Sunday, November 12, 2006

கிழிந்தது தமிழ் பார்டெண்டரின் முகமூடி

அக்டோபர் 15 திருவாளர் பார்டெண்டர் அவர்கள் தனது பீர்வாய் மலர்ந்தருளியது இதுதான்:

//முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.//

இதைவிட மிகத் தெளிவாக யாரும் "விளக்கி" விட முடியாது.

ஆம். இன்று சமூகம் விழித்துக் கொண்டது.

இனிமேலும் பார்டெண்டர் ஒளிந்து இளிந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
ஆமாம் யார் இந்தத் தமிழ் பார்டெண்டர்? மாலை நேரத்து மஞ்சள் பத்திரிக்கையின் கிளுகிளுப்போடு ஆனால் சரோஜாதேவியையும் மிஞ்சக் கூடிய அளவுக்குக் குளுகுளுவென்று எழுதுகின்ற இணையப் பொறுக்கியா இவர்?

பார்டெண்டரின் பதிவிலிருந்து:

//ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் பைக் வழுக்கி கொண்டு ஓட, என்னுடன் இன்னும் நெருங்கி கொண்டு உட்கார்ந்தாள் திவ்யா.

என் முதுகில் ஏதோ ஒன்று குத்தியதை ரசித்துக் கொண்டே "திவ்யா நான் பெட்ரோல் டாங்க் மேல உட்கார்ந்திருக்கேன்" என்றேன்
.//

பெண்களைப் போகப் பொருளாக நினைக்கிற சனாதன ஆணாதிக்கவாதியான இவர் ஒரிஜினல் பெயரில் முற்போக்கு முகமூதியாக அலைகிறார்.

இவரின் முற்போக்கு வேடத்தில் மயங்கிய நண்பர்களுள் பத்மா அரவிந்த்தும் அடங்குவார். இவரின் முகமூதி இன்று கிழிந்ததும் அவர் முகத்தில் பத்மா போன்றோர் காறி உமிழ்வார்களா?

அதுமட்டுமா? இந்த பார்டெண்டர் முகமூதியை முற்போக்கு ஜல்லி என்று நினைத்துக் கொண்டு ரோசாவசந்த் போன்றவர், இந்த ஜந்து சொந்த மூஞ்சியில் எழுதுவதை மதித்துப் பதில் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இவரோ ஒரு வன்னிய ஜாதி வெறியர். வெளிப்பார்வைக்கு முற்போக்கு வேஷம் போட்டுக் கொண்டு, நிஜமுகத்துடன் பார்டெண்டரக வந்து ரோசாவசந்த் குறியறுப்பதாகச் சொல்லிக் கிண்டல் செய்கிற கீழ்த்தரமானவர். வெளியே வன்னியரும் தலித்துகளும் கை கோர்க்க வெண்டுமென்று கூறி விட்டு பார்டெண்டராக திருமாவையும், தலித்துகளை ஆதரிப்பவர்களான ரோஸா போன்றோரை கிண்டல் செய்வார்.

இந்த முகமூதி நிஜப் பெயரில் எழுதியபோது அவரை வலைப்பதிவுக்கு அறிமுகப்படுத்திப் பாராட்டியவர்களில் பத்ரியும் ஒருவர். பத்ரி இவரைப் பற்றிச் சொன்ன பின்னர்தான் இவரைப் பற்றி பலருக்குத் தெரிய வந்தது.

ஆனாலும் இந்த வக்கிரம் பிடித்த ஜாதி வெறியருக்குப் பத்ரி மீதும் கூட கோபம். மேற்குப் பதிப்பகம் என்ற பெயரில் இவர் எழுதிய பதிவைப் படித்தவர்கள் பத்ரி மீது இந்த நாய்க்கு அப்படி என்ன கோபம் இருக்கும்... ஏன் இப்படிக் குரைக்கிறது என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

முற்போக்கு நாயாக ஒரிஜினல் பெயரில் பத்ரி போன்றோரிடம் சுமூகமாக வாலாட்ட வேண்டியது; ஜாதி வெறி நாயாக பார்டெண்டரில் குரைக்க வேண்டியது.

இவர் கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்களான நான், முகமூடி, பி.கே.எஸ். என்று இவர் திட்டுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும். எல்லாருக்கும் சொம்பு அடிக்கிற நல்லவரான பாஸ்டன் பாலாஜியையும், ஜெயிக்கும் கட்சியில் ஐக்கியமாகும் அப்பாவி(!) ஐகாரஸ் பிரகாசையும், முற்போக்கு வலைப்பதிவர் என்பதை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு வரும் பத்ரியையும் இவர் எதிர்க்க இவருடைய வன்னிய ஜாதிவெறி தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

பத்ரியிடம் மட்டுமா? தேன்கூடு தமிழோவியம் ஆகியவையுடனும் இந்த பார்டெண்டருக்குக் காழ்ப்புதான். ஆனால், சொந்தப் பெயரில் அதே தமிழோவியத்தில் தொடர் எழுதிய புனிதப் பசுதான் அவர். இன்றுவரை அதே தமிழோவியம் தேன்கூடு ஆகியவற்றின் பொறுப்பாளர்களில் ஒருவரான பாஸ்டன் பாலாஜியுடன் நெருக்கமான நட்பையும் வைத்திருப்பவர். முதுகுக்குப் பின்னால் குத்துகிற, பயன்பெற்ற பின்னே கூட்டணியை மாற்றிக் கொள்கிற தர்மத்தை, இவர் இவடர்கு அரசியல் ஆசானான மாலடிமை ராமதாசிடம் கற்றுக் கொண்டாரோ?

ரஜினி ராம்கியுடன் கருத்து மாறுபடுபவர்கள் இருக்கலாம். ஆனால் பாகுபாடு பார்க்காத, அனைவருக்கும் நண்பர் அவர். மிகவும் சாந்தமானவர். சுனாமியின்போது சுழன்று சுழன்று உதவி அனைவரின் மதிப்பையும் பெற்றவர். அவரை பார்டெண்டர் தாக்கக் காரணம் என்ன? இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று, ராம்கி ரஜினி ரசிகர். ரஜினிக்கும் வன்னிய ஜாதிக் கட்சியான பா.ம.க.வுக்கும் பாபா பட ரிலீஸிலிருந்து இருக்கிற உரசல் உலகம் அறிந்தது. இரண்டு, ராம்கி, உலகநாடுகளால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளன் எதிர்ப்பாளர். பார்டெண்டர் விடுதலைப் புலிகளைக் கொள்கை ரீதியாகத், மனதார ஆதரிக்கவில்லை. அவர் ஜாதித் தலைவர் ராமதாஸ் சொல்வதால் ஆதரிக்கின்றார். நாளைக்கே ராமதாஸ் வழக்கம்போல அதிலும் பல்டி அடித்தால், பார்டெண்டரும் அடிப்பார் அடுத்த பல்டி. இந்த இரண்டு காரணங்களுக்காகவே ரஜினி ராம்கியைத் தொடர்ந்து தாக்கி வருகின்றார் பார்டெண்டர்.

அடடா, என்ன சஸ்பென்ஸ் வளர்கின்றதா? யார் இந்த பார்டெண்டர் என்று அறிய ஆவலாக இருக்கிறதா?

சொந்தப் பெயரில் எழுதும்போது இந்தப் பார்டெண்டர் என்ன சொல்லிக் கொள்வார் தெரியுமா? தான் வலைப்பதிவு மட்டுமே எழுதுவதாகவும், எந்த அணியிலும் இல்லை என்றும், வலைப்பதிவு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் அதில் பங்கேற்றது இல்லை என்றும் தன்னைத் தானே நக்கிக் கொள்வார். அந்தப் புனித பிம்பமான தமிழ்சசிதான் தமிழ்பார்டெண்டர்.

அட பேர் வைக்கிறது கூட உஷாரா வைக்கத் தெரியாத கபோதியா நீர்? தமிழ்சசியிலும் தமிழ் இருக்கிறது, தமிழ் பார்டெண்டரிலும் தமிழ் இருக்கிறது. இப்படியா அசட்டுத்தனமாக சந்தேகத்தை விதைக்கும் வண்ணமும், அதன்மூலம் பிடிபடும் வண்ணமும் பேர் வைத்துக் கொள்வது முட்டாளே!

இருங்கள். படம் இன்னும் முடியவில்லை. இந்தப் புனித பிம்பமான தமிழ்சசியை எப்படி வன்னிய ஜாதி வெறியர் என்று சொல்ல முடியும் என்று கேட்பீர்களே? மாலடிமையின் இந்த மலவருடிதான் வீரவன்னியன் என்ற பெயரில் ராமதாஸின் புகைப்படத்தையும் பா.ம.க.வின் லோகோவையும் போட்டு விடுதலைப் புலிகளுக்க்கு ஆதரவாகவும், வன்னிய ஜாதிக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்களை மோசமாகத் தாக்கியும் வலைப்பதிவு நடத்துபவர். தமிழ் சசி சொந்தப் பெயரில் எழுதிய பதிவுகளைப் படியுங்கள். வீர வன்னியன் மற்றும் பார்டெண்டர் ஆகிய பெயர்களில் எழுதிய பதிவுகளைப் படியுங்கள். புனித பிம்பமாகத் தன்னைக் காட்டிக் கொண்டு எவ்வளவு கீழ்த்தரமான மனநிலையுடன் வலைப்பதிவுலகை ஏமாற்றி வந்திருக்கிறார் என்று அறிய முடியும்.

தமிழ்சசி என்கிற தமிழ்பார்டெண்டர் என்கிற வீரவன்னியன் பின்வரும் IP முகவரியிலிருந்து செயல்பட்டு என்னிடம் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதனால் இந்தப் பதிவு அவதூறானது என்று அவர் கருதினால் அவர் என் மீது தாராளமாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழ்சசி என்கிற தமிழ் பார்டெண்டர் என்கிற வீரவன்னியனின் IP: 68.36.236.123. Comcast.net'ன் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறார். அதுவும்கூட Static IP போலிருக்கிறது. எப்போதும் இது மாறுவதேயில்லை. தமிழ்சசிதான் Dynamic'காக வீரவன்னியன், தமிழ் பார்டெண்டர் என்று பட்டையைக் கிளப்பிய போதிலும் IP மட்டும் ஸ்டேடிக்காக இருப்பது வினோதமே...

ஐம்பது பதிவுகளுக்குப் பின்னர் தன்னை அடையாளம் காட்டுகின்றேன் என்று கூறிய பார்டெண்டர் எனக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றார். இந்த முகமூடி கிழிந்தால் என்ன என்று வேறு வேடத்திலும் நாளைக்கு வந்து பீர் இட்லியையும், ஸ்கூரூ டிரைவரையும் கலந்து பரிமாறலாம். இந்த வேடத்தைக் கலைத்த குற்றத்திற்காக அவரது நாயகியான திவ்யாவிடம் மன்னிப்புக் கேட்பதோடு அடுத்தமுறையாவது இப்படிப்பட்ட அல்லக்கைகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதென்றும் வெண்டிக் கொள்கின்றேன்.

முத்தாய்ப்பாக மீண்டும் பீர்டெண்டர் உளறியது:

//அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம் என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பிக்காமல் தமிழனின் ஆதிமூல சரக்கை நவீனப்படுத்தி, அதற்குள் இந்த முகமூடிகளின் வேடத்தை கிழிக்க தொடங்கிய பதிவு தான் - தமிழ் பார்டெண்டர் பதிவு. பார்டெண்டர் அனைவரையும் இழுக்கும் வேடம்

முகமூடிக்களுக்கும் முடிவு இல்லை. பார்டெண்டருக்கும் முடிவு இல்லை//

Good Bye Bartender !!! Your Innings is OVER !!! See Ya in ECR later !!!

வலைப்பதிவு வாசகர்களே, தமிழ் சசியும் அவர் ஆதரிக்கிற திராவிடம், விடுதலைப் புலிகள், ஜாதி கட்சிகளை ஆதரிக்கிறவர்களும் அவர்களுடன் உடன்படாதவர்களைப் புனித பிம்பம் என்றும், அனானியாக வந்துத் தாக்குகிறார்கள் என்றும், மேலும் அபாண்டமாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இதுவரை இப்படிப் போலிப் பெயர்களில் அடுத்தவர்களைப் பற்றி மோசமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மாட்டிக் கொண்டவர்கள் அனைவரும் இந்த அணியைச் சார்ந்தவர்களே. தமிழ்சசி போன்றோரைப் புனித பிம்பமாக நினைத்துப் பழகிவந்த அவரது முற்போக்கு நண்பர்களும், நண்பிகளும் அவரைச் செருப்பால் அடித்துத் தங்கள் நேர்மையை நிலைநாட்டுவதைக் காண ஆவலாக இருக்கின்றேன். இப்போது ஆதிக்க சக்தி/ ஜாதி வெறியன் யாரென்று படிக்கும் வாசகர்களுக்கே விட்டு விடுகின்றேன்.

அடுத்து இணையத்தில் துப்பறியும் ஒருவரைப் பற்றி சமயம் கிட்டும் போது பார்ப்போமா?

68 comments:

ramachandranusha said...

அந்நியன் படம் பார்த்த மாதிரி இருக்கிறது. யப்பா :-(((((((((((((

ஜீவா (Jeeva Venkataraman) said...

சூப்பர் கலக்கல்!

Anonymous said...

கிழிஞ்சது தமிழ்சசி டவுசரு
மத்த டவுசரு
எப்போ கிழியும்

Anonymous said...

ஆஹா அற்புதம்
பேஷ் பேஷ்
பலே பலே
ரொம்ப நன்னா இருக்கே
இன்னும் சொல்லுங்கோ
சாம்பு யாருங்கோ

ஓகை said...

என்னங்க இப்படி ஒரு அதர்ச்சித் தகவல் தர்ரீங்க? நன்றி.

BadNewsIndia said...

இது ரொம்ப தவறான செயல் வந்தியத்தேவன்!!

பதிவர் பல முகங்கள் கொண்டு எழுதுவது அவர் முழு உரிமை.

ஆளாளுக்கு எல்லார் புராணமும் அவுத்து விட்டுட்டிருந்தா ஒரு ஆரோக்கிய சூழல் காணாம போய்டும்.

பார்டெண்டர் அசிங்கமா எழுதறார்னா அந்த பக்கம் யாரும் போகாதீங்க. மஞ்சப் பதிரிக்கை படிக்கறவனும் இருக்கானே.. அவன் படிச்சுட்டு போகட்டும்.

IP address ஒண்ணா இருக்குன்றதுக்காக அவர்தான் இவர் என்றெல்லாம் சொல்வது ஓவர் (உண்மையாகவே இருந்தாலும் கூட). Hacking சாதாரணமா செய்றவங்க ஏன் poli IP உங்களுக்கு அனுப்ப முடியாதா என்ன?
அல்லது, நீங்கள் சொல்லும் மூவரும் ஒரே லைப்ரரியோ, kiosk போன்ற பொது தளங்களை உபயோகிப்பவராக இருக்கலாம்.

இந்த வேலையெல்லாம் ஆதரித்து சூப்பர், ஆஹா ன்னெல்லம் பின்னூட்டம் இட்டவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

தப்பு யார் செஞ்சாலும் தப்புதான்.

தயவு செய்து இந்த பதிவை எடுத்து விடுங்கள் சார்!

நன்றி!

Boston Bala said...

நம்பவே முடியவில்லை :(

Anonymous said...

வதியத்தேவன்

கண்டுபிடிப்புக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி. இந்த இணையப் பொறுக்கியால் ஆபாசமாகத் தாக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன்.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

வதியத்தேவன்

கண்டுபிடிப்புக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி. இந்த இணையப் பொறுக்கியால் ஆபாசமாகத் தாக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன்.

அன்புடன்
ச.திருமலை

கால்கரி சிவா said...

நம்ப முடியவில்லையே...தமிழ்சசி அறிவாளி என்றல்லவா நினைத்திருந்தேன் கடைசியில் அவர் கக்கூஸ் வாளி ஆகிவிட்டாரே

யாரைதான் நம்புவதோ இந்த தமிழ் இணையத்தில்

Anonymous said...

தேவரே

அது சரி இந்த கெட்ட செய்தி ஏன் இங்கே சம்மன் இல்லாம ஆஜர் ஆகி தமிழ் அசி (ங்கத்துக்கு) வக்காலத்து வாங்குது ? கொஞசம் அதையும் மோப்பம் பிடிச்சுப் போடுங்க தலைவா. அப்புறம் இந்த தமிழ் சசிக்கும் மணத்துக்குன் என்ன சம்பந்தம் ? ஓகை பதிவில் வீர வன்னியன் என்ற பெயரில் ஏன் இந்த சசி மணத்துக்கு வக்காலத்து வாங்கியது ?

ஓகை சார், நான் அப்பவே சொன்னேன் நீங்கதான் நம்பலை, என் பின்னூட்டத்தையும் போடலை, இப்பவாவது புரிஞ்சி கிட்டீங்களே சந்தோஷம்தான்.

இப்படிக்கு

பெயர் எல்லாம் வேணுமா என்ன, அதத்தான் வந்தியத்தேவன் கரக்டா கண்டு பிடிச்சுருவாருல்ல எதுக்கு மெனக்கெட்டு அதெல்லாம் போட்டு கிட்டு :))

Anonymous said...

மூணு முகமூடியைத்தானே கண்டுபிடித்திருக்கிறீர்கள்?
மீதி எங்கே?

Anonymous said...

//தமிழ் சசியும் அவர் ஆதரிக்கிற திராவிடம், விடுதலைப் புலிகள், ஜாதி கட்சிகளை ஆதரிக்கிறவர்களும் அவர்களுடன் உடன்படாதவர்களைப் புனித பிம்பம் என்றும், அனானியாக வந்துத் தாக்குகிறார்கள் என்றும், மேலும் அபாண்டமாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இதுவரை இப்படிப் போலிப் பெயர்களில் அடுத்தவர்களைப் பற்றி மோசமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மாட்டிக் கொண்டவர்கள் அனைவரும் இந்த அணியைச் சார்ந்தவர்களே.//

அது!

ஜீவா (Jeeva Venkataraman) said...

//பதிவர் பல முகங்கள் கொண்டு எழுதுவது அவர் முழு உரிமை//
சரியே!

//பார்டெண்டர் அசிங்கமா எழுதறார்னா அந்த பக்கம் யாரும் போகாதீங்க.//
இப்படியே, தமிழ் வலைப்பதிவுகளில் நான் படிப்பது என்பது மிக மிக குறைவாகிவிட்டது. இந்த பதிவில் குறிக்கப்பட்டுள்ள எந்த பதிவையும் முன்னால் படித்ததும் கிடையாது!

இப்படியெல்லாம் நடக்குதுங்க என்று வந்தியத்தேவன் எழுதியதில் தவறேதும் இல்லை!

பத்மா அர்விந்த் said...

இவரின் முற்போக்கு வேடத்தில் மயங்கிய நண்பர்களுள் பத்மா அரவிந்த்தும் அடங்குவார். இவரின் முகமூதி இன்று கிழிந்ததும் அவர் முகத்தில் பத்மா போன்றோர் காறி உமிழ்வார்களா? -- நான் படிக்கும் பல பதிவுகளில் பாராட்டுக்களும் தெரிவித்ததுண்டு, அதே போல சசியின் பதிவுகளிலும் மாற்று கருத்தை சொன்னதும் உண்டு.மயங்கிவிட்டதாக நீங்கள் சொல்வதெல்லாம் 3மச்:)

குழலி / Kuzhali said...

//அதுவும்கூட Static IP போலிருக்கிறது. எப்போதும் இது மாறுவதேயில்லை. தமிழ்சசிதான் Dynamic'காக வீரவன்னியன், தமிழ் பார்டெண்டர் என்று பட்டையைக் கிளப்பிய போதிலும் IP மட்டும் ஸ்டேடிக்காக இருப்பது வினோதமே...
//
எனக்கு தெரிந்து வீரவன்னியனும், பார்டெண்டரும் எந்த பதிவுகளிலும் பின்னூட்டமிடுவதில்லை, பின்னூட்டமிடாமல் தாங்கள் எப்படி IPaddress கண்டுபிடித்தீர்கள்?,

வீரவன்னியன் வேறுபதிவுகளில் பின்னூட்டுவதில்லை என்பதை அவர் பதிவிலேயே சொல்லியிருக்கிறார், மேலும் உம்மை மாதிரி குசும்பன் என்ற பெயரில் வந்தியத்தேவனாக மறுமொழி எழுதி மாட்டிக்கொள்ளவுமில்லை, தமிழ்பார்டெண்டர், தமிழ்சசி என்பதில் தமிழ் இருக்கிறது என்பதற்காக இருவரும் ஒன்று என்றால் கொடுமைடா சாமி.

மக்களே பின்னூட்டமிடாமல், யாருடைய IP address ம் கண்டுபிடிக்க முடியாது, அதுவும் bloggerல் பின்னூட்டமிட்டாலும் கண்டுபிடிக்க முடியாது, IP tracker வைத்து பின்னூட்டமிட்ட நேரத்தை வைத்து ஒரு மாதிரி குன்சாக கண்டுபிடிக்கலாமே தவிர பின்னூட்டமிடாமல் தலை கீழாக நின்றாலும் IP கண்டுபிடிக்கமுடியாது, குசும்பன் (எ) வந்தியத்தேவன் தானே மாட்டியது மாதிரி மாட்டினாத்தான் உண்டு.

//அந்நியன் படம் பார்த்த மாதிரி இருக்கிறது. யப்பா :-(((((((((((((
//
ஓகோ..... அப்புறம்...
அப்படியே http://special-aappu.blogspot.com/ போங்க, அங்கே ஏகப்பட்ட அன்னியன்களும் அம்பிகளும் இருக்காங்க....

குழலி / Kuzhali said...

//வலைப்பதிவு வாசகர்களே, தமிழ் சசியும் அவர் ஆதரிக்கிற திராவிடம், விடுதலைப் புலிகள், ஜாதி கட்சிகளை ஆதரிக்கிறவர்களும் அவர்களுடன் உடன்படாதவர்களைப் புனித பிம்பம் என்றும், அனானியாக வந்துத் தாக்குகிறார்கள் என்றும், மேலும் அபாண்டமாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இதுவரை இப்படிப் போலிப் பெயர்களில் அடுத்தவர்களைப் பற்றி மோசமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மாட்டிக் கொண்டவர்கள் அனைவரும் இந்த அணியைச் சார்ந்தவர்களே.//

தடித்த எழுத்தில் உள்ள வார்த்தைகள் உம் பதிவின் நோக்கத்தையும் நீர் சேறுவீசுவதன் நோக்கத்தையும் தெரிவிக்கின்றது குசும்பன் (எ) வந்தியத்தேவன் (எ) ஞானசம்பந்தரே... விழுந்துபோன இமேஜை தூக்கி நிறுத்தும் ஸ்டண்ட்டோ

ஓகை said...

//எனக்கு தெரிந்து வீரவன்னியனும், பார்டெண்டரும் எந்த பதிவுகளிலும் பின்னூட்டமிடுவதில்லை,//

//வீரவன்னியன் வேறுபதிவுகளில் பின்னூட்டுவதில்லை என்பதை அவர் பதிவிலேயே சொல்லியிருக்கிறார், //

குழலி, ஏன் இப்படி சொல்கிறீர்கள்? வீரவன்னியன் என் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறார். அது பற்றி அவர் ஒரு தனி பதிவே போட்டிருக்கிறார். என் பதிவைப் பார்த்தாலும் சரி அல்லது அவர் பதிவைப் பார்த்தாலும் சரி.

Anonymous said...

குழலியண்ணே

தமிழ்சசி சட்டபூர்வமா நடவடிக்கை எடுக்க போவதாக சொல்லியிருக்கிறார். நீங்கள் அவர் வக்கீலாக ஆஜராகி இந்த வாதங்களை அடுக்குங்கள். ஆண்மையிருந்தால் தமிழ்சசியும் உங்கள் கும்பலும் கேஸ் போடுங்கள். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம். வெத்து வீரம் காட்ட வேறு இடம் பாருங்கள்.

நடுநிலை வாசகர்களே

அவதூறென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொல்லி வந்தியதேவன் எழுதியிருக்கிறார். அதனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்சசியை வலியுறுத்துங்கள். வீரனுக்கு அதுதான் அழகு. வாய்ச்சவடால்கள் அல்ல.

Anonymous said...

குழலி சொல்வது அப்பட்டமான பொய். வீரவன்னியன் ஓகை பதிவிலும் பிற பதிவுகளிலும் வழக்கமாக பின்னூட்டம் இடும் பிறவிதான்.

ramachandranusha said...

குழலி, சசிக்கு என்று இணையத்தில் ஒரு இண்டலக்ஜுவல் இமேஜ் இருக்கிறது. அதற்கு எதிர்மறையாய் வீரவன்னியனின் எழுத்துக்கள் இருக்கும். அதனால் என் ஆச்சரியத்தை வெளியிட்டேனே தவிர, ஆஹா, உங்கள் பணி நாட்டு தேவை, சூப்பர் பதிவு, முகமூடியை கிழிச்சிட்டீங்களே என்று எந்த பாராட்டும் பாடவில்லையே :-(

ஞானபீடமும், ஞானவெட்டியானும் ஒன்று என்றாலும் என் உணர்வை இப்படித்தான் வெளியிடுவேன் :-)))))

எனக்கு மனம் ஒவ்வாதவைகளை நான் படிப்பதில்லை என்பது சில காலமாய் நான் எடுத்த முடிவு. ஆபாசம், சாதி பெருமை/ காழ்ப்புணர்ச்சியை காட்டும் பதிவுகள் பக்கம் என்றுமே சென்றதில்லை. அப்படி இருக்க "அம்பி"களோ அம்பிகள் அல்லாதவர்களோ என்ன எழுதினாலும் எனக்கு என்ன?

Anonymous said...

பேட்நியூஸ் மற்றும் குழலியின் வாதங்கள் புளித்துப் போன வாதங்கள் ஏற்கனவே ஈழநாதன் விஷ்யத்தில் வெளுத்துப் போன சாயங்கள். வந்தியத்தேவ்வன் குசும்பனாகவே இருக்கட்டுமே அதனால் என்ன? ஆதாரம் இருக்கு என்கிறாரே. முடிந்தால் உனக்கு ஆண்மை இருந்தால் கேஸ் போட்டுப் பாரேன் சும்மா எனக்கு ஸ்டாலினைத் தெரியும் கரூணாநிதியைத் தெரியும் என்று ஏன் வெட்டி மிரட்டல்கள். அடியாள் போல?

Anonymous said...

குழலி

உனக்கு நிஜமாகவே ஆண்மை இருந்தால் நீ வந்தியத்தேவன் மேல கேஸ் போட்டுப் பாரு அப்ப அங்க வந்து அவர் சொல்லுவார் எப்படி ஐபி கண்டு பிடித்தார் என்று அது வரை நீ குட்டிக் கரணம் போட்டாலும் உனக்குத் தெரிய வராது. எங்கேயாவது குட்டிச் சுவர் இருந்தா போய் முட்டிக்க

ஜீவா (Jeeva Venkataraman) said...

தமிழ்சசியின் விளக்கத்தைப் படிக்கும்போது நியாயம் அவர் பக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

மேலும் இந்த பதிவில் பின்னூட்டங்கள் தாக்குதல் நோக்கிலேயே அனானி வடிவில் தானே இட்டுக்கொள்வதாக தெரிகிறது?

தேவையா இது?
BadNewsIndia சொல்வதுபோல் தவறு யார் செய்தாலும் தவறுதான்.

Anonymous said...

*த்தா... SHIT*** ஒரு அளவில்ல... அடங்குங்கடா (ஸாரி மறுபடி வேட்டையாடு விளையாடுதான்... :)

Anonymous said...

டேய் குசும்பா. தப்பு பண்ற. வேணாம். ஓடிப்போயிடு. என்னால முடியலடா யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்(அட தப்பா எடுத்துக்காதீங்க பாஸு... வேட்டையாடு விளையாடு வில்லன் ஞாபகத்தில் வெறும் நையாண்டிதான் இது :-)

என்ன,
நான் கொஞ்சம் லேட்டா படம் பாத்தேன்

குழலி / Kuzhali said...

உஷா அவர்களுக்கு,

//எனக்கு மனம் ஒவ்வாதவைகளை நான் படிப்பதில்லை என்பது சில காலமாய் நான் எடுத்த முடிவு. ஆபாசம், சாதி பெருமை/ காழ்ப்புணர்ச்சியை காட்டும் பதிவுகள் பக்கம் என்றுமே சென்றதில்லை.//
அப்போ குசும்பன் பதிவுகளை மனம் ஒப்பிதான் படிக்கின்றீர்கள் அப்படித்தானே?

//ஆபாசம், சாதி பெருமை/ காழ்ப்புணர்ச்சியை காட்டும் பதிவுகள் பக்கம் என்றுமே சென்றதில்லை.
//
குசும்பனின் பதிவில் முதல் ஆளாக அட்டெண்டன்ஸ் கொடுக்கின்றீர்களே, உங்களை பொறுத்தவரை மேற்சொன்ன கேட்டகிரியில் குசும்பன் வரவேயில்லை போல.... :-)

KVR said...

வந்தியத்தேவரே, என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு (வடிவேல் பாணியில் படித்துவிட்டு சிரித்துக்கொள்ளவும், தாக்க அல்ல).

IP வைத்தெல்லாம் ஒருவரை இன்னார் என்று முடிவு செய்வது சரியாக வழி இல்லை. சவுதி அரேபியாவில் பெரும்பாலானோருக்கு ஒரே IP தான் வெளியில் காட்டப்படும். ஒவ்வொரு ISPயின் proxy server என்ன IP காண்பிக்கிறதோ அதுவே வெளியில் தெரியும். அதனால் ராஜாவும், ஆசாத்தும் ஒரே ஆள் தான், வெவ்வேறு பெயர்களில் எழுதுகிறார் என்று எழுதினாலும் எழுதுவீர்கள் போலிருக்கிறது.

ramachandranusha said...

குழலி, நேரமிருக்கும்பொழுது குசும்பன் பதிவில் போய் பாருங்கள். என்னைப் பற்றி அவர் எழுதியதற்கு பின்னுட்டம் இருக்கும்.
(இனிமேலே பின்னுட்டங்களை சேமித்து வைக்க தொடங்கலாமா அல்லது பின்னுட்டம் போடுவதையே நிறுத்திவிடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்) அவர் எழுதும் ஒவ்வொன்றையும் முதலில் படித்து வாழ்த்து பாடி பின்னுட்டம்
போட்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்துப் போடுகிறேன் என்கிறீர்களா?
ஆனாலும் உங்களுக்கு செலக்டீவ் அம்னீஷியா ஐயா! அவர் போட்ட ஆபாச பதிவுக்கு முதல் எதிர்ப்பு தெரிவித்து, பதிவை தூக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அன்று எத்தனை பேர்கள் இதை எதிர்த்து அவரிடமே கேட்டார்கள்?
திரும்ப சொல்கிறேன் இங்கு என் பின்னோட்டம் அதிர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே! தயவு செய்து நீங்களாகவே நான் இந்த
குரூப், அந்த குரூப் என்று முத்திரைக் குத்தாதீர்கள் என்றுக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், முத்திரை குத்தியாகி விட்டது, என்ன செய்வது? நடத்துங்க, நடத்துங்க :-))))

Vajra said...

இது உண்மையா என்று எனக்கு இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

தமிழ்சசி இவ்வளவு கேவலமாக எழுதுவாரா ! இருக்காதுங்க...!

ஏதோ தப்பு நடந்துகிட்டு இருக்கு.
http://thamizhsasi.blogspot.com/2006/11/blog-post.html

அவசரப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன் வந்தியதேவன் அவர்களே.

லக்கிலுக் said...

தமிழ்சசி அவர்கள் பார்டெண்டர் அல்ல என்று உறுதியாக நம்புகிறேன்.

Anonymous said...

sambu = muthu thamizhini

Anonymous said...

//IP வைத்தெல்லாம் ஒருவரை இன்னார் என்று முடிவு செய்வது சரியாக வழி இல்லை. சவுதி அரேபியாவில் பெரும்பாலானோருக்கு ஒரே IP தான் வெளியில் காட்டப்படும். ஒவ்வொரு ISPயின் proxy server என்ன IP காண்பிக்கிறதோ அதுவே வெளியில் தெரியும். அதனால் ராஜாவும், ஆசாத்தும் ஒரே ஆள் தான், வெவ்வேறு பெயர்களில் எழுதுகிறார் என்று எழுதினாலும் எழுதுவீர்கள் போலிருக்கிறது.//

ராசா

என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு. (வடிவேல் பாணியில் படித்துவிட்டு சிரித்துக்கொள்ளவும், தாக்க அல்ல) நீங்கள் சவூதியில் இருப்பதால் உலகமே சவூதிதான் என்று நினைத்துக் கொண்டு எழுதியிருக்கிறீர்கள். தமிழ்சசி சவூதியிலா இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கிறார் அப்பு. அமெரிக்க ISPகள் யாவை அங்கே IP எப்படி வழங்கப்படுகிறது என்று google searchல் தேடினாலும் கிடைக்குமே ராசா. comcast.netன் இணையதளத்திற்கு போய் அவங்க கொடுக்கிற ஐபி எந்த வகைன்னு கேட்டுப் பாருங்களேன். சசிக்கு வைத்த பொறியில் அவசரப்பட்டு நீங்களும் சிக்கிக் கொள்கிறீர்களே கண்ணா. என்ன செய்வது, .. பாசம் போய்விடுமா என்ன? தொழில்நுட்ப முடங்களும் நியூட்ரல் சல்லிகளும் கொள்கைக் குருடர்களும்தான் சசியைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். நீங்களுமா... ஆச்சரியம்தான். கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒன்றுக்கு மேல் இல்லை. சசியை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். அப்போது சட்டத்தின் முன்னால் இருட்டில் அலையும் பல கருப்புப் பூனைகள் ஆதாரத்துடன் அடையாளம் காட்டப்படும்.

தொழில்நுட்ப ஜிகிடிகளைப் பொதுவில் போட்டு உடைக்க இயலாது. மன்னிக்கவும். போலி டோ ண்டு செய்வதை படம் போட்டு டோ ண்டு விளக்கி விளக்கி போலி அதிபுத்திசாலியாக மாறியதுதான் கண்கூடு. இப்போது சொன்னால் பல திருடர்கள் அதே மாதிரி உஷாராகி விடுவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தமிழ்சசி என்ன தண்டனைக்கு ஒத்துக் கொள்வார், அவரை கண்மூடித்தனமாக இப்போதும் ஆதரிக்கிறவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு தமிழ்சசியை ஒதுக்கியும் வைப்பார்களா. வந்தியதேவன்மீது தவறிருந்தால் தமிழ்சசிக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையை அவரை ஏற்றுக் கொள்ளச் சொல்வோம்.
ரெடியா.. மத்தியஸ்தராக இருந்து குற்றவாளிக்குத் தீர்ப்பு வழங்க வர ரெடியா வா ராசா வா வை ராசா வை தில்லு இருந்தா தமிழ்சசி மீது இருக்கிற நம்பிக்கையைப் பொதுவில் பந்தயத்துக்கு வை.

Anonymous said...

சபாஷ் சரியான போட்டி.

போலீஸிடம் மாட்டிக் கொண்ட திருடனுக்கு தெரியும் தான் எப்படி மாட்டிக் கொண்டோம் என்று.

எனவே, இப்படி வழக்கு போடுவேன், ஸ்டாலினை தெரியும் என்றெல்லாம் பீலா விடுவதெல்லாம் நடுக்கத்தில் அவிழ்த்து விடும் வார்த்தைகள். மாட்டிக் கொண்டு நாறியதை நினைத்து நொந்து அள்ளி விடப்படுபவை.

ஆனால், இதில் சம்பந்தமேயில்லாமல் அது எப்படி கண்டு பிடிக்க முடியும் என்று குழலி மாதிரியான ஆட்கள் குதிப்பது எதற்காக தெரியுமா? தாங்கள் இதே மாதிரி 4,5 வேடங்களில் அலைந்ததையும் கண்டு பிடித்திருப்பார்களோ என்ற பயத்தில் தான். மரகதம் பிரெஞ்சினிக்கு அந்த பயம் அதிகமாகவே வந்து விட்டது. இவ்வளவு நாட்களாக புனித எருமைகளாக அலைந்து கொண்டிருந்த வேடம் கலைந்து கொண்டிருக்கிறதே என்ற பயம்.

Anonymous said...

மேலேயுள்ள பின்னூட்டத்தில் புனித எருமை என்பதை பகுத்தறிவு எருமை என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும். (புனித பசுவுக்கு எதிர்பதம்.)

Anonymous said...

லக்கிலுக், உம்ம நம்பிக்கைக்கு தமிழ்சசி உலை வெச்சு ரொமப் நாளாச்சுப்பா. அப்பாவி ப.எ.வா இருக்கியே ராசா.

தமிளு சுசி said...

எனக்கு ஜார்ஜ் புஷ், அவங்க அப்பா சீனியர் புஷ், ஒசாமா பின் லேடன், முசாரப் இவிய்ங்க அல்லாரையும் தெரியும். பயந்திட்டீங்களா?

Anonymous said...

அந்நியன் படம் எடுத்த சங்கரே இந்த ஆளை பார்த்தா அசந்து போயிடுவாருப்பா. பங்கு சந்தைக்கு ஒரு வலைப்பூ. நுங்கு சந்தைக்கு ஒன்னு. மஞ்ச சந்தைக்கு ஒன்னுன்னு அடேங்கபபா

Anonymous said...

தமிழ் சசியை ஒதுக்கு வைப்பார்களான்னு மேல ஒரு அனானி கேட்டிருக்காரு. இப்ப மட்டும் என்னவாம்? பகுத்தறிவு எருமைகள் மட்டும் தான் அவனை தூக்கி வெச்சிட்டிருக்கு. இப்போ இன்னும் சில ப.எ. சேரப்போகுது. அவ்வளவு தான். மானம், ரோஷம் உள்ளவன் அவனை மதிப்பானா

Anonymous said...

அவர் பாதிக்கப்படும்போது சட்ட ஆலோசனை செய்வதாக சிலம்பம் ஆடுவார் சுந்தரமூர்த்தி அண்ணாச்சி. இப்போது அலட்சியப்படுத்துமாறு தமிழ்சசிக்கு ஆலோசனை. அண்ணாச்சிக்கே தமிழ்சசி மீது நம்பிக்கை இல்லையா? நம்பிக்கை இருந்தால் கேஸ் போடச் சொல்லுங்கோ அண்ணாச்சி. குசும்பன் வந்தியதேவன் கும்பலை உள்ளே தள்ள அரிய வாய்ப்பு. அப்படியிருக்க எல்லா ஜால்ராக்களும் ஏன் அலட்சியப்படுத்தச் சொல்லி சசிக்கு அறிவுரை சொல்கிறார்கள்?

Anonymous said...

வந்தியத்தேவன்

இங்கே சில போலிடோண்டு பின்னூட்டங்கள் இருக்கின்றன. பார்டெண்டர்தான் போலி டோண்டு என்று நீங்கள் உறுதியாக நம்பினால் அதனை இங்கே வைத்திருங்கள். பார்டெண்டர் போலி டோண்டு அல்ல என்று நீங்கள் நினைத்தால், தமிழ்சசி, வீரவன்னியன், பார்டெண்டர் பெயரில் எழுதப்பட்டுள்ள பின்னூட்டங்களை நீக்கிவிடலாம்.

Anonymous said...

பாவம் மு.க. ஸ்டாலினும் கமலக்கண்னனும்
இவிங்க பன்ற அராஜகத்துக்கு
அவிங்கள சாட்சிக்கு அழைக்கறாங்க
சரிப்பா
மு.க. ஸ்டாலினே பஞ்சாயத்துக்கு வரட்டும்
அவர் முன்னிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்
சசிக்கும் அவருக்கு ஜால்ரா அடிக்கிற கும்பலுக்கும்
என்ன தண்டனை தரலாம்

என்ன சொல்றீங்க.
மு.க. ஸ்டாலின் பிஸியா
சப்பை மேட்டருக்கெல்லாம் வரமாட்டாரா
சரி பிரிஞ்சது
நம்ம பத்ரியை ஜட்ஜாப் போடலாமே
முற்போக்குதான் அவரு
அவர் ஆதாரங்களப் பார்த்து
யார் மேல தப்புன்னு சொல்லட்டும்
அதுக்கு முன்ன
தப்பு நிரூபணமானா என்ன தண்டனைன்னு முடிவு செய்ங்க பதிவர்களே

பத்ரி மட்டும்னா கூட சந்தேகமா
சரி வாணாம் ஒரு பேனலை போடு
பத்ரி ரவி சீனிவாசு சிறில் அலெக்சு தருமி சார் வெங்கட்ரமணன் அருள் கந்தசுவாமினு
பேனல் கூட ரிசர்வேசன் பாலிஸி பிரகாரம்தான் கீது நைனா
பாத்துக்கோ
50% ஓபிஸிதான்

திருடர்களைப் பிடித்து பிடித்து விட்டுவிட்டதால்தான்
வலைப்பதிவில் திருடர்கள் பெருகி விட்டனர்
எல்லா வலைப்பதிவர்களின் பாதுகாப்பிற்காக
பிடிபட்டால் தண்டனையும் நடவடிக்கையும் தேவை

இல்லை என்றால்
எவனோ புனிதப் பசு வந்து
எதோ பெயரில்
எல்லாரையும் பற்றிக் கழிவான்
நாம்
போலிடோ ண்டு மீது பழிபோட்டுவிட்டு போய்விடுவோம்.

நியூட்ரல் ஜல்லிகளே
யோசியுங்கள்
எத்தனை நாளைக்கு
முதுகெலும்பு இல்லாமல்
நடுங்க போகிறீர்கள்
மக்கள் பலமே மகேசன் பலம்
வலைப்பதிவில் திருடர்களை பிடிப்போம்
அவர்களை ஆதரிப்போரை அடையாளம் காட்டுவோம்
அணி திரள்வோம் வாரீர்

கால்கரி சிவா said...

அவரைக் கேட்டால் நான் நல்லமாதிரி என்கிறார் உங்களைக் கேட்டால் வேறமாதிரி என்கிறீர்கள்

என்ன நடக்குது இங்கே?

தமிழர் என்றாலே தடிக் கொண்டு சண்டையிடுபவர்கள் என்பதை நிரூப்பிக்கிறோம்

Anonymous said...

பேனல்ல பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லையே
பத்மா அரவிந்த்
ராமசந்திரன் உஷா
துளசிகோபாலையும் சேத்துகோங்க
ஆதாரத்தை பாத்தாவது
தீர்ப்பை மாத்தி சொல்றாங்களானு பார்ப்போம் :-)

Anonymous said...

தமிழ் சசி என்ற பெயரில் எழுதுபவரை பற்றி ஆஹா ஓஹோ என்று சிலர் எழுதுவதை படித்தால் சிரிப்புத்தான் வருகிறது.

மற்றவர்களிடமிருந்து காப்பி அடித்த பெரியதன நடையில், கட்சி தாவுவதை ஸ்ட்ராடஜிக் மூவ் என்றும், போரில் தோற்று பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடுவதை ஸ்ட்ராடஜிக் மூவ் என்றும் சப்பைக்கட்டு கட்டுவதால், அந்த கும்பலுக்கு இவர் திங் டாங் ஆக இருக்கலாம்.

ஆனால், யாரேனும் எதிர்கருத்து எழுதினால், அதனை அனுமதித்து, அந்த கருத்தில் உள்ள வாதத்தை எடுத்துக்கொண்டு அதனை நேரடியாக சந்தித்து பதில் கொடுப்பதுதான் சிந்தனையாளருக்கு அழகு. இவருக்கு அது சுத்தமாக கிடையாது. தனக்கு சொம்படிக்கும் பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிப்பார். தன்னை ஒரு செப்டிக் டேங் என்று தமிழ்சசியிலும் நிருபித்திருக்கிறார். இப்போது பார்டெண்டரிலும் நிரூபித்திருக்கிறார். எல்லாம் ஒரே குட்டை.

Anonymous said...

குழலி சொன்னது
<<
ஓகோ..... அப்புறம்...
அப்படியே http://special-aappu.blogspot.com/ போங்க, அங்கே ஏகப்பட்ட அன்னியன்களும் அம்பிகளும் இருக்காங்க....
>>

குழலி ஆப்பு சாருக்கு ஏஜண்டா அல்லது குழலிதான் ஆப்ப்புவேவா?

குழலி என்ன மிரட்டலா? இங்கே யாராவது பின்னூட்டமிட்டால் அவங்களை ஆப்புவை வைச்சு கவனிப்பேன் அப்பிடீங்கற ? இதத்தான நீ அன்னைலேருந்தே செஞ்சிக்கிட்டு வர்ற்? இப்ப குழலியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாச்சு, இவரோட ஆளுதான் எல்லாரையும் ப்ளாக் மெயில் பண்ணுற ஆப்புன்னு. மக்களே இந்தக் குழலியின் வண்டவாளமும் இப்ப தண்டவாளத்துல ஏறிருச்சு.

அக்கா உஷா அக்கா, அண்ணன் குழலிக்கிட்ட ஜாக்கிரதையா இருந்தூக்குங்க அக்கா, அவரு ஆப்பு அண்ணன் கிட்ட சொல்லி உங்களுக்கு ஆப்பு வைக்க்க ஏற்பாடு பண்ணிருவாரு. அதான் அவரு இங்க ஆப்பு லிங்க எடுத்து போட்டதோட அர்த்தம். புரியுதா?

Vajra said...

இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என்றால் யோசிக்கவேண்டிய விஷயம்!!

அந்த ஐ.பி new jersy IP தான். ஆனால் வேறு ஆதாரம் இல்லாத பட்சத்தில் benifit of doubt என்று வேற ஒன்று இருக்கிறது.!

வந்தியத்தேவன் அவர்களே யோசியுங்கள்.

Anonymous said...

வஜ்ரா, ஜீவா, கால்க்கரி

உங்களுக்கு என்னையா இதுல சந்தேகம் ? வாங்க நீங்களும் ஜட்ஜா வாங்க, வந்து ஆதாராத்தப் பாருங்க, இதுக்கு மேலேயா சொல்ல முடியும்.

அப்படி வந்தியத்தேவன் சொன்னது தப்புன்னா, நான் இங்க சொல்றேன். வந்தியத்தேவன் சார்பா சொல்றேன், தாராளமா அப்சலுக்கு பதிலா வந்தியத்தேவன தூக்குல போட்டுக்குங்க. ஓ கே யா, சவாலுக்கு வரீங்களா ?

வந்தியத்தேவன் முன்னாள் இந்தியக் கப்பற் படை அதிகாரி. இன்றும் இந்தியாவுக்கு ஒரு ஆபத்து என்றால் உடனடியாக சர்வீசில் சேரத் தயாராக பேர் கொடுத்திருப்பவர்.

வந்தியத்தேவன் தேசத்திற்காக சபதம் எடுத்தவர். அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி.

அவர் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா என்ன ? ஆனால் அங்கன பின்னூட்டக் குத்தாட்டம் போடும் மூஞ்சிங்கள்க் கொஞசம் பாருங்க, அத்தனையும் மொள்ள மாறியும் முடிச்சி அவிக்கியும். அசந்த இந்தியாவை கூறு போட்டு வித்துறுவானுங்க, அவிங்க சொல்றத நம்புறீங்களா, அல்லது ஒரு நேர்மையான முன்னாள் கப்பற்படை அதிகாரியின் பேச்சை நம்புறீங்களா ?

அப்படியும் உங்காளுக்குச் சந்தேகம் இருந்தா வாங்க, வந்து பாருங்க. பத்ரி தலைமியிலேயே ஒரூ குழுவ ஏற்பாடு பண்ணுங்க,. ஆதாரத்தக் காண்பிப்பார் வந்தியத்தேவன். அவர் சொல்றதுல தப்புன்னா, அவர அப்படியே தூக்குல போடுங்க அல்லது கழுவேத்துங்க. என்னா நான் சொல்றது.

என்ன ஏஜெண்ட் குழலி கிட்ட இருந்து பதிலே காணும் ? ஆம்பிளையா இருந்தா வா, வந்தூ இந்த சவால ஏத்துக்க. அத விட்டு ஸ்டாலின் கல்யாணம் பண்ணி வச்சாரு, கருணாநிதி வாழ்த்து அனுப்புனாருன்னு என்னாங்கடா பேச்சு ? யார மிரட்டுறீங்க?

நடுவரா பத்ரியப் போடு, பத்தலயா இன்னும் நாலு கண்யமான பதிவரப் போடு, இண்டெர் நெட் எக்ஸ்பர்ட் எல்லாரையும் கொண்டு வா, நிரூபிக்கிறோம், நீ மானஸ்தன்னா சவாலுக்கு வா.

என்ன கால்கரி, வஜ்ரா, உஷா, ஜீவா என்னா சொல்றீங்க ?

Anonymous said...

சாம்பு = முத்து தமிழினின்னு ஒரு அனானி சொல்லி இருக்கார். என் மீதான அவதூறுன்னு முத்து தமிழினி பதிவு ஒன்னையும் காணோமே. முத்துவும் தடயங்களை அழிக்க கிளம்பிட்டாரா. நான்தான் சொம்பு சாரி சாம்புனு பதிவு போட போறாரா. எல்லார் அவதாரமும் கலைய போகுது ரெடியாகுங்க ஒவ்வொருத்தரா. உங்க புனித பிம்பங்களை துவைத்து காயபோட போறாங்க. மாரல் சப்போர்ட் பார்ட்டிங்க நியூட்ரல் கமெண்டு பார்ட்டிங்க உஜாரா இருங்க. அவசரப்பட்டு ஆதரிச்சு கமென்டை போட்டு முழி பிதுங்காதீங்க அப்புறமா. தத்துபித்துன்னு மாரல் சப்போர்ட்டுக்கு முதல் ஆளா கொரல் கொடுக்கற துளசி அக்கா பாவம். இவிங்கள நம்பி மோசம் போறாங்க. அவ்ளோதான் சொல்ல முடியும்.

கால்கரி சிவா said...

என்ன சார்,

இந்த மாதிரி அடிச்சி ஆட்றீங்க.

ஸ்டாலின்/கருணாநிதி பேரை சொன்னவுடேனே அவிங்க மேல நம்பிக்கை போயிடிச்சி. அது ஒரு சூசக மிரட்டல் தான். என்னுடைய பொலிடிகல் பேக்கிரவுண்டை பார் என்பது போல்

குழலி வேற வீரவன்னியன் பின்னூட்டமே இடமாட்டார் என்றார்

ஓகை சார் அது தப்பு என நிரூபித்துவிட்டார்

குழலி விளைவுகள் பயங்கரமா இருக்கும் என எச்சரிக்கை வேற விடுரார்.. பயமா இருக்கே.......
..பதிவுலகிலிருந்து துரத்திடுவாங்கன்னு

பதிவு எழுதலேன்னா கைகால் ஒதறுமே:)

அவர் பேசரதே பார்த்தா அவிங்க பயங்கர desparate ஆ face savings கேம் ஆடற மாதிரி தெரியுது.

தேசத்திற்காக சபதம் எடுத்த வந்தியதேவன் என்ற கப்பற்படை அதிகாரியா?

Anonymous said...

ஐயா சாமிங்களா, துளசி அக்காவ விட்டுடுங்க ஐயா, அந்த அம்மாவுக்கு விடிஞ்சி எந்திரிச்சா நாலு பின்னூட்டம் வேணும் இல்லாட்டில் கை கால் எல்லாம் டென்ஷனாயிடும். ஏதோ இப்படி பின்னூட்டம் போட்டாலாவது நம்மள நாளைப் பின்ன அசிங்கமா "ஆப்பு" அடிக்காம இருப்பானுங்க, பின்னூட்டத்துக்குப் பின்னூட்டமும் கிடைக்கும்னு அவுங்களுக்கு ஒரு நப்பாசதான். வந்தியத் தேவனுக்கு ஆதரவா போட்டா யாரு வந்து அவுகளுக்குப் பின்னூட்டம் போடுவாய்ங்க சொல்லுங்க? நல்லாயிருங்க தாயி.

Anonymous said...

ஏன்டா அம்பி வந்தியத்தேவா
புலாகுல ப்ராடு பன்றாவாளை பிடிக்கிறியாமே
அந்த கண்ணனே
புதுசா அவதாரம் எடுத்து வந்த மாதிரி இருக்குடாப்பா
யார் பெத்த மகனோ நீ
பகவான் கிருபையால ஷேமமா இருக்கணும்
புலாகுல கொஞ்சநஞ்சமா அக்குறும்பு பண்றா
பொம்மனாட்டிக எழுத முடியல
அன்னிக்கி அப்படித்தான் ஒரு கொழந்தைய
கட்டையில போறவன்
பொம்மனாட்டி எப்படி சிரைப்பானு கேட்டானாமே
அந்த படுபாவி பேருகூட ஏதோ சொன்னாளே
ஆங்.. அனாதையாம்
வூட்டு பொம்மனாட்டியை மதிக்க தெரியாத அனாதை
அந்த பாவிபயலோட ஐ.பி. இருந்தா கொடுடா அம்பி
அவன் ஆத்து பொம்மனாட்டிக கிட்ட நியாயம் கேட்கணும்
இல்லனா
பொம்மனாட்டி வன்கொடுமை சட்டத்துல அவன் பேர்ல கம்ப்லெய்ன் பண்ணனும்
கம்சனே மேல்னு செஞ்சுடுவா போல இருக்கே இவா எல்லாம்
ஊராத்து ஆம்பளைக பொடவை கட்டிண்ட மாதிரி
வாய்மூடிண்டு அநியாயத்தை வேடிக்கை பாக்கறா
தனியாளா தருமத்துக்கு கொரல் கொடுக்கிறியேப்பா
நான் சேவிக்கிற அந்த எம்பெருமான் நேக்கு
ஒரு குறையும் வராம பாத்துப்பார்

- பர்வதம் பாட்டி

குழலி / Kuzhali said...

//குழலி விளைவுகள் பயங்கரமா இருக்கும் என எச்சரிக்கை வேற விடுரார்.. பயமா இருக்கே.......
..பதிவுலகிலிருந்து துரத்திடுவாங்கன்னு

பதிவு எழுதலேன்னா கைகால் ஒதறுமே:)

அவர் பேசரதே பார்த்தா அவிங்க பயங்கர desparate ஆ face savings கேம் ஆடற மாதிரி தெரியுது.
//
அய்யோ பாவம் கால்கரிசிவா.... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.... ரொம்ப desparate ஆக இருக்கிங்க போல.....

Anonymous said...

வந்தியத்தேவன்

உடனடியாக இந்த ஆபாச பின்னூட்டங்களை நீக்குங்கள்.

Anonymous said...

சிரைக்கரதப் பத்திக் கேட்ட அநாத நாயைப் பிடிக்கிறது இருக்கட்டும் அத வச்சு அழகு பார்த்த தங்க மான மணிகள என்ன பண்றது ?

யப்பா தூக்கு ஸ்பெஷலிஸ்டு வந்தியத்தேவன் தோத்தா என்ன தண்டனை ஏற்றுக் கொள்வார் என்று சொன்ன நீர் எதிர் பார்ட்டி தோத்தா என்ன செய்யனும் என்று சொல்லலியே ? இதுதான் உன் நீதி தர்மமா ? நியாயமா ?

குழலி / Kuzhali said...

//அசந்த இந்தியாவை கூறு போட்டு வித்துறுவானுங்க, அவிங்க சொல்றத நம்புறீங்களா, அல்லது ஒரு நேர்மையான முன்னாள் கப்பற்படை அதிகாரியின் பேச்சை நம்புறீங்களா ?
//
ஆகா இழுத்துட்டாங்கடா தேசபக்தி வியாபாரத்தை....எப்போலாம் உங்க இமேஜ் பஞ்சராகுதோ அப்போவெல்லாம் தேசபக்தி வியாபரம் துணையாயிருக்கு உங்களுக்கு....

Anonymous said...

IF YOU ARE ABUSED ON INTERNET

Dear Friends,

My area of interest is cyber crimes and how to prevent it. I have been doing academic research on this subject for few years. Being a Tamil, I also read Tamil on Internet and reading Tamil blogs for few years. I often read postings accusing of abuse/harassment/stalking/identity theft in Tamil Blogs. Though I see everyone complains big time about it, I have not seen anyone taking any concrete actions to prevent it. People should report the abuses to the police and not to the magazines that will make sales out of it.

Cyber Crime Laws are taking shape even in under developed countries for sometime now. A victim needs some time and perseverance to follow through the complaints to get justice. For example, Malaysia has passed cyber crime laws way back in 1999 or so. You could request Malaysian police to track down any cyber crime culprits through the police department of your country. I am sharing some of the trivial information that could be useful to the victims of cyber crimes on Tamil Internet. The following website has excellent material and guidance to the victims of cyber abuses in Tamil Blogs. Please feel free to contact them.

I have also explained in my research papers few times about the nature of abuses that go on in Tamil Web. However, as I am not affected, I could not give any official complaints. I have tracked poli dondu, karuppupaiyan et all for my research work for sometime and have solid information about them. However, authorities cannot take action without complaints from few current USA residents. So, please use the following links to save yourself. If you need any proof on who is Poli Dondu, after giving a written complaint to your local police authorities, give their e-mail and address in this blog. I will send it to the police department directly.

Go To http://www.wiredsafety.org. This site is a treasure to the victims to get justice.

You can report CyberAbuse online here
http://www.wiredsafety.org/911/index.html

This page has a drop down box to choose the type of complaint. Choose the appropriate one and file your grievances under it. Alternatively, you could also e-mail your complaints to cyber911team AT wiredsafety DOT org.

Abuses of Poli Dondu, Tamil Bartender, Special Aappu, Doondu can be reported under CyberStalking (Online Stalking) or Harassment. This can also be additionally reported under Cyber Bullying.

There is also another easy online reporting form available at
https://www.wiredsafety.org/forms/stalking.html

Please mention that you were abused in Tamil Blogs by so and so blogger. Also if you suspect that blog aggregators collect abuses against you in the name of free speech, you could mention their names too here. Not only the blogger, even those who allow comments of abuse and those who collect or reproduce them can come under the purview of justice.

Karuppupaiyan writes hatred against a section of people (called Brahmins). Most of his writings will fall under the purview of Hate Crimes. Many people including scholars from USA comment on his blog appreciating him. You could ask law enforcement to take action on Karuppupaiyan. For example, even if Karuppupaiyan lives outside USA, you could still complain about him in USA. USA authorities will try to track him down. Also they will put a tab on his supporters in USA and watch them.

Similarly, Sundaravadivel's Savilum pizhaikum parpana kutam post would qualify under racial profiling of brahmins. Any profiling is a crime in USA.

It has been clearly established that Karuppupaiyan is poli dondu and complaints were lodged against him in India, Malaysia and USA already. May be law is giving him a long rope now to catch not only him but also his co-conspirators. USA is not India where they dont care much about cyber crimes. USA takes cyber crimes seriously. So, the chances are more that the guilty will be punished if you report to USA agencies.

Get Live Chat Help from a cybercrime expert if you were one of the affected.

If you were stalked, the following page gives self-help about how to handle it:
http://wiredsafety.org/cyberstalking_harassment//stalking_self_help/

If you were affected by Cyber Crimes and want to prevent others from being affected you may also become a volunteer at CyberCrime Team. They welcome volunteers. Become a volunteer and save someone from being abused.

Is there no way that woman can surf safely online? Surely they can.. Wiredsafety says,

"In the early days of the Web, women had to proceed with caution. They were in the minority and were often targeted by cyberstalkers, scam artists and other predators. As women became more familiar with the technology, things began to change. Equality arrived in the guise of women cyberstalking men and each other and joining the ranks of the cyberabusers, not only the victims.

But women are still targeted by sexual and harassing cyberabuses more than their male counterparts. The ratio is about 3:1, three female victims to every male one.

While many safety and privacy tips apply equally to men and women, there are some situations that are unique to women and some tips that apply to their special vulnerabilities. To learn more, visit the UK site. Learn about how one of our volunteers fought back when she was conned by someone posing as a widower.

There is no longer any reason why women can't be as safe online as men. Most of our senior executives here at WiredSafety.org are women, including our founder and executive director, cyberlawyer, Parry Aftab. If you need someone to speak to your community or women's group about women's online issues, let us know. We're happy to help."

So, all women affected by Poli Dondu/others irrespective of the country they live in, please contact wiredsafety. Crimes against women and children are taken seriously.

When you go to wiredsafety, sometimes they will ask you to go to online FBI website or local police department and give a complaint. FBI or police department gets thousands of complaints everyday like this. At the most, they will give you an interview and hear your case. They may not act beyond it. However, if you go to wiredsafety and inform your complaint details, wiredsafety follows up with the police. When wiredsafety follows up, FBI/Police act normallly and do something.

For example, if you suspect someone as supporting or doing abuses, you could even mention in your complaint that you are suspecting that person. Police will not punish you even if its wrong. Even if you dont mention it, they ask you normally whether you have any list of suspects.

Even if you prove to the world the abuses yourself, no one will be caring much. The guilty will get smarter and move on to a different place or under a different name and continue to harass others. So blogs like this post will serve no purpose.

Few months back, a Canadian movie director was refused entry into USA. What did he do. Directed a movie where the USA President was killed. In Tamil blogs, there is open support for terrorism, violence, punishments by terror groups and justifications for the killings of many foreign leaders/diplomats. Those who do write such posts bring a world of harm to themselves without even knowing about it. A person can also report it to wiredsafety as suspicious activity or support for terror. After 9/11, police encourage people to contact them to report suspicious activities.

I strongly advise you all not to take law in your own hands to expose the guilty. Go to the law enforcement authorities. It may take some time and efforts on your side, but when abusers are put behind the bars, there will be none to write in support of them.

Anonymous said...

அநாநி

ரொம்ப முக்கியமான தகவல். அநேகமாக அமெரிக்காவில் உள்ள அனைத்து பிராமண பதிவர்களும் இந்த வெறி நாய்களால் சொல்லொணா சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். நிஜமாகவே அவர்களுக்கு அக்கறை இருக்கும் என்றால் நிச்சயமாக சட்டபூர்வ நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும். எனது புகாரைக் கொடுத்தவுடன் நான் தெரிவிக்கிறேன், இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களாயின் இந்த அசிங்கப் பிறவிகளுக்கும் அவனை ஆதரிக்கும் அநாகரீகங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

இந்த குழலி என்பவன் ஓப்பனாக ஆப்பு என்ற ஆபாசப் பிறவியை ஆதரித்து அவனது பதிவுக்கு இலவச விளம்பரமும் அளித்துள்ளான் அதுவும் ஆபாச நடவடிக்கைதானே ? இவன் இருக்கும் சிங்கப்பூரிலும் இதே புகாரைக் கொடுக்கலாம்தானே ?

Anonymous said...

குழலி அண்ணே

தேசபக்தி வியாபரத்த இழுக்கறதெல்லாம் இருக்கட்டும், ஒன்னோட ஆண்மைக்கு சவால் விட்டுருக்காங்களே அதைப் படிக்கலையா ? பத்ரியை நடுவராப் போட்டு விசாரணைக் கமிஷன் வைக்கச் சொல்லி சவால் விட்டுட்ருக்காங்களே அதைப் படிக்கலையே அதயெல்லாம் விட்டு விட்டு என்னவோ கால்கரிக்கு மிரட்டலும் தேசபக்தியப் பத்தியும் பேசுறியே ? சப்ஜக்டுக்கு வா அப்பு

கால்கரி சிவா said...

//கால்கரிசிவா.... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.... ரொம்ப desparate ஆக இருக்கிங்க போல.....//

குழலி, இது என்ன கேமா அல்லது ஸ்லாட் மெஷினா பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என சொல்ல.

நீங்க பேசறத பார்த்த இந்த வாட்டி நாங்க மாட்ட மாட்டோம் அடுத்த வாட்டி ட்ரை பண்ணுங்க என சொல்லுவது போல் இருக்கு.

விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என சொன்னீங்களா? இல்லையா? அப்படி சொல்லிட்டா பயந்துருவாங்க என தெனவாட்டுதானே

இது கருத்துகள் சொல்லும் தளம் இதில் தப்பு என்ன இருக்கு. இங்கே கெட்ட வார்த்தைகளில் வந்த பின்னூட்டம் பார்த்தீங்களா?

அதைக்கண்டு அசராமல் வைத்துள்ள வ.தேவன் இப்போது வெற்றி பெறுகிறார் சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் உங்களுக்குதான்

குழலி / Kuzhali said...

//விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என சொன்னீங்களா? இல்லையா? அப்படி சொல்லிட்டா பயந்துருவாங்க என தெனவாட்டுதானே
//
கால்கரி சிவா அவர்களே, தமிழ் படிக்க தெரியுமா? மேலே என் பின்னூட்டங்கள் அப்படியே உள்ளன! படித்து பாருங்கள் எங்கேயாவது விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று சொன்னேனா என்று, எங்கே அதெல்லாம் படித்து பார்க்க நேரம் இருக்கு, பேரை பார்த்தோமா சேறு வாரி அடிச்சோமானு போறிங்களோனு தோனுது.


//இது கருத்துகள் சொல்லும் தளம் இதில் தப்பு என்ன இருக்கு. இங்கே கெட்ட வார்த்தைகளில் வந்த பின்னூட்டம் பார்த்தீங்களா?
//
ஏன் இதை சரிந்து போன இமேஜை தூக்கி நிறுத்த, மற்றவர்களை அய்யோக்கியர்களாக காட்ட தனக்கு தானே இட்ட பின்னூட்டமென்று சந்தேகப்படவும் வாய்ப்பிருக்கிறது.

Modi Masthan said...

புருஷோத்தம குயலி

>>எனக்கு தெரிந்து வீரவன்னியனும், பார்டெண்டரும் எந்த பதிவுகளிலும் பின்னூட்டமிடுவதில்லை,

பார்டெண்டர் போட்டு இருக்கும் கமெண்ட் இங்கே ஒன்று இருக்குங்கோ

கால்கரி சிவா said...

//கால்கரி சிவா அவர்களே, தமிழ் படிக்க தெரியுமா? மேலே என் பின்னூட்டங்கள் அப்படியே உள்ளன! படித்து பாருங்கள் எங்கேயாவது விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று சொன்னேனா என்று, எங்கே அதெல்லாம் படித்து பார்க்க நேரம் இருக்கு, பேரை பார்த்தோமா சேறு வாரி அடிச்சோமானு போறிங்களோனு தோனுது.//

நிச்சயமாக தமிழ் தெரியாது. நீங்க இந்த பதிவிலே சொல்லலே ஆனால் அங்கே சொன்னீங்க. அதை போய் கட் அண்ட் பேஸ்ட் செய்ய உத்தேசமுமில்லை

பேரு/ஊரு/சாதி பார்த்து சேறு அடித்து எனக்கு வழக்கமில்லை.


//ஏன் இதை சரிந்து போன இமேஜை தூக்கி நிறுத்த, மற்றவர்களை அய்யோக்கியர்களாக காட்ட தனக்கு தானே இட்ட பின்னூட்டமென்று சந்தேகப்படவும் வாய்ப்பிருக்கிறது.//

இந்த மாதிரி வாதங்கள் நிறைய பார்த்தாகி விட்டது குழலி. தனக்குதானே பின்னூட்டம், இடைசெருகல், சூழ்ச்சி அப்பிடின்னு.

இரண்டு பேருமே சாவால் விட்டுட்டு அமைதி ஆயீட்டீங்க ஏதாவது கோர்ட் கேஸ் நடக்குதா? :)

கால்கரி சிவா said...

//குழலி / Kuzhali said...
தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். விளைவுகள் கடுமையாக இருக்கும்.//


குழலி சார், நீங்க விட்ட பயமுறுத்தல் விட்டுது சிகப்பு பதிவில். அது வேறு இது வேறு என அப்புறம் சொல்லுங்களேன்

Varadhan said...

வந்தியத்தேவன் அவர்களே

துப்பறியும் சிங்கம் நீங்கள் (உங்களுக்குதான் புலி பிடிக்காதே :))

பாராட்டுக்கள். அசத்திட்டீங்க போங்க.

நீங்க இது வரை துகிலுரித்த அயோக்கியர்களிலேயே பெரிய அயோக்கியன் இந்த சசிதான். பெயரிலி போன்ற கோஷ்டிகளாவது முகமூடி போட்டாலும் ஒரு கன்சிஸ்டென்சி இருந்தது, ஆனால் இவன் முகமூடி போட்டு பத்ரியை, தமிழோவியத்தை, பாஸ்டன் பாலாஜியை எல்லாம் அசிங்கமா திட்டுறது, முகமூடி போடாம எல்லோரையும் பாராட்டுறது என்று ரெட்டை வேடம் போட்டு ஊரை ஏமாத்தி இருக்கான்.

அதுதான் பத்ரி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைத்துக் கொள்ளுங்கள் அவர்களிடம் நிரூபணம் கொடுக்கிறேன் என்று சொன்ன பின்னால் கூட அவனுங்க கூட்டாளில ஒருத்தனாவது வாயத் திறக்கலையே ஏன் ? ஏன் ? ஏன்?

ஏன் இந்த பெரியவர் தருமி, பெரிய யோக்கியமாட்டம் உங்களத் திட்டுனாரே இப்ப அவராவது பெரிய மனுசனா, லட்சணமா என்னடா சொல்றீங்கன்னு கேட்கனும் இல்ல ? அதுதானே பெரிய மனுசனுக்கு அழகு ? இப்ப எங்கிட்டுப் போய் மூஞ்சிய வச்சுக்குவாரு ?

இந்த பல்டி அடிச்ச ஓகையாவது கேட்கணும் இல்ல, ஏனப்பா ? வ தேவன் தான் ஒரு குழு அமைக்கலாம்னு சொறாரே ஏன் அமைதியா இருக்கீங்க, மடியில் கனமில்லேன்னா ஒத்துக்க வேண்டியதுதானே என்று கேக்கனும் இல்ல ஏன் கேக்கல்/

துளசியாவது கேட்டிருக்கலாமே, ஏன் கேக்கல ? அதுனாலே உங்களோட நியாமான கோரிக்கையை ஏற்க மறுத்ததாலே தமிழ் சசிதான் பார் டெண்டர், சசிதான் வன்னிய வெறியன் என்பது சந்தேகக் கிடமில்லாமல் உறுதியாகி விட்டது. உங்களுக்குதான் வெற்றி. சபாஷ்.

கால்கரி : அது என்ன பிக் பாக்கெட்காரன் கிட்ட போயி உங்க பர்ஸ் பறி போயிருச்சுன்னு சொல்றீங்க? இந்தக் குழலியும் ஆப்புவும் கூட்டளிகள் என்று அவர் வாயில் இருந்தே வந்து விட்டதே., இவனுங்க அத்தனை பேரும் சேர்ந்து ஒரு பெரிய ரவுடிக் கும்பல் என்பது இப்ப சந்தேகத்துக்கு இடமில்லாம உறுதியாகி விட்டது. உங்க கிட்ட இப்படி மிரட்டுற குழலி வந்தியத்தேவன் சொல்ற ஜட்ஸ் ப்ரோபசலுக்கு மட்டும் ஒன்னும் பேசாம இருக்கான்னா என்ன அர்த்தம். பயலுக வசமா வந்தியத்தேவர் கிட்ட மாட்டிக்கிட்டாங்கன்னு அர்த்தம். மடியில் கனமுன்னு அர்த்தம். இதுக்கு மேலயா யாராவது சொல்ல முடியும் ?

ஒரு திருடனப் போலீஸ் பிடிச்சா எங்க கொண்டு போய் ஆதரத்த போலீஸ் கொடுப்பாரு ? நீதிபதி கிட்டதான ? அதத்தான வ தே சொல்றாரு. நீதிபதிகளக் கூப்புடு காட்டுறேன்னு. போலீசே நீதிபதி கிட்டதான் கொடுக்கும், அதுலேயும் இவரு மிலிடரி, கப்பல் படை இவர் ரோட்டுல போற பொறம் போக்கு கிட்டய தன்னோட ஆதாரத்தக் காட்டுவாரு ? பத்ரி , தருமி, ஓகை தலைமியில ஒரு நீதிபதி கும்பலக் கூட்ட வேண்டியதுதானே ? எதற்குத் தயக்கம் ? அதுக்கு இவனுங்க ஒத்துக்காததாலே இவனுங்கதான் கேடிங்க என்பது உறுதி ஆகி விட்டது.

Anonymous said...

என்னவோ கேஸ் போடுவேன் அது இதுவென்று பீலா விட்ட அல்லக்கைகளை எங்கே காணும்?

செஞ்சது அயோக்கியத் தனம். மொள்ள மாறித் தனம். கேள்வி கேட்டா அவன் ஈழத்தை ஆதரிச்சு பதிவு போட்டானாம். அதனால தான் அவனை எதிர்த்து அவனோட முகமூடி இங்கே கிழிக்கப்பட்டுள்ளதாம்.

அங்க அவனுக்கு வரிசையா கழுவி விட்டுகிட்டு இருக்கிறவனுங்களை பாருங்க. அத்தனை பயலுவலும் முடிச்சவிக்கி, மொள்ளமாறிங்க.

இதில இருந்தே அவனுங்க தராதரம் தெரியுதே.

கலக்கிட்டீரு வ.தேவரே. ஒரே பதிவிலே அத்தனை பயலுங்களோட லொடுக்கையும் ஒடுக்கிட்டீங்களே.

குழலி / Kuzhali said...

//குழலி சார், நீங்க விட்ட பயமுறுத்தல் விட்டுது சிகப்பு பதிவில். அது வேறு இது வேறு என அப்புறம் சொல்லுங்களேன்//
கால்கரி இப்போதுதான் அங்கே சென்று பார்த்தேன், அது என் பெயரில் அளிக்கப்பட்ட போலி பின்னூட்டம், பட சோதனையிலேயே தெரிந்துவிடும் அது போலிப்பின்னூட்டமென்று....

மேலும் "விளைவுகள் கடுமையாக இருக்கும்" என்று நான் பேசியதில்லை, அப்படி நான் பேசியிருப்பேன் என்றளவிற்கு புரிந்து கொண்டிருப்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கெல்லாம் ஓடி ஓடி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் அவசியம் இல்லை....

என்னுடைய பின்னூட்டங்களை http://kuzhalifeedbacks.blogspot.com/ என்ற இடத்தில் சேகரிக்கின்றேன், பின்னூட்டத்தில் சந்தேகமிருப்பின் இந்த இடத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

//குழலியும் ஆப்புவும் கூட்டளிகள் என்று அவர் வாயில் இருந்தே வந்து விட்டதே., //
வந்துட்டாருடாப்பா வரதன், தமிழை படித்து புரிந்துகொள்ளத்தெரியாத ஆட்களெல்லாம் வந்துட்டாங்க பின்னூட்டம் போட....

Anonymous said...

இன்னா நைனா, கேசு போடுவோம் அது இதுன்னு கும்பலா பீலா வுட்டானுவ. எங்க அப்பீட்டு ஆகிட்டானுவ கொஞ்சம் நஞ்சம் மீதியிருக்கிற கோவணத்தையும் உருவிடுவோம்னு பயந்திட்டானுங்களா லுச்சா பசங்க.