ஆனால் பொய்யான புகழ் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே நான்தான் முகமூடி என்று புரளியைக் கிளப்பினீர். இன்று அவரையும் உம்புண்ணியத்தில் நானறிவேன். அதற்கு முன்னரே எனக்கு பிகேஎஸ்ஸை மிக நன்றாகத் தெரியும். நீரோ, உமது கைத்தடிகளோ உளறுவது போல் ஒரு இழவுமில்லை என்று உமக்கேத் தெரிந்தாலும் போட்டுப் பார்ப்பதில் வல்லவரன்றோ நீவிர்? (இந்த ஸ்டேட்மெண்ட் மூலம் ஒரு பதிவையாவது குறைக்கலாமென்ற நப்பாசைதான்).

அவதாரமெடுத்து அடிப்பது பெயரிலி ஸ்டைல். என்னால் கனவான் பட்டம் துறந்து நேரடியாய், என் மனதிற்குப் பட்டவற்றை, ஒளிவு மறைவின்றி கேட்க முடியும். அது உமக்கும் தெரியும். பட்ட'றிவிலிருந்து உமக்குத் தெரியாதா? இல்லை செலக்டிவ் அம்னீஷியாவா?

ஆமாம் தற்போதைய கைதுகளிலிருந்து ஒருவர் பல US இமெயில் ஐடிக்கள் வைத்திருந்ததாய் FBI' கூறியதாய் ஞாபகம். பெயரிலி உமது இமெயில் ஐடிக்கள் எத்தனை? பப்ளிக்காய் வைக்க முடியுமா? நான் எனதை உடனே பிரகடனப்படுத்துகின்றேன். அன்புத் தம்பி ஆசையாய் கேட்கின்றேன். உமக்கு ஞாபகத்தில் இருப்பதை வெளியிட்டாலே போதும்.

//அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்சுதந்திரத்துக்கும் மேலாக வேண்டாத ஆட்டம் ஆடிய சந்தேகத்திலே உள்ளே வைக்கப்பட்டிருப்பதை வைத்துக்கொண்டு, ஈழம் என்றே பேச்சை எவரும் எடுக்காமல் அமுக்கும்வண்ணம் பயமுறுத்தற்பதிவா(ட்)டும் வேட்டையாடு விளையாட்டுகள் தவறான கணிப்புகள் என்று சுட்டவேண்டாமா? //

இவ்வளவுதானா பெயரிலி? வெறும் சுட்டுதலா உங்கள் பாணி? உமது வழமையான பாணியில் போட்டு சுட்டிருக்க வேண்டாமா? கேட்டால் பணிப்பளு, momentum, இத்யாதியென்று அள்ளிவிடத் தெரியாதா உமக்கு? வாழ்க்கையிலேயே உமக்குத்தான் பணிப்பளு, momentum இல்லையா? எம்போன்ற மற்றவருக்கெல்லாம் வெறும் உம்மை நோக்கி 'தாக்குதல்களை'த் தொடுப்பதே தலையாய பணி... வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத ஒன்று அனுதாபம். பிறர் கொடுத்தாலும் சரி. மற்றவர் விழைந்தாலும் சரி. ஏற்கெனவே ஆறு மணித்தியாலம் செலவழித்துப் பதிவு போட்ட பெயரிலியல்லவா நீவிர்? இதோ மீண்டும் உமது 'நண்பர்களுக்காக' முதலைக் கண்ணீர்.

//இம்மூன்றாவதுதான் முக்கிய காரணம்; பெட்னா குறித்த வீரரின் பதிவிலே வெளிப்பட்டிருக்கும் பின்னூட்டங்களின்போக்கு, நான் அறிந்த சில நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் இழுத்து பெட்னாவின் இருக்கும் ஒருவரின் மீதான தற்போதைய அமெரிக்கவழக்கினை இணைத்து இழுத்து எழுதியிருக்கின்றது. இப்படியான பதிவுகளின் நோக்கம் என்னவென்று அறிந்து ஆரம்பத்திலேயே இந்நண்பர்கள் இது குறித்த தீர்மானமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வகையான பதிவுகள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொண்டு திட்டமிட்டே வெளிவருவதாகத் தெரிகின்றது.//

அட அட அட தனிப்பட்ட காழ்ப்புணர்வாம். தெரிவிப்பது பெயரிலி. நீங்கள் பேசாமல் மற்ற அனைத்து அஜெண்டாக்களையும் மூடிவைத்து விட்டு கோலிவுட் படங்களுக்கு காமெடி டிராக் எழுதப் போகலாம். கொஞ்சம் பைசாவாவது கிட்டும்.

//பெட்னாவினை வைத்துப் பயமுறுத்த ஆட்கள் பெயர்களை இழுத்துப்பார்க்கவேண்டுமானால், பெட்னா அழைப்பினை ஏற்றுவந்துபோன ஜெயகாந்தன், சிவசங்கரி, குமரி அனந்தன் பெயர்களையும் இழுத்திருக்கலாம். "ம்ஹூம்! நாங்கள் பிரபஞ்சனைமட்டும் வேண்டுமானால், அடித்துத்தள்ளுவோம்; கூடவே, மணிவண்ணன், கஸ்பர் ராஜையும் இழுத்துக்கொல்வோம்" என்றால் சொல்ல எதுவுமில்லை :))//

ஆஹா இதுதான் வழமையான, கோழைத்தனமான பெயரிலி... பெயர்களை அடுக்கு. படிப்பவனை சந்தேகம் கொள்ளச் செய். கிசுகிசு சக்ஸஸ். ஒரே பதிவில் பல மாங்காய்கள்.

'பெயரிலி பதிவு வரும் பின்னே; கார்த்திக் ரமாஸின் பின்னூட்டம் வரும் முன்னே' என்ற புதிய சொலவடை உமக்குத் தெரியாததா என்ன? பாவம் இன்று பல் பிடுங்கப்பட்ட நிலையில் பிதற்றும் நபர். சொ.சங்கரபாண்டி. வன்மங்களை வரைமுறையின்றி வெளிப்படுத்துவதில் உமக்கு சற்றும் சளைக்காத same bedfellow! பாவம் "சூச்சூ" ஒருவரென்பார். நிரூபி இல்லையெனில் கேஸென்றால் பப்ளிக்காய் "மூச்சா" போவார். தைரியமாக எதையும் நேரிடையாக எதிர்கொள்ளும் வக்கில்லாத "மன்னிப்புப் புகழ் மகான்' அல்லவா அவர்? சான்ஸ் கிடைத்து விட்டால் கூட்டத்தில் கோவிந்தா போடும் அவர் புகழ் ஓங்குக!

பாவம் இன்னும் உங்களைத் தாங்கி ஒரிஜினல் பெயர்களில் வரும் நியோ, அனாதை ஆனந்தன் போன்ற மக்கள் எங்கே? புலம் பெயர்ந்து உங்களைப் போலவே இணையத்தில் வன்மம் வளர்க்கும் ஜால்ராக்கள் எங்கே? அவர்கள் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே? இன்னும் வராததிற்கு ஒருவேளை உம்மைப் போலவே பணிப்பளு, momentum தான் காரணமோ?

பெயரிலி உமது அடிப்படை பிரச்சினை உம்மால் இந்தியா, இந்தியத் தமிழர்கள் என்றாலே ஏற்றுக் கொள்ள முடியாது. எந்நிலையிலும். வெறுப்பையே உண்டு, வெறுப்பையே உமிழ்வது உமது வாடிக்கை. ஏன் முஸ்லீம்களை (ஈழத்து/இந்திய) ஆதரித்தோ எதிர்த்தோ எத்துனை கருத்துகளை முன் வைத்துள்ளீர் நீவிர்? முடியுமா உம்மால்? ஆனால் மனுஷ்யபுத்திரன் மட்டும் மீது வெறுப்பை உமிழ முடியும்? அல்லவா?

இணையத்தில் எனக்குத் தெரிந்து பிகேஎஸ்... பின்னர் மாலன், பத்ரி, பாரா, வெங்கடேஷ், இரா.முருகன்... இன்று சொக்கன், ரஜினி ராம்கி... உமது வெறுப்பு உமிழ்நீரில் கூட்டுப்புழுவாய் இவர்களை நீவிர் வைத்திருப்பது தெரியாதவருண்டோ?

வெறுப்பை தீவிரமாய் உமிழ முடிந்த உம்மால் இன்று உங்களது "நண்பர்களுக்காய்" நேசம் கக்க முடியாமல் போய்விட்டதே பெயரிலி! முடிந்தால், ஆண்மையிருந்தால், வெளிப்படையாய் முதலில் அதைச் செய்யவும். பின்னர் கதைக்கலாம்.

9 comments:

PKS said...

வந்தியத்தேவன்,

மிகவும் நிதானத்துடனும் பொறுமையாகவும் எழுத வேண்டும் என்ற உறுதியுடன் இந்தப் பின்னூட்டத்தை ஆரம்பிக்கிறேன். முடிகிறதா என்று முடிவில் பார்ப்போம். எனக்கு இருக்கிற ஏகப்பட்ட
வேலைகளுக்கிடையே - வெறுப்பை உமிழ்கிறவர்களுக்காக அல்லாமல் - பொதுவில் எல்லாவற்றையும் படிக்கிற நண்பர்களுக்காக - உங்கள் பதிவைப் பார்த்தபின்னர் - இதை எழுதுகிறேன்.

பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா அவர்களின் பதிவையும் அதில் சுடலைமாடன் என்கிற சொர்ணம் சங்கரபாண்டி எழுதிய பின்னூட்டத்தையும் நேற்று நண்பர்கள் என் கவனத்திற்குக் கொண்டு
வந்தார்கள். பதிலளிக்க வேண்டும் என்ற முனைப்புகூட எனக்கு அப்போது தோன்றவில்லை. ரமணீதரன் கந்தையாவைப் பற்றியும் சொர்ணம் சங்கரபாண்டியைப் பற்றியும் புதிதாகச் சொல்ல என்ன
இருக்கிறது என்ற அலுப்பும் ஒரு காரணம். அவர் பதிவின் பல்வேறு உளறல்களுக்கிடையே ரமணீதரன் கந்தையா ஒரேயொரு உருப்படியான யோசனையை வைத்திருந்தார். அவர் நண்பர்களைப்
பட்டியலிட்ட அனானிமீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. தயவுசெய்து ரமணீதரனும் அவர் நண்பர்களும் அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பல பெயர்களில்
பலர்மீது சாணியடித்துப் பழக்கப்பட்ட, அப்படி என் மீது அடிக்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்ட Ramwatch என்கிற பெயரிலி என்கிற ரமணீதரனும், அவர் கொள்கைகளுக்கு ஒத்துப்
போகாதவர்கள்மீது எந்த அபாண்டமும் சுமத்த அஞ்சாத சொர்ணம் சங்கரபாண்டியும் கிசுகிசுக்கள் மூலம் சந்தேகத்தை மற்றவர்மீது விதைக்காமல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை நான் மிகவும்
வரவேற்கிறேன்.

ஆனால், சொர்ணம் சங்கரபாண்டியைப் பாருங்கள். சட்டபூர்வ நடவடிக்கை வேண்டாம். விட்டுத் தள்ளுங்கள் என்று எழுதுகிறார். அப்போது அவர்களின் நோக்கம் பிடிக்காதவர்கள் மீது சந்தேகம்
விதைப்பதுதான் என்று நிரூபணமாகிறதல்லவா? சூச்சூ என்ற பெயரில் எழுதியது நானென்று இவர்கள் புளுகித் திரிந்த நாளிலிருந்து சொல்கிறேன், என் மீது சந்தேகம் இருப்பவர்கள் சட்டபூர்வ
நடவடிக்கை எடுங்கள். சட்டத்திற்கு முழு ஒத்துழைப்புத் தருகிறேன் என்று. அதைச் செய்ய வக்கில்லாதவர்கள் இப்படிப் புரளி கிளப்பித் திரிகிறார்கள். இந்தச் சங்கரபாண்டிதான் தமிழ்ச் சங்க தேர்தல்
ஒன்றில் இவரை எதிர்த்து நின்றவர் அவர் இயக்கம் மூலம் தமிழ்ச் சங்கத்தை ஊடுருவப் பார்க்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்து, அதை ஆண்டி கிரியும் ஸ்ரீகாந்த் மீனாட்சியும் மறுத்து எழுதினர்.
இப்படிச் சங்கரபாண்டி தனக்கு ஆகாதவர்கள் மீது குற்றம் சாட்டுவது புதிதில்லை. அந்தத் தமிழ்ச் சங்க அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. தனக்குப் பிடிக்காதவர் மீது சங்கரபாண்டி அபாண்டமாகக்
குற்றம் சாட்டுபவர் என்பதற்கு இது இன்னொரு உதாரணம். அய்யா சங்கரபாண்டி, உம்மைப் பற்றி எழுதுவதற்கு இப்படி வண்டி வண்டியாக மேட்டர் உள்ளது. உம்மைப் போன்ற சாக்கடைகளைப் பற்றி
எழுதுவதில் எனக்கிருக்கிற விருப்பமின்மையாலேயே என் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். உம் பெயரைச் சொல்வதற்கு எனக்கு முகமூடி தேவையில்லை. புரிந்து கொள்ளும்.

இந்தக் கோடையில் நான் எவ்வளவு பிஸியாக இருக்கிறேன் - என்னென்னெ செய்து கொண்டிருக்கிறேன் - என்பதை என் நண்பர்கள் அறிவார்கள். அதையெல்லாம் இந்தப் பொய்யர்களுக்கு
விளக்கக்கூட எனக்கு விருப்பம் இல்லை. தேவை ஏற்படும்போது அந்த விளக்கங்கள் நிரூபணங்கள் ஆகியவற்றை வைக்கிறேன். அப்போது இஞ்சி தின்ற குரங்குகளாக சிலர் முகம் மாறப்போவதைப்
பார்க்க ஆவலாக உள்ளேன்.

மற்றபடிக்கு - சிந்திக்கும் திறனுள்ள ஒரு மனிதனாக என்னுடைய சுதந்திரமானக் கருத்துகளை நான் காத்திரமாகப் பதிவு செய்து வருகிறவனாகவே இருக்கிறேன். அதில் வன்முறைக்கும்,
பயங்கரவாதத்துக்குமெதிரான என் சிந்தனைகளையும் நான் பதிவு செய்திருக்கிறேன். விடுதலைப் புலிகளை அதனாலேயே நான் ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்கள் பெரும்பாலோருக்குப்
புலிகள்தான் வேண்டுமென்றால் எனக்குப் பிரச்னையில்லை என்று இதே பெயரிலியின் பதிவில் நான் எழுதி பாஸ்டன் பாலாஜி snapjudge பதிவில் சேமித்து வைத்திருந்ததைப் பார்த்த ஞாபகம்.
விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று "போங்காட்டம்" ஆடிவருபவர் இதே ரமணீதரன் கந்தையாதான். அதையும் மீறி ஈழத் தமிழ்ச் சகோதரர்களுடன்
நமக்குள்ள நல்லுறவுக்குப் பல வெளிப்படையான சாட்சியங்கள் உண்டு. பொதுவாகவே என் நிலைப்பாடுகள் ஒரு தத்துவம் அல்லது சிந்தனையைச் சார்ந்த என் கருத்துகளாகவே இருக்கும்.
தனிமனிதர்களைத் தாக்குவதிலும் கைகாட்டி விடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. (அந்தக் காரியத்தை ஆதாரமே இல்லாமல் வெறுப்பின் அடிப்படையில் கிசுகிசு போல செய்பவர்கள் ரமணீதரனும்
சங்கரபாண்டியும்தான். என்மீது அனானியாக அபாண்டமாக எழுதிய பெயரிலியைக் கூட ஆதாரத்துடன்தான் முன்னர் குற்றம் சாட்டினேன்.) ஒரு சித்தாந்தம் அல்லது கருத்தாக்கம் குறித்த தினசரி
அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. உதாரணமாக, திராவிட இயக்கக் கருத்தாக்கம் மீது கேள்விகள் வைத்திருக்கிற நான், தி.மு.க.வின் தினசரி அரசியல் நடவடிக்கைகள் பற்றி அதிகம்
எழுதியதேயில்லை. இதேமாதிரிதான், விடுதலைப் புலிகளுக்கெதிரான தினசரி அரசியலிலும் எனக்கு ஆர்வமில்லை. ஆனால், எதிர்ச்சித்தாந்தம் உடையவன் எதிரி என்று வெறுப்பை உமிழ்ந்து
வாழ்கிற பண்ணாடைகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்படி என்னை அவர்களுடன் சேர்த்து சேற்றில் இறக்கப் பார்க்கிறார்கள்.

பெட்னாவுக்காக ஜனவரி 2003 முதல் மே 2003 வரை தன்னார்வலர் வேலை பார்த்திருக்கிறேன். பெட்னாவின் கம்யூனிகேஷன்ஸ் டைரக்டர் பதவியை எடுத்துக் கொள்ளுமாறு என்னிடம்
கேட்டபோதும்கூட வேண்டாம் என்று சொன்னவன் நான். அதன்பின்னரே அந்தப் பதவி வேறு ஒருவருக்குப் போனது. மே 2003-ல் பெட்னாவின் போக்குப் பிடிக்காமல் அதன் குழுவிலிருந்து நானாக
விலகிக் கொண்டவன் நான். பெட்னா பற்றிய விமர்சனங்களை வைக்க எனக்கு முகமூடி தேவையில்லை. அதேபோல, பெட்னாவை அழிக்கவோ, ஒழிக்கவோ நானோ அல்லது என்னை
சேர்ந்தவர்களோ தேவையில்லை. பெட்னாவை அழிக்கிற காரியத்தை அதில் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருக்கிறவர்களே செய்து முடித்துவிட்டார்களோ என்றுதான் சமீபத்திய
செய்தித்தாள்களைப் படிக்கும்போது தோன்றுகிறது. 2004-ல் பெட்னாவின் மலர்க்குழுவில் நானும் சேரவேண்டும் என்று கேட்டு சொர்ணம் சங்கரபாண்டி மின்மடல் அனுப்பியிருந்தபோதுகூட, பெட்னா
பற்றிய என் கேள்விகளை வெளிப்படையாக சொந்தப் பெயரில் கேட்டவன் நான். அதை அந்த மின்மடல் கிடைக்கப் பெற்ற பிற நண்பர்களும் அறிவார்கள்.

என்னுடைய priorities பெட்னாவோ விடுதலைப் புலிகளோ அல்ல. அதைவிட முக்கியமான பல காரியங்கள் எனக்குள்ளன. பெட்னாவும் விடுதலைப் புலிகளும் எக்கேடு கெட்டாலும் எனக்குக்
கவலையில்லை. ஆமாம், எக்கேடு கெட்டாலும் கவலையில்லை. ஆனால், ஈழத் தமிழர் பால் அன்பும் அனுதாபமும் உண்டு. அவர்கள் வாழ்வில் போர் தொலைந்து அமைதி திரும்ப வேண்டும் என்ற
பிரார்த்தனையும் உண்டு. என்னுடைய எந்த அக்கறையையும் அடுத்தவர் நம்புவதற்காக நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.

பெட்னாவைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் - இரண்டு வருடங்களுக்கு மேலாக sting operation நடத்தி நீதிமன்றத்தில் வெளிப்படையாகச் சொல்லியுள்ள அமெரிக்க அரசாங்கத்தைவிடவா
அதிகமாக ஒரு அனானியோ அல்லது மற்றவர்களோ தகவல் தந்துவிட முடியும். இந்த அறிவுள்ளவர் அடுத்தவர் மீது பழி சொல்ல மாட்டார். இன்றைக்குப் பெட்னா ஒரு தனிமனிதனான என்னைவிட
அதிகாரமும், செல்வாக்கும், புகழும், ரீச்சும் உடைய ஒரு வல்லரசின் சட்டப் பார்வையில் சிக்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, என்னைப் போன்ற சிறுபிள்ளைகள் இருக்கிற வேலையைப் பார்ப்போமா,
செத்த பாம்பை திருப்பி அடிக்க ஆசைப்படுவோமா? அதுமட்டுமில்லாமல், பெட்னா மீது விமர்சனமும் கேள்வியும் உடையவர்கள் நான் மட்டும் இல்லை. பெட்னாவில் இணைந்திருக்கிற தமிழ்ச்
சங்கங்களில் இருக்கிற பல்வேறு உறுப்பினர்களும் பெட்னா மீது கேள்வியெழுப்புகிறவர்களாக இருக்கிறார்கள். இது பலரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது, தனிப்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாக
எல்லாவற்றுக்கும் ஒரு ஆளைக் கைகாட்டுவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?

பெட்னா பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நேரடியாக எழுதுவேன். வேண்டுமானால் இப்படிச் சொல்கிறேன். எதற்கெடுத்தாலும் என்மீது பழி சொல்லி வருகிற பண்ணாடைகள் மீது சட்டம்
ஏதும் நடவடிக்கை எடுக்குமேயானால் (அப்படி ஆகக்கூடாது என்பதுதான் என் விருப்பம்) அப்போது நான் சாட்சிக்காக அழைக்கப்பட்டால் (அப்போதும் நானாகப் போக மாட்டேன்.
அழைக்கப்பட்டால்தான் செல்வேன்.) சட்டத்தின் முன் சென்று பெட்னா பற்றி எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன். போதுமா?

இல்லையென்றால் சங்கரபாண்டி ஒன்று செய்யலாம். வெளிப்படையாகப் பெட்னா சார்பாக அவர் என்னுடன் விவாதிக்க வரலாம். அந்த விவாதத்தை பொதுவில் வைத்துக் கொண்டு, அதன் ஒரு
பிரதியை அவர் அனுமதியுடன் சட்டத்தின் பார்வைக்கும் அனுப்பி வைக்கிறேன். அவர் தயாரா? பெட்னா நிர்வாகிகள் நடந்து கொண்டிருக்கிற விதம், பத்திரிகைகளும் FBIயும் பெட்னா பற்றி எழுதுகிற
விதம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒரு பார்வையாளனாக எனக்குத் தோன்றுகிற - ஆனால் இதுவரை கேட்க விரும்பாமல் அமைதியாக இருந்த கேள்விகளை - இந்த விவாதத்தில்
வெளிப்படையாக என் பெயரில் கேட்கிறேன். சங்கரபாண்டி அவராகப் பதில் சொன்னாலும் சரி. பெட்னா நிர்வாகிகளிடம் கேட்டுச் சொன்னாலும் சரி. இதைக் கூட இப்போது என்னைத்
தொடர்புபடுத்திக் கிசுகிசுவாக கழிந்திருப்பதாலேயே சொல்கிறேன். இல்லையென்றால் - பெட்னா எக்கேடு கெட்டால்தான் எனக்கென்ன போச்சு!

"சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி" என்று எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழிச் சொல்வார்கள். வலைப்பதிவுகளை வாசிப்பதோடு பெரும்பாலும் நிறுத்திக் கொண்டு என் போக்கில்
போய்க் கொண்டிருக்கிறேன். ஊதிப் பார்க்கலாம் என்றால் நேரடியாக வாருங்கள். நான் ரெடி. நீங்கள் ரெடியா?

பெட்னா பற்றியும் விடுதலைப் புலிகளுக்காக சட்டத்தை மீறிய செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறவர்கள் பற்றியும் - சட்டம் தன் கடமையைச் செய்வதை ஒரு பார்வையாளனாக
வேடிக்கை பார்க்கிற எத்தனம் மட்டும்தான் இந்த நொடிவரை எனக்கிருக்கிறது. அப்படியேதான் இனியும் இருக்க விருப்பம். அதனால், மற்றவர்கள் என்னை வம்புக்கிழுத்து வாயைக் கொடுத்து
வேறெதையும் புண்ணாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

பி.கு: உங்கள் பதிவில் இந்த விளக்கத்தை அளிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி வந்தியத்தேவன்.

துணுக்குச் செய்தி: ரமணீதரன் கந்தையா, சொர்ணம் சங்கரபாண்டியின் நண்பர் ஒருவரே - சுட்டி தேடித் தர இயலாது - சங்கரபாண்டி, பெயரிலி முதலியோரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களைப்
புலிகளை ஆதரிக்கிறவராக அடையாளப்படுத்தியிருக்கிறார் - ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் - வலைப்பதிவுகளில். எனவே, யார் எதற்குக் காவடியெடுக்கிறார்கள் என்பது இங்கு ஒன்றும் சிதம்பர
ரகசியமாக இல்லை. இவர்களை யாரும் போட்டுக் கொடுத்தால், அப்படிச் செய்பவர்கள் வெளியில் இருப்பவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதற்காக வீரமணியின் பதிவில்
பெயர்களைப் பட்டியலிட்ட அனானி, அந்த நண்பர் என்று நான் சொல்வதாகக் குதர்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அந்த நண்பர் அப்படி எழுதியபோது பெயரிலியும் சங்கரபாண்டியும்
சிலம்பமெடுத்துச் சட்ட நடவடிக்கை எடுக்காதது பற்றியெல்லாம் கேட்பது என் வேலையில்லை. ஆனால் இப்போது இந்தப் பட்டியலை இட்ட அனானி மீது எந்தச் சட்டபூர்வமான நடவடிக்கை
எடுப்பதையும் நான் வரவேற்கிறேன் என்பதை மட்டும் மீண்டும் சொல்கிறேன்.

- பி.கே. சிவகுமார்

வீரமணி said...

அன்புள்ள வந்தியத்தேவன்,

இதே பதிவுக்கு வந்த ஒரு அனானி பின்னூட்டம், சில பதிவர்களின் பெயரை சுட்டி, இவர்கள்தான் அனானியாக பின்னூட்டம் இடுகிறார்கள் என்று வந்தது. அதனை நான் மட்டுறுத்தி நீக்கினேன்.

அதற்குப்பிறகு இந்த பின்னூட்டம் வந்தது.

எனக்கு தனிப்பட்ட மனிதர்களை துயரப்படுத்துவதோ நோக்கமில்லை. இதனை நீக்குங்கள் என்று யாரேனும் எழுதியிருந்தால் நிச்சயம் நீக்கியிருப்பேன். இந்த பின்னூட்டம் சில பிரச்னைகளை உருவாக்குகிறது என்று கருதுவதால் நீக்கிவிடுகிறேன்.

ஆனால், நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டம் சில குறிப்பிடும் நபர்களிடம் கேள்வியை வைக்கிறது. ஆகவே அனுமதித்தேன். அனுமதிக்குமுன்னர், இந்த பெயர்களில் சிலவாவது ஃபெட்னாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் அனுமதித்தேன். நான் விசாரித்தவரை, இவர்கள் ஃபெட்னா தொடர்புடையவர்களாக அனைவராலும் அறியப்படுகிறார்கள். பெட்னாவின் அதிகாரப்பூர்வமான தளத்திலேயே பல பெயர்கள் இருக்கின்றன. இந்த பட்டியலை இந்த பதிவில்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அளவுக்கு ரகசியமான பட்டியல் அல்ல.

நன்றி
வீரு

Anonymous said...

வீரமணி

உங்கள் சேவை பாராட்டுக்குரியது. அது சரி எவனோ கேனத்தனமா கேக்குறான் என்பதற்காக அந்த பட்டியலை ஏன் எடுத்தீர்கள். அது என்ன பெட்னாவில் யார் யார் முக்கியஸ்தர்கள் என்றுதானே சொல்லுகிறது, அதில் என்ன தவறு இருக்க இயலும் ? அதில் யார் என்ன குற்றத்தைக் கண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இயலும்? அதை ஏன் நீக்கீனீர்கள். அப்ப இவர்கள் அந்தப் பட்டியல் வெளியில் வருவதை கூட அசிங்கமாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் கருதுகிறார்களா ? அப்படியென்றால் அந்தப் பட்டியலில் உள்ளவர்களும் கூட்டுக் களவாணிகளா? அதையாவது சொல்லட்டும். உண்மையை ஒத்துக் கொள்ளட்டும். மடியில் கனமிருப்பதால்தானே அந்தப் பெயர்கள் உங்கள் வலைப் பதிவில் வருவது ஒரு சிலருக்கு உறுத்துகிறது. தயவுசெய்து அதை நீக்காமல் வைத்திருங்கள். அப்படியே நீங்கள் அதை நீக்கினாலும் அமெரிக்க அரசுக்கு அவர்கள் யார் யார் என்னென்ன செய்து வருகிறார்கள் என்பது அறிந்த விஷயமாகத்தான் இருக்கும். நீங்கள் அதை வைத்திருந்தாலாவது அதைப் படிப்பவர்கள் அந்த அந்த இடங்களில் உள்ள நபர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்கள்.

Anonymous said...

ஈழத்தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு தன் கட்டுரையைத் தொடங்கவில்லையாம், வெங்கடேஷ் சொல்லுகிறது பெயரில்லாத அலி. ஏண்டா அவன் அவன் இணையத்தில் எதை எழுதினாலும் ஈழத்தமிழருக்கு அஞ்சலி செலுத்திட்டுத்தான் எழுதனும்னு என்ன சட்டமா? இதென்ன புலிகளின் காட்டு தர்பார்னு நினைச்சுக்கிட்டீங்களாடா நாய்களா? இனிமே அவன் அவன் ஒண்ணுகுக்குப் போனாலும், ரெண்டுக்குப் போணாலும், புணர்ந்தாலும், அதற்கு முன்னால ஈழத்தமிழருக்கு அஞ்சலி செலுத்திட்டுத்தான் எதையும் செய்யனும்னு சொன்னாலும் சொல்லுவானுங்க சொறியனுங்க. அப்படி எழுதலைன்னா வந்துறுவாரு புலிவால். அப்ப நீங்க அன்றாடம் கொல்லுற அப்பாவி சிங்களருக்கும், தமிழ் முஸ்லீம்களுக்கும், உங்களை ஆதரிக்காத தமிழர்களுக்கு எவண்டா அஞ்சலி சொல்வது ? அவர்களுக்கும் அஞ்சலி சொல்லிட்டு இனி எல்லோரும் இணையத்தில எழுதுனா ஓ கேயா?

இந்த இழிபிறவிகள் இணையத்தில் உள்ள இந்தியத் தமிழர்களை திட்டுவதையும், அவர்களை அடித்து விரட்டுவதையுமே தொழிலாகக் கொண்டவர்கள். இரா முருகன், வெங்கடேஷ், பத்ரி, பா ராகவன், மனுஷ்யபுத்திரன் என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு. இவர்களுக்கு அஞ்சி ஓடாமல் நின்று எதிர்க்கும் ஆண்மகன்கள் பி கே எஸ்ஸூம், முகமூடியும், வந்தியத்தேவனும் மட்டும்தான், மற்றவர்கள் எல்லோரும் இவர்களைச் சாக்கடைப் பன்றிகளைக் கண்டு அருவருப்பு அடைந்து ஒதுக்குவது போல் ஒதுக்கி விட்டார்கள்.


இந்தியத் தேசியத்தையும், அதை ஆதரிக்கும் இந்தியத் தமிழர்களையும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களையும் தாக்குவதும், இழிவாக எழுதுவதுமே இந்த இழி பிறப்புக்களுக்கு அன்றாட வேலை. புலிகளுக்கு எதிராக எழுதினாலே அது ஈழத்தமிழருக்கு எதிரானது என்கின்றன இந்தப் புலிவால் பிடித்த நரிகள். இவர்கள் தொடர்ந்து ஈனத்தனமாக இணையத்தில் செய்து வரும் காரியங்களைப் பார்க்கும் பொழுது சிங்களர்கள் மீது அனுதாபம் பிறக்கிறது, அவர்களின் நடவடிக்கைகள் மீது நியாயம் இருக்குமோ என்று எண்ணத் தோண்றுகிறது. நன்றாக அடிவாங்கிச் சாகட்டும் நாய்கள் என்று நினைக்க வைக்கிறார்கள் இந்த புலித்தோல் போர்த்திய பன்றிகள். ஈழத்தமிழர்கள் நிஜமான எதிரிகள் சிங்களவர் அல்லர் இந்தப் புலிவால் பிடித்த ஈனப் பிறவிகளே.

பி கே எஸ் மற்றும் வ தேவன் நீங்கள் இந்த இழிபிறப்புக்களுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் மரியாதை கொடுத்து கனவான்கள் போல எழுதுவது கொஞ்சமும் நன்றாக இல்லை. இவர்களை சமாதானப் படுத்தி விடலாம் என்று தலை கீழாக நின்ற பத்ரியையே இந்த நன்றி கெட்ட நாய்கள் அசிங்கப் படுத்துகிறார்கள். இந்த பன்றிகளுக்கு மரியாதை கொடுப்பதன் மூலம் உங்களை அதே மரியாதையுடனா நடத்தப் போகின்றன? ஈவு இரக்கம் இல்லாமல் இவர்களின் பொய் முகங்களைக் கிழித்தெறியுங்கள்.

Anonymous said...

ipkf என்றால் பிள்ளை கொடுக்கும் போர்ஸ் என்று எழுதிய பெயரில்லாத அலியே நீ அப்படிப் பிறந்தவன் தானா? சொல்லு. உலகில் எந்த ராணூவம் எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஏன் தன் சொந்த நாட்டிலும் கூட அத்து மீறல் புரிவது நடப்பதுதான். ஏன் புலிகளில் அத்து மீறல் செய்யாத ஆட்களே கிடையாதா என்ன? மனிதனிடம் உள்ள அரக்க குணம் உன்னிடம் அடிக்கடி எட்டிப் பார்ப்பது போல் ஒரு சில இந்திய ராணூவத்தினரிடமும் இருந்திருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையே அசிங்கமாகப் பேசும் இழி பிறவியே நீ அப்படித்தான் பிறந்தாயா?

இங்கே இன்னொரு மாவீரன் இருக்கிறார். தூக்கத்தில் எழுப்பினால் கூட நான் தான் தமிழ் மன்றத் தலவன் பேசுகிறேன் என்று பீற்றிக் கொள்கிற ஒரு வெட்டி பந்தா அரை வேக்காட்டு ஞான சூன்யம். குரங்கு பதிவில் பதில் போட்டு விட்டு எங்கே தன்னை எப் பி ஐ பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்று பயந்து வாயித்தால போயி உடனே தன் பின்னூட்டத்தை நீக்கிய மாவீரன், மரத் தமிழன். த் தூ, இது தான் உங்க வீரமாடா? வெட்கமா இல்ல ? இந்த பயந்தாங்கொள்ளிகள் தான் தமிழனின் மாவீரத்தைப் பறைசாற்றும் தமிழ் மன்றத் தலைவர்கள்.

klmw066cjze said...

hey, I just got a free $500.00 Gift Card. you can redeem yours at Abercrombie & Fitch All you have to do to get yours is Click Here to get a $500 free gift card for your backtoschool wardrobe

joeytheo07448447 said...

hey, I just got a free $500.00 Gift Card. you can redeem yours at Abercrombie & Fitch All you have to do to get yours is Click Here to get a $500 free gift card for your backtoschool wardrobe

qy3dhxb26ff said...

hey, I just got a free $500.00 Gift Card. you can redeem yours at Abercrombie & Fitch All you have to do to get yours is Click Here to get a $500 free gift card for your backtoschool wardrobe

jaisankar jaganathan said...

வந்தியத்தேவன்,

இந்த பெயர் கொண்டு தமிழனை தாக்கலாமா?

jaisankarj@yahoo.com