Tuesday, April 11, 2006

கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு

தமிழக முதல்வரான டாக்டர் செல்வி ஜெயாலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சத்தீவினை "நிரந்தரக் குத்தகைக்கு" எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கின்றார். சகவலைப்பதிவர் மூலம் இச்செய்தி தினமணியில் வெளியானதாக அறிந்தேன். தினமணியின் எழுத்துருவை எனது கணியில் சரியாகப் படிக்க முடியவில்லை. சுட்டியோடு தகவலை பின்னூட்டமாய்த் தந்த முகமூடிக்கு நன்றி.

செல்வி ஜெயலலிதா மீனவர்கள் பிரச்சினைகளின் போது "இராணுவ நடவடிக்கை மூலம் கச்சத்தீவினைக் கட்டாயமாகப் பெற வேண்டுமென்று", ஆவேசமாக பலமுறை கூறியிருக்கின்றார். அந்த நிலையிலிருந்து இப்போது ஓரளவு நடைமுறைக்கு ஒத்து வரும் செய்தியைக் கூறியிருக்கின்றார்.

இதே கருத்தை அவர் முன்பொரு சமயத்திலும் பேசியதாக ஞாபகம்.

செப்டம்பர் 26, 2005: 1994'ல் அவர் இதே கருத்தைக் கூறியதுடன் 2004'ல் பிரதமருக்கு கடிதமும் எழுதியிருக்கின்றதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கின்றது. எனது பதிவுகளைப் படித்து விட்டு, உடனே அம்மாவிற்கு தேர்தல் பேச்சை நான் தயார் செய்து தருகின்றேன் (lease in perpetuity என்பதை நிரந்தரக் குத்தகை என்று தமிழ்ப்படுத்தியதை மட்டும் வைத்து) என்ற அளவிற்கு முகமூடி எழுதியிருக்க வேண்டாம் :-)

ஜூலை 25, 2003 பிஸினெஸ்லைன் இணையதளம்: பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதிய செல்வி ஜெயலலிதா கச்சத்தீவு பிரச்சினை குறித்து விரிவாக எழுதி அதற்குத் தீர்வாக நிரந்தரக் குத்தகையை சொல்லியிருக்கின்றார். குத்தகை முறை மூலம் இலங்கை கச்சத்தீவின் மீதான இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டாமென்றும், கருத்துக் கூறியிருக்கின்றார். இராமநாதபுரம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் வாழ் மீனவர்களின் பிரச்சினைகளை இம்முறை மூலம் அகற்ற முடியுமென்றும் விளக்கியிருக்கின்றார். மேலும் இலங்கை கடலெல்லையில் இலங்கை கடற்கரையிலிருந்து 5 கடல்மைல்கள் தூரம்வரை உரிமம் பெற்ற இந்திய மீனவர்களை மீன் பிடிக்க இலங்கை அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த ஏற்பாட்டிற்கு இலங்கை நடைமுறைப்படுத்த ஒத்துக் கொண்டால் விரிவான செயல்முறைகளை இரு நாடுகளும் கலந்து பேசி ஏற்படுத்தலாம். இதன்மூலம் மீன் பிடிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, இந்த புதிய ஏற்பாடு தீய காரணங்களுக்ககாக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க முடியுமென்று கூறுகின்றார். மத்திய வேளாண்துறை அமைச்சரான திரு ராஜ்நாத் சிங்கிற்கு வேறொரு தனிக்கடிதமெழுதிய செல்வி. ஜெயலலிதா தமிழக மீனவர்களின் கடற்பாதுகாப்புக்காக 5.65 கோடி ரூபாய் உதவித் தொகையையும் நடுவண் அரசிடமிருந்து கோரியிருந்தார்.

கிளைச் செய்தியாக இந்தியா-இலங்கைக்கு நடுவே பாலமமைப்பதை பாதுகாப்புக்கு பங்கமென்று தீவிரமாக பிரதமருக்கு எழுதிய இன்னொரு கடிதத்தில் எழுதியிருக்கின்றார் என்று அறிகின்றேன்.

மார்ச் 10, 2003: கச்சத்தீவினில் இந்திய மீனவர்களின் உரிமையை மீண்டும் பெறவேண்டும் என்று அவர் கூறியதாக இந்து இணையதளம் தெரிவிக்கின்றது.

அதே வருட இறுதிக்குள் இலங்கை மீனவர்கள் 32 இந்திய மீனவர்களைக் கடத்தினார்கள். இதில் புலிகள் ஈடுபட்டு இந்திய மீனவர்கள் சுமுகமாக விடுதலை அடைய உதவினார்களென்று அறிகின்றேன். மேலும் இலங்கை கடற்படை 63 இந்திய மீனவர்களைக் கடத்த மீண்டும் பிரதமர் வாஞஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கின்றார். அப்போது ஜூலை 23, 1974'லேயே லோக்சபாவில் வாஜ்பாய் கச்சத்தீவை தாரை வார்த்ததிற்கு எதிர்த்துப் பேசியதையும் கவனமாகச் சுட்டியிருக்கின்றார்.

செப்டம்பர்/அக்டோபர் 93 ,மற்றும் பிப்ரவரி 94'ல் அன்றைய பிரதமரான நரசிம்மராவுக்கு தொடர் கடிதங்கள் எழுதி தனது மீனவர் பிரச்சினை குறித்தான பதிவுகளை ஆழமாக வைத்திருக்கின்றார் செல்வி ஜெயலலிதா. " அப்பாவி மீனவர் மீதான கொடூரமான தாக்குதல்கள்" என்று இலங்கை கடற்படையின் தாக்குதல்களை விவரித்தார். இந்தியா பதிலடி நடவடிக்கை நோட்டீசு கொழும்பிற்கு அனுப்பவேண்டுமென்று பகிரங்க அறிவிப்பும் செய்யவும் அவர் தயங்கவில்லை. கூடுதல் தகவலாக 1983-மார்ச் 2003 வரை 112 இந்திய மீனவர்கள் இறப்பு, 897 பேர் காயம் மற்றும் 250 படகுகள் (டிராலர்கள் குறித்த தகவலில்லை) இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களையும் தெரிவித்தார்.

கவனம்: என்னார் (aka ரெத்தினவேலு) கச்சத்தீவு பற்றி மேலும் சில விவரங்களை எழுதியுள்ளார். இப்பிரச்சினையை அறிந்து கொள்ள மேலும் உதவுமென்று நம்புகின்றேன். அவரது பதிவிலிருந்து "கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜனசங்க தலைவர் வாஜ்பாய் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு ஜனசங்க செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்."

நாமக்கல் ராஜா என்ற வலைப்பதிவர் மீனவர் பிரச்சினையை ஏற்கெனவே எழுதியதையும் நினைவு கூர்கின்றேன். அதற்கு ஈழநாதன் அளித்த பின்னூட்டம்: "நன்றி நீங்களாவது ஒருவரி பதிந்தீர்களே.தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைக்குள் வந்தார்கள் கடற்படை கைது செய்தது அதனால் எமக்குத் தானே இலாபம் என்று மகிழ முடியவில்லை.கடல்வளத்தை நம்பி இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் கேள்விப்படும் போது கவலையாக இருக்கிறது.இப்போது ஒருவார காலத்தில் சரியான தீர்வு எட்டப்படாவிட்டால் இலங்கைக்கு பஞ்சம் பிழக்கவென தஞ்சம் புகப் போகிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.வேதனையாக இருக்கிறது.

இருக்கிற மீன்வளமும் சேது சமுத்திரத் திட்டத்தால் பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆனால் கட்சித்தலைவர்களோ நான் தான் செய்தேன் நான் தான் செய்தேன் எனப் போட்டி போடுகிறார்கள் மீனவர்களை மட்டும் பிரச்சனைக்குள் மாட்டிவிடாமல் மற்றவர்களும் ஒன்று சேர்ந்தால் நியாயமான தீர்வு கிடைக்கும்"

செல்வி. ஜெயலாலிதாவின் குரல்களைப் பதிந்தது போல பிற தலைவர்களான கலைஞர், வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் என்ன கருத்துகளைக் கூறியிருக்கின்றாரென்று பிறகு பார்க்கலாம். ஆக அரசியல்வாதிகள் "அறிக்கைகள்", "கடிதங்கள்", "குரல்கள்" கொடுத்து வந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது. வெறும் கேள்வியின் நாயகனாய் வலைப்பதிவில் வெட்டி வேலை செய்பவர், பிரச்சினையின் கிளை வேர்களைப் பற்றவாவது முயற்சிகள் செய்திருக்கலாமென்ற ஆதங்கத்தை இங்கே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிரச்சினைகள் தாண்டி தீர்வுகளை நோக்கி ஏன் இவ்வகை (அரசியல்வாதிகள்/அதிகார வர்க்கம்) முயற்சிகள் பயணிக்கவில்லை? இக்கேள்வி கொஞ்சம் நியாயமானது. தொடர்ந்து விடை தேடுவோம்.

8 comments:

Anonymous said...

தேன்கூடில் இன்றைய வலைப்பதிவில் பாஸ்டன் பாலாஜி சுயபுராணம் தாங்கலை. "அம்மா"வுக்கு சுயபுராணத்திலே போட்டியா வந்திட்டு இருக்கார். "அம்மா"கிட்ட அவரை பற்றி சொல்லி அடக்கி வையுங்க.

வசந்தன்(Vasanthan) said...

//இலங்கை கடலெல்லையில் இலங்கை கடற்கரையிலிருந்து 5 கடல்மைல்கள் தூரம்வரை உரிமம் பெற்ற இந்திய மீனவர்களை மீன் பிடிக்க இலங்கை அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைத்துள்ளார்.//

இதில் 5 கடல்மைல்கள் என்பது ஈழத்தமிழர் தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை.ஆனால் இப்போதிருக்கும் நிலைக்கு அது பரவாயில்லை என்பது உண்மை. ஏதாவது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இந்த 5 கடல்மைல் சிலவேளை சரிவரலாம். ஆனால் யாழ்ப்பாண முனையையும் தாண்டி எதிர்ப்பக்கமாக வடமாராட்சி கிழக்குப்பகுதிவரை வந்து மீன்பிடிக்கும் விசயத்தில் இது ஏற்றுக்கொள்ளவே முடியாத நிலைதான். (யாழ்க்குடாநாட்டைத் தாண்டி இப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான தாளையடி செம்பியன்பற்று வரை வந்து போகும் இந்திய ட்றோலர்களைப் பற்றிச் சொல்கிறேன்)

இவற்றைவிட பயன்படுத்தும் வள்ளவகைகள், வலைவகைகள் என்பன பற்றியும் தீர்க்கமான முடிபுகளுடன் தான் ஒப்பந்தம் வரவேண்டும்.

இவையெல்லாவற்றையும்விட முக்கிய விசயம், சம்பந்தப்பட்ட தமிழர்களைக் கலந்தாலோசிக்காமல் சிங்கள அரசு எந்த முடிவெடுத்தாலும்கூட அதை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே. விரும்பியோ விரும்பாமலோ அது யதார்த்தம்.

Vanthiyathevan said...

வசந்தன்,

//ஏதாவது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இந்த 5 கடல்மைல் சிலவேளை சரிவரலாம். ஆனால் யாழ்ப்பாண முனையையும் தாண்டி எதிர்ப்பக்கமாக வடமாராட்சி கிழக்குப்பகுதிவரை வந்து மீன்பிடிக்கும் விசயத்தில் இது ஏற்றுக்கொள்ளவே முடியாத நிலைதான். //

I agree. There cannot be an universal thumb rule of 5 NM radius. I have written at length in one of my articles about agreeable distances based on the geographical locations.

//இவற்றைவிட பயன்படுத்தும் வள்ளவகைகள், வலைவகைகள் என்பன பற்றியும் தீர்க்கமான முடிபுகளுடன் தான் ஒப்பந்தம் வரவேண்டும்.//

Couldn't agree with you more. I also wrote about thw 4 fishing nets that cause anguish to SriLankan Fisherman.

//இவையெல்லாவற்றையும்விட முக்கிய விசயம், சம்பந்தப்பட்ட தமிழர்களைக் கலந்தாலோசிக்காமல் சிங்கள அரசு எந்த முடிவெடுத்தாலும்கூட அதை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே. விரும்பியோ விரும்பாமலோ அது யதார்த்தம்.//

Well said. That's a ground reality.

Apologies for replying in English. I have some problems with e-kalappai.

Thanks for your valuable comments.

Anonymous said...

வந்தியத்தேவன்

உங்கள் பதிவுகளையும் மாற்றுக் கருத்து எழுதுவதாக நினைத்துக் கொண்டு வாந்தி எடுக்கும் பதிவுகளையும் தொடர்ந்து படித்ததில் எனது புரிதல்களை நான் இங்கு தொகுத்து அளித்துள்ளேன். அதற்கு முன்பாக எனது பாராட்டுதல்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வலைப்பதிவுலகத்தில் 'இந்திய எதிர்ப்பு', 'தமிழ் தேசியம்', 'பிராமண எதிர்ப்பு', 'தி க/திமுக' ஆதரவு, ராமதாஸ் போன்ற ரவுடிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடுகளே பெரிதும் எடுக்கப் படுகின்றன. திடீரென தமிழ் மணம் போன்ற திரட்டிகளுக்கு வர நேரும் ஒருவருக்கு ஒரு பலத்த தேச விரோத சதி வலைக்குள் நுழைந்து விட்டோமோ என்று அதிர்ச்சி அடையும் வண்னம் வலைப் பதிவுகள் வந்த வண்ணமுள்ளன. தேசத்தின் மீது அக்கறை உள்ள ஒரு அரசோ, அதிகாரியோ இவர்கள் மீதும், இது போன்ற தேச விரோத பதிவுகளை திரட்டிக் கொடுப்பவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வெறுப்பு அலைகள் தொடரும் என்றே தோன்றுகிறது. அது போன்ற தேச விரோத சக்திகளின் நடுவே பிரச்சினைகளின் ஆழத்திற்கு சென்று, நிதானமாக உங்கள் தர்க்கங்களை வைக்கும் பாங்கிற்கும், பிரச்சினையின் ஆணி வேரினை தெளிவாக எடுத்து வைத்தமைக்காகவும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. உங்கள் பதிவு சேற்றின் நடுவே மலர்ந்த ஒரு செந்தாமரை, மலக் குப்பைகளின் நடுவே வந்த ஒரு மாணிக்கம்.


இனி இந்த பிரச்சினை குறித்தான பதிவுகள் குறித்த எனது தொகுப்புப் பார்வை:


1. வந்தியத்தேவன் நீண்ட மொளனத்திற்குப் பின்பு "தவமாய் தவமிருந்து" என்று ஒரு இந்திய ராணுவ வீரரின் ஷ்யாம் சுந்தர் மரணம் குறித்து ஒரு பதிவு போடுகிறார். அதில் தமிழ்த்தேசிய பிரிவினைவாதம் பேசும் கயவர்களைக் கடுமையாகச் சாடுகிறார்.


2. இது உறைக்க வேண்டியவர்களுக்குக் கடுமையாக உரைக்கிறது. தமிழ்த் தேசியம் வேண்டும் எனவும் இந்திய இறையாண்மை , தேசியம் என்பது எல்லாம் அயோக்கியத்தனம் என்றும், பாசிசம் என்றும் கூச்சல் போடும் ஒரு இந்திய அரசின் இலவச கல்வியைப் படித்து விட்டு வந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு நன்றிகெட்ட கும்பல் கொத்தித்தெழுகிறது. இந்த முறை அந்தக் கும்பல் நேரிடையாக வந்தியத்தேவனைச் சந்திக்கவில்லை. சென்ற முறை முகமூடிப் பதிவில் ஈழநாதன் என்பவரின் ஈனச் செயலுக்கு வக்காலத்து வாங்க அனுப்பிய அதே வக்கீலை மீண்டும் அனுப்புகிறது. அதில் மூக்குடை பட்ட அதே வக்கீலும் ஆத்திரத்துடனும் பழிவாங்கும் கிறுக்குத்தனத்துடனும் தன்க்குத் தெரியாத தனக்கு எவ்வித அறிவும் இல்லாத ஒரு விவாதத்தை கேனத்தனமாக மடத்தனமாக உருவாக்குகிறார். ஆம், ரோசா வசந்த் என்ற ஒரு அறிவு ஜீவி பொங்கி எழுகிறார். திடீரென மீனவர்கள் மீது அவருக்குப் பாசம் பொங்கி வழிகிறது. உடனே வழக்கமான சாமியாட்டம் ஆடி ஆவேசமாக "எத்தனை காலம்தான்" என்று ஒரு பதிவு போடுகிறார். ரோசாவின் நோக்கம் மீனவ்ர்கள் படும் அல்லல் குறித்த பிரச்சினையைப் பற்றி பேசுவது அல்ல. அது போன்ற உருப்படியான விஷயங்களைப் பற்றிக் கவலை படுபவரும் அல்லர். இந்திய ராணுவத்தைச் சாடுவதும் அதன் மீது இந்தியாவின் மீதான தன் வெறுப்பை உமிழ்வதும், அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் மேன்மை குறித்து எழுதிய வந்தியத் தேவனை மட்டம் தட்டிச் சீண்டுவதுமே ஆகும். ஆக வந்தியத்தேவன் மீதான பகையைத் தீர்க்க அரிப்பெடுத்துப் போய் ஒரு பதிவை போடுகிறார். இதை இவராகச் செய்தாரா யாரும் சொல்லி எழுதினாரா என்பதை படிப்பவர் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சொல் புத்தி கேட்டு எழுத முயன்ற ரோசா பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் வந்தியத் தேவனை வம்புக்கு இழுக்கும் ஒரே நோக்கத்துடன் எழுத வந்த ரோசா தான் தோண்டிய குழியில் மாட்டிக் கொண்டு இப்பொழுது தவிக்கிறார்.


3. இந்த ரோசாவின் அகங்காரமும், ஆணவமும், கர்வத் திமிரும் இணையத்தில் அனைவரும் அறிந்தத்தே. அந்த ஆணவம் கண்களை மறைக்க ஆதாரம் இல்லாத, ஒரு வெத்து வேட்டை எடுத்து விடுகிறார். இவரது ஆண் குறியில் ஏதேனும் பிரச்சினை இருக்க வேண்டும் என்பதும் அது மன ரீதியாக இவரைப் பாதித்திருப்பதும் இவர் அடிக்கடிப் பிரயோகிக்கும் வார்த்தைகளைப் பார்த்தாலே தெரிகிறது. ஆண்டவன் இவருக்கு அறிவை குறியில் வைத்து விட்டான் போலும். பாவம். ஆண் குறி, ஸ்கலிதம், விந்து என்று சர்வசதா காலமும் குறி சம்பந்தமாகவே சிந்தனை உள்ள குறிவாளிக்கு, திடீரென இலங்கை இந்தியாவின் எல்லைக்குள் தனது குறியை நுழைப்பது குறித்து கவலை ஏற்பட்டு விடுகிறது. எப்பொழுதும் "குறி" குறித்த கவலைதான் பாவம் இவருக்கு. வந்தியத்தேவன் தனது ஸ்கலிதத்தைத் தெறிப்பதாக எழுதியுள்ளார். ஆண் குறியை அறுக்க வேண்டும் என்று இணையத்தில் ஆவேசமாக எழுதிய வீரர் வந்தியத்தேவன் அல்லவே. வந்தியத்தேவனை சீண்ட வேண்டும் என்ற நோக்கில் எழுதிய பதிவு இப்பொழுது அவர் கழுத்தையே இறுக்குகிறது. ஆத்திரம் கண்களை மூட குறி, ஸ்கலிதம் என்று இணையம் முழுக்க விந்துக்கள் வழுக்குகின்றன.


4.புள்ளப் பூச்சிய எடுத்து மடியில் விட்டுக் கொண்டு இப்பொழுது குத்துது குடையுது என்கிறார். தனது வழக்கமான கோமாளித்தனங்களான 'இதுவே எனது கடைசி பதிவு' 'இனிமேல் எழுத மாட்டேன்', 'நேரமில்லை' என்ற ஒப்பாரிகளுடன் இப்பொழுது புதிதாக தனது பூர்ஷ்வா வாழ்க்கைக்கு குறை ஏதும் வந்து விடுமோ என்ற அச்சமும் வேறு சேர்ந்து கொண்டு விட்டது பாவம். இருந்தாலும் வெட்டி வீராப்புக்காக பதிவு மேல் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறார் தனது அலுலவலக நேரத்தை பலியாக்கி. சரி அப்படி எழுதுவதிலும் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? மீண்டும் மீண்டும் இலங்கைப் படை தனுஸ்கோடி வரை வந்ததாகக் கூறுகிறார். வந்தியத்தேவன் அதற்கு ஆதாரம் கேட்டு ஒரு வாரம் ஆகிறது. இன்னும் பதிலைக் காணோம், ஆதாரம் கொடுப்பதற்குப் பதிலாக சுயமதுனம், ஸ்கலித தெறிப்பு என்று தான் செய்வதையே திரும்பத் திரும்ப விந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஐயா, ரோசா, இலங்கை ராணுவம் தனுஷ்கோடி வரை வந்தது, இராமநாதபுரம் வரை வந்தது (விட்டால் மதுரை வரை வந்தது என்பார்) என்பதற்கு ஆதாரம் என்ன ஐயா? வந்தியத்தேவன் மீண்டும் மீண்டும் கரடியாகக் கத்தி கேட்கிறாரே? ஆதாரம் எங்கே? ஆதாரம் எங்கே? எங்கே? எங்கே? ங்கே? கே? ரோசா வசந்திடம் துளி நேர்மையேனும் இருக்கும் பட்சத்தில் முழுமையான தகவல்களைத் தேடிக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து திருகலும், பொய்யும், திமிரும், ஆணவமுமே அவரது பதிவுகளில் தெறிக்கின்றன. சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று யாரேனும் சொன்னால் கூட ஆதாரம் இருக்கிறதா என்று கர்ஜித்து தனது அகங்காரத்தை வெளிப்படுத்தும் ரோசாவோ இப்பொழுது "சொல்லப்படும்" என்று டெக்கான் க்ரோனிகளில் வந்ததாகக் கூறி மொழிபெயர்ப்பில் தன் திரித்தலை எடுத்து விடுகிறார். புளுகுகிறார்.


5, வந்தியத்தேவன் சொல்கிறார் "இந்திய மீனவர்களிடமும் தவறு இருக்கிறது, "அவர்கள் அரசாங்க ஆணையைப் பின்பற்றுவதில்லை, இருந்தாலும் இலங்கைப் படைகள் சுடுவது தவறு, இதற்குத் தீர்வு அரசியல் ரீதியாக அரசின் கட்டளையாக பேச்சு வார்த்தைகள் மூலம் வரவேண்டும் இதற்கு கடற்படையை நொந்து பயனில்லை" என்கிறார். சுய அறிவும், பொது அறிவும் உள்ள எவருக்கும் அவர் சொல்ல வருவது என்னவென்று புரியும். ஆனால் ரோசாவுக்கு அதை ஒத்துக் கொள்வதில் அவமானம். அவர் அறிவுக்கு இழுக்கு? எப்பேர்ப்பட்ட அறிவு ஜீவி அவர்? அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் வருபவர்களே கண்டு அசந்து போகும் அளவுக்கு தமிழார்வம் உடையவர். இவர் பாரில் வேலை பார்க்கும் அட்டென்டரிடம் தமிழில் பேசு என்று சொல்லி தனது பற்றை வெளியிட்டாராம் சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார் பாஸ்டன் பாலாஜி. கேவலமாக இல்லை? இவருக்கு ஆண்மை இருந்தால், வீரம் இருந்தால் உண்மையான உணர்வு இருந்தால் அந்த பாரின் ஓனரிடம் அல்லவா தன் வீரத்தைக் காண்பித்திருக்க வேண்டும், அப்பாவி பேரரிடம் காட்டுவது என்ன சூரத்தனம்? இவரிடம் வந்து காத்திருக்குமாறு ஆங்கிலத்தில் கூறியவர் ஒரு அடிமட்ட வேலைக்காரர். ஒரு ஹோட்டல் பணியாளர். அவரது மேலாளர் அல்லது உரிமையாளர் இட்ட கட்டளையின் பேரில் அவர் அவரிடம் வந்து ஆங்கிலத்தில் சொல்லியுள்ளார். சென்னையில் உள்ள பெரிய விடுதிகளில் உள்ள துப்புறவுப் பணியாளர்கள் கூட ஆங்கிலத்தில் பேசுமாறே பணிக்கப் படுகின்றனர். அவரிடம் போய் ரோசாவின் வீரத்தைக் காட்டியதற்குப் பதிலாக அந்த ஹோட்டல் உரிமையாளரிடம் சென்று பேசியிருந்தால் அவரது துணிவை கொஞ்ச்மாவது மெச்சியிருக்கலாம். எளியவர்களிடம் பெட்டை வீரத்தைக் காண்பிப்பது பேடித்தனம், கோழைத்தனம், கீழ்த்தரமானதொரு ஆண்டான் புத்தி, வெட்டி பந்தா, "பார் நான் எப்படி ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கிறேன் பார்" என்று காட்டும் வெட்டி ஜம்பம், ஜபர்தார். வடிவேலுவின் பந்தா மாதிரி இருந்தது படிக்கும் பொழுது. இதுதான் ரோசாவின் கேவலமான ஆளுமை.


இவர் வேலை பார்க்கும் கணித மையத்தில் இவரது பேராசிரியர் ஒரு கணித சமன்பாடு பற்றி ஆங்கிலத்தில் பேசினால் இவர் அவரை தமிழில் பேசுங்கள் என்று பணிப்பாரா? இவர் விமானத்தில் பறக்கும் பொழுது சென்னையில் இருந்து விமானம் கிளம்பும் முன்பே ஆங்கிலத்தில் பேசும் கேப்டனிடமும், பணிப்பெண்ணிடமும் தமிழில் பேசுங்கள் இல்லாவிட்டால் விமானத்தை எடுக்க விட மாட்டேன் என்று போராடுவாரா? அப்புறம் என்ன ஒரு அப்பாவி பேரரிடம் போய் பேடித்தனமாக வீரத்தைக் காட்டுவது? அது பணிவாகவே சொல்லப் பட்டிருந்தாலும் செல்லப் பட்டிருக்க வேண்டிய இடம் அந்த ஹோட்டலின் மேலாளர்/உரிமையாளரிடம். வாடிக்கையாளர் முகத்தில் அவர்கள் தாய் மொழி எழுதி ஒட்டியிருக்கப் படுவதில்லை. சென்னை இப்பொழுது பல மாநில ஏன், பல நாட்டுக்காரர்களால் மொய்க்கப் படுகிறது. வருபவர் யார் என்று அந்தப் பணியாளருக்குத் தெரியாது. அதனால் அவர் பொதுவாக ஆங்கிலத்தில் பேசியிருந்தால் தவறொன்றுமில்லை. இது போன்று வலியவர்களிடம் வீரத்தைக் காட்டுவதுதான் ரோசா போன்றவர்களின் ஆண்மை. இவர் என்றைக்காவது இஸ்லாமிய பயங்கரவாதத்தையோ, புலிகளின் சர்வாதிகாரத்தையோ நேர்மையாக துணிவாக எதிர் கொண்டுள்ளாரா. ஏப்ப சாப்பை கிடைத்தால் அடிப்பதுதான் இவரது நேர்மை, வீரம். இது போன்ற கோழைகளையும் இரட்டை வேடதாரிகளையும், வெட்டி பந்தாப் பேர்வழிகளையும்தான் இணையத்தில் அறிவுஜீவியாக வைத்துப் பூஜிக்கிறார்கள். இவருக்கு ஜால்ரா போட ஒரு தற்குறிக் கும்பல் வேற, என்னைத்த சொல்ல?


அது போல இவரது பெட்டை வீரத்தை இப்பொழுது வந்தியத்தேவனிடம் காட்டிக் கொண்டிருக்கிறார். வடநாட்டான் , தென்னாட்டான் என்று பிரிவினை பூச்சாண்டி காட்டுகிறார். ஆனால் இவரது வீரமெல்லாம் இராம கி ஐயாவிடமோ, இப்பொழுது தமிழோவியத்தில் அப்பட்டமாக இனவாதம் பேசும் ரூமியிடமோ செல்லுபடியாகாது. கேட்டால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன் என்பார். அங்கெல்லாம் இவரது பருப்பு வேகாது. வந்தியத்தேவனையும் இவரிடம் அடி வாங்கிக் கொண்டு சென்ற அப்பாவி அம்பிக்களில் ஒருவர் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார் போலும். அடுத்த முறை வந்தியத்தேவனிடமும் மனதுக்குள்ளேயே பேசிக் கொள்வார்.6. இந்தப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்த ஸ்ரீகாந்த் மீனாட்சி கூட தன் பங்குக்கு ஒரு கடிதத்தை கடற்படைக்கு அனுப்பினார். ஆனால் நடவடிக்கை எடுக்கலாம் சேர்ந்து வாருங்கள் என்று வந்தியத் தேவன் அழைத்த பிறகும் கூட, எனக்குக் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார் இந்த ஆர்ம்ச் சேர் அறிவாளி. அப்ப சிம்புவின் குறியை அறுக்கச் சொன்னது கேள்வியா தீர்வா? எது அது? உண்மையான அக்கறை இருந்தால் வந்தியத் தேவனுடன் சேர்ந்து நடவடிக்கைகள் சில எடுத்திருக்கலாமே? ஏன் முன் வரவில்லை? ஆக இவரது நோக்கம் இந்திய ராணுவத்தை முடிந்தவரை கேவலமாகச் சித்தரிப்பது மட்டுமே. இவருக்கு தமிழ் தேசியத்தில் நம்பிக்கையில்லை என்கிறார், புலிகளின் பாசிசத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார் ஆனால் என்றாவது இதே அளவுக் கடுமையை அவர்கள் மீது காட்டி எழுதியிருக்கிறாரா? மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாராம், ஏன் இந்திய கடற்படை மீதான கேள்விகளை மட்டும் அதே போல் மனதுக்குள் நினைத்துக் கொண்டு போகவில்லை ? ஆக இவரது கொள்கைகளில் இவருக்கே ஒரு பிடிப்புக் கிடையாது, இரட்டை வேடம் போடுவது, எதிராளியை கேவலமாகத் திட்டி வாயடிக்கச் செய்வது. இந்தச் சவடால் வேலைகள் ஒரு மிலிட்டரிக்காரரான வந்தியத்தேவனிடம் பலிக்கவில்லை, வந்தியத்தேவனின் மிலிட்டரி அடிகள் தாங்க முடியாமல் இவர் உள்ளுக்குள் விடும் மூத்திரம், வெறுப்பாக, ஆத்திர விந்தாகத் தெறிக்கிறது. அந்த தெறிப்பில் மீண்டும் மீண்டும் மீண்டும் வழுக்கி, வழுக்கி, சறுக்கி, சறுக்கி விழுந்து கொண்டே இருக்கிறார். இவரை நினைத்தால் ஒரு புறம் பரிதாபமாக வேறு இருக்கிறது.


7. சுனாமி பிரச்சினையின் பொழுது ஒவ்வொருவரும் தன்னாலான பணிகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, இவரால் எப்பொழுதும் இழிவாகத் தாக்கப் படும் அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் களத்தில் இறங்கி தன்னலமற்ற சேவைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் பொழுது இவர் செய்தது எல்லாம் எல்லாப் பதிவுகளையும் தொகுத்துப் போட்டு பேர் வாங்கிக் கொண்டதுதான். அதே போல இப்பொழுது வந்தியத்தேவன் கஷ்டப் பட்டு நேரம் செலவழித்து எடுத்துப் போட்ட தகவல்களையெல்லாம் தொகுத்து தன் பதிவில் இட்டுக் கொண்டு ஏதோ மீனவர் பிரச்சினையில் பெரிய தன்னார்வத் தொண்டர் போல ஆராய்சியாளார் போல பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறார், சொந்தமாக நாலு ஆதரங்களைக் கொடுக்க வக்க்கில்லாத ரோசா. இதே போல நாளைக்கு போலி டோண்டு மீது எடுக்கப் படும் நடவடிக்கைகளையெல்லாம் தொகுத்துப் போட்ட்டு அதை நான் தான் தடுத்தேன் பீற்றிக் கொண்டாலும் கொள்ளலாம். யார் கண்டது? அடுத்தவன் உழைப்பைத் தான் சேகரித்த பாவனையில் எடுத்துப் போட்டுக் கொள்வது ஒரு அயோக்கியத்தனம்.


வந்தியத்தேவன் இது போன்ற வெட்டி சவடால் வைத்திகளுக்குச் சரியான சவுக்கடி வழங்கியுள்ளீர்கள். நீங்கள் கேட்ட ஆதாரங்களைத் தராதவரை இவரின் எவ்வித விவாதங்களையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தொண்டு.


ஜெய் ஹிந்த்
வாழ்க பாரதம்


வழிப்போக்கன்

Anonymous said...

வழிப்போக்கன் என்ற தர்க்கவாதியின் ஜீனியர் நானாக்கும்

ரோசாக் கூ(கு)றியதாவது,

"இதுவரை இந்த பிரச்சனை பற்றிய பதிவுகளையும் மற்ற செய்திகளையும், ஒரு வசதிக்காக தொகுத்து வைத்திருக்க மட்டும் இந்த பதிவு. இதற்கு பிறகு எழுதப் படும் பதிவுகளையும், கண்ணில்படும் செய்திகளையும் இங்கே சேமிக்க உத்தேசம்."

ரோசாவின் இன்னொரு Quote:

"எல்லாவற்றையும் திசை திருப்பி திரித்து தர்க்க சுயமைதுனம் செய்து, ஸ்கலிதத்தை முகத்தில் அடிப்பவரை"

முடிவு:

ஆக ஸ்கலிதத்தை சேமிக்கும் விந்து பாங்கு (Bank) ரோசா.

கைதட்டு சமூகமே.

என்ன சிஷ்யகேடிகள் சப்தம் காணோமே?

வழிப்போக்கன் Jr.

ROSAVASANTH said...

வந்தியத்தேவன்,

நீளமாக தலைப்பு வைத்ததால் உங்களின் கடைசி பதிவை Bளாகர் விழுங்கிவிட்டது. உதாரணமாய் 'டாக்டர் செல்வி' என்ற அடைமொழி இல்லாமல் 'ஜெயலலிதாவின் பங்கு' என்று தலைப்பு வைக்கலாம். (அதானால் பதிவு நிலைத்திருப்பதோடு ஜெயலலிதாவின் தீவிர எதிர்பாளர்களுக்கு (எனக்கு அல்ல) சில முன்முடிவுகள் வாசிக்கும் முன் ஏற்படமாலும் இருக்கலாம்.) ஏதோ மனதிற்கு தோன்றிய பரிந்துரை மட்டுமே, மற்றபடி முழு தலைப்பையும் பதிவின் உள்ளே பெரிதாகவே என்னை போல வைக்கலாம். இந்த பின்னூட்டம் எழுதுவதன் நோக்கம் இதை சொல்வது அல்ல, கீழே வரும் வேண்டுகோளை தருவது.

உங்கள் பதிவுகளில் வரும் பல தகவல்களுக்கு சில சுட்டிகள் அல்லது தகவல் கிட்டிய இடம் என்பதாக அடைப்புக் குறியினுள்ளேயே சில ஆதாரங்களை தர இயலுமா? இதில் சிரமம் இருக்கலாம், ஆனால் இத்தனை உழைப்பை காட்டும் நீங்கள் இன்னும் சற்று சிரமம் எடுத்தால் பலருக்கு உதவியாயிருக்கும் என்று தோன்றுகிறது. வெறும் நம்பகத் தன்மையை கருதி இதை கேட்கவில்லை, வாசிப்பவருக்கு(குறிப்பாக எனக்கு) மேற்படி செய்திகளை அறியவும், தேடவும், கருத்தை உருவாக்கிகொள்ளவும் உதவுவதை மனதில் கொண்டே கேட்கிறேன். இது வெறும் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே. நிறைவேற்றுவதில் பிரச்சனை இருந்தால் மன்னிக்கவும்,(எல்லாவற்றையும் எழுதி முடித்த பின்பு ஒரு தனிப்பதிவாகக் கூட இதை செய்யலாம்). நன்றி!

Anonymous said...

வந்தியத்தேவன்

உங்கள் பதிவுகளையும் மாற்றுக் கருத்து எழுதுவதாக நினைத்துக் கொண்டு வாந்தி எடுக்கும் பதிவுகளையும் தொடர்ந்து படித்ததில் எனது புரிதல்களை நான் இங்கு தொகுத்து அளித்துள்ளேன். அதற்கு முன்பாக எனது பாராட்டுதல்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வலைப்பதிவுலகத்தில் 'இந்திய எதிர்ப்பு', 'தமிழ் தேசியம்', 'பிராமண எதிர்ப்பு', 'தி க/திமுக' ஆதரவு, ராமதாஸ் போன்ற ரவுடிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடுகளே பெரிதும் எடுக்கப் படுகின்றன. திடீரென தமிழ் மணம் போன்ற திரட்டிகளுக்கு வர நேரும் ஒருவருக்கு ஒரு பலத்த தேச விரோத சதி வலைக்குள் நுழைந்து விட்டோமோ என்று அதிர்ச்சி அடையும் வண்னம் வலைப் பதிவுகள் வந்த வண்ணமுள்ளன. தேசத்தின் மீது அக்கறை உள்ள ஒரு அரசோ, அதிகாரியோ இவர்கள் மீதும், இது போன்ற தேச விரோத பதிவுகளை திரட்டிக் கொடுப்பவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வெறுப்பு அலைகள் தொடரும் என்றே தோன்றுகிறது. அது போன்ற தேச விரோத சக்திகளின் நடுவே பிரச்சினைகளின் ஆழத்திற்கு சென்று, நிதானமாக உங்கள் தர்க்கங்களை வைக்கும் பாங்கிற்கும், பிரச்சினையின் ஆணி வேரினை தெளிவாக எடுத்து வைத்தமைக்காகவும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. உங்கள் பதிவு சேற்றின் நடுவே மலர்ந்த ஒரு செந்தாமரை, மலக் குப்பைகளின் நடுவே வந்த ஒரு மாணிக்கம்.


இனி இந்த பிரச்சினை குறித்தான பதிவுகள் குறித்த எனது தொகுப்புப் பார்வை:


1. வந்தியத்தேவன் நீண்ட மொளனத்திற்குப் பின்பு "தவமாய் தவமிருந்து" என்று ஒரு இந்திய ராணுவ வீரரின் ஷ்யாம் சுந்தர் மரணம் குறித்து ஒரு பதிவு போடுகிறார். அதில் தமிழ்த்தேசிய பிரிவினைவாதம் பேசும் கபோதிக் கயவர்களைக் கடுமையாகச் சாடுகிறார்.


2. இது உறைக்க வேண்டியவர்களுக்குக் கடுமையாக உரைக்கிறது. தமிழ்த் தேசியம் வேண்டும் எனவும் இந்திய இறையாண்மை , தேசியம் என்பது எல்லாம் அயோக்கியத்தனம் என்றும், பாசிசம் என்றும் கூச்சல் போடும் ஒரு இந்திய அரசின் இலவச கல்வியைப் படித்து விட்டு வந்து அமெரிக்க அலாஸ்காவிலும் கனடாவிலும் சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு நன்றிகெட்ட கும்பல் கொத்தித்தெழுகிறது. இந்த முறை அந்தக் கும்பல் நேரிடையாக வந்தியத்தேவனைச் சந்திக்கவில்லை. சென்ற முறை முகமூடிப் பதிவில் ஈழநாதன் என்பவரின் ஈனச் செயலுக்கு வக்காலத்து வாங்க அனுப்பிய அதே வக்கீலை மீண்டும் அனுப்புகிறது. அதிலும் பாருங்கள் அந்தப் கும்பலுக்கு வக்கீல் வேலை செய்ய ஒரு ஐயங்கார் வக்கீல்தான் தேவைப் படுகிறது. அதில் மூக்குடை பட்ட அதே வக்கீலும் ஆத்திரத்துடனும் பழிவாங்கும் வெறியுடனும் தன்க்குத் தெரியாத தனக்கு எவ்வித அறிவும் இல்லாத ஒரு விவாதத்தை கேனத்தனமாக மடத்தனமாக உருவாக்குகிறார். ஆம், ரோசா வசந்த் என்ற ஒரு அறிவு ஜீவி பொங்கி எழுகிறார். திடீரென மீனவர்கள் மீது அவருக்குப் பாசம் பொங்கி வழிகிறது. உடனே வழக்கமான சாமியாட்டம் ஆடி ஆவேசமாக "எத்தனை காலம்தான்" என்று ஒரு பதிவு போடுகிறார். ரோசாவின் நோக்கம் மீனவ்ர்கள் படும் அல்லல் குறித்த பிரச்சினையைப் பற்றி பேசுவது அல்ல. அது போன்ற உருப்படியான விஷயங்களைப் பற்றிக் கவலை படுபவரும் அல்லர். இந்திய ராணுவத்தைச் சாடுவதும் அதன் மீது இந்தியாவின் மீதான தன் வெறுப்பை உமிழ்வதும், அதே நேரத்தில் இந்திய ராணு
த்தின் மேன்மை குறித்து எழுதிய வந்தியத் தேவனை மட்டம் தட்டிச் சீண்டுவதுமே ஆகும். ஆக வந்தியத்தேவன்
£தான பகையைத் தீர்க்க அரிப்பெடுத்துப் போய் ஒரு பதிவை போடுகிறார். இதை இவராகச் செய்தாரா யாரும் சொல்லி எழுதினாரா என்பதை படிப்பவர் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சொல் புத்தி கேட்டு எழுத முயன்ற ரோசா பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் வந்தியத் தேவனை வம்புக்கு இழுக்கும் ஒரே நோக்கத்துடன் எழுத வந்த ரோசா தான் தோண்டிய குழியில் மாட்டிக் கொண்டு இப்பொழுது தவிக்கிறார். இவருக்கு இது குறி த்த ஆழ்ந்த அறிவோ தகவல்களோ இல்லாத பொழுதும் அரை குறை அறிவுடன் வாதத்துக்கு வந்து விட்டு இப்பொழுது எப்படி வெளியேறலாம் என்று குறி பிதுங்கிக் கொண்டிருக்கிறார். இவர் மனதில் உலகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளைப் பற்றித் தெரியும் என்ற ஒரு நினைப்பு. அதை இவரது தொண்டரடிப் பொடிகளும் வளர்த்து வைத்துள்ளனர். இவருக்கு மீனவர் பிரச்சினை குறித்தோ கடற்படை குறித்தோ எவ்வித அறிவும் கிடையாது என்பதும் கூகுளில் தேடக் கூட சோம்பேறித்தனம் என்பதுமே உண்மை நிலவரம்.


3. இந்த ரோசாவின் அகங்காரமும், ஆணவமும், கர்வத் திமிரும் இணையத்தில் அனைவரும் அறிந்தத்தே. அந்த ஆணவம் கண்களை மறைக்க ஆதாரம் இல்லாத, ஒரு வெத்து வேட்டை எடுத்து விடுகிறார். இவரது ஆண் குறியில் ஏதேனும் பிரச்சினை இருக்க வேண்டும் என்பதும் அது மன ரீதியாக இவரைப் பாதித்திருப்பதும் இவர் அடிக்கடிப் பிரயோகிக்கும் வார்த்தைகளைப் பார்த்தாலே தெரிகிறது. ஆண்டவன் இவருக்கு அறிவை குறியில் வைத்து விட்டான் போலும். பாவம். ஆண் குறி, ஸ்கலிதம், விந்து என்று சர்வசதா காலமும் குறி சம்பந்தமாகவே சிந்தனை உள்ள குறிவாளிக்கு, திடீரென இலங்கை இந்தியாவின் எல்லைக்குள் தனது குறியை நுழைப்பது குறித்து கவலை ஏற்பட்டு விடுகிறது. எப்பொழுதும் "குறி" குறித்த கவலைதான் பாவம் இவருக்கு. வந்தியத்தேவன் தனது ஸ்கலிதத்தைத் தெறிப்பதாக எழுதியுள்ளார். ஆண் குறியை அறுக்க வேண்டும் என்று இணையத்தில் ஆவேசமாக எழுதிய வீரர் வந்தியத்தேவன் அல்லவே. வந்தியத்தேவனை சீண்ட வேண்டும் என்ற நோக்கில் எழுதிய பதிவு இப்பொழுது அவர் கழுத்தையே இறுக்குகிறது. ஆத்திரம் கண்களை மூட குறி, ஸ்கலிதம் என்று இணையம் முழுக்க விந்துக்கள் வழுக்குகின்றன.


4. வேலியில் போற ஓணாணை எடுத்து மடியில் விட்டுக் கொண்டு இப்பொழுது குத்துது குடையுது என்கிறார். தனது வழக்கமான கோமாளித்தனங்களான 'இதுவே எனது கடைசி பதிவு' 'இனிமேல் எழுத மாட்டேன்', 'நேரமில்லை' என்ற ஒப்பாரிகளுடன் இப்பொழுது புதிதாக தனது பூர்ஷ்வா வாழ்க்கைக்கு குறை ஏதும் வந்து விடுமோ என்ற அச்சமும் வேறு சேர்ந்து கொண்டு விட்டது பாவம். இருந்தாலும் வெட்டி வீராப்புக்காக பதிவு மேல் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறார் தனது அலுலவலக நேரத்தை பலியாக்கி. சரி அப்படி எழுதுவதிலும் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? மீண்டும் மீண்டும் இலங்கைப் படை தனுஸ்கோடி வரை வந்ததாகக் கூறுகிறார். வந்தியத்தேவன் அதற்கு ஆதாரம் கேட்டு ஒரு வாரம் ஆகிறது. இன்னும் பதிலைக் காணோம், ஆதாரம் கொடுப்பதற்குப் பதிலாக சுயமதுனம், ஸ்கலித தெறிப்பு என்று தான் செய்வதையே திரும்பத் திரும்ப விந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஐயா, ரோசா, இலங்கை ராணுவம் தனுஷ்கோடி வரை வந்தது, இராமநாதபுரம் வரை வந்தது (விட்டால் மதுரை வரை வந்தது என்பார்) என்பதற்கு ஆதாரம் என்ன ஐயா? வந்தியத்தேவன் மீண்டும் மீண்டும் கரடியாகக் கத்தி கேட்கிறாரே? ஆதாரம் எங்கே? ஆதாரம் எங்கே? எங்கே? எங்கே? ங்கே? கே? ரோசா வசந்திடம் துளி நேர்மையேனும் இருக்கும் பட்சத்தில் முழுமையான தகவல்களைத் தேடிக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து திருகலும், பொய்யும், திமிரும், ஆணவமுமே அவரது பதிவுகளில் தெறிக்கின்றன. சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று யாரேனும் சொன்னால்
சூரியன் கிழக்கில் உதிப்பதற்காகச் சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கிறதா ?" என்று கர்ஜித்து தனது அகங்காரத்தை வெளிப்படுத்தும் ரோசாவோ இப்பொழுது "சொல்லப்படும்" என்று டெக்கான் க்ரோனிகளில் வந்ததாகக் கூறி மொழிபெயர்ப்பில் தன் திரித்தலை எடுத்து விடுகிறார். புளுகுகிறார். அதுவும் யாரேனும் அப்பாவி அம்பிகள் அகப்பட்டு விட்டால் போதும் இவருக்கு இரட்டிப்பு வீரம் கொப்புளிக்கும்.


5, வந்தியத்தேவன் சொல்கிறார் "இந்திய மீனவர்களிடமும் தவறு இருக்கிறது, "அவர்கள் அரசாங்க ஆணையைப் பின்பற்றுவதில்லை, இருந்தாலும் இலங்கைப் படைகள் சுடுவது தவறு, இதற்குத் தீர்வு அரசியல் ரீதியாக அரசின் கட்டளையாக பேச்சு வார்த்தைகள் மூலம் வரவேண்டும் இதற்கு கடற்படையை நொந்து பயனில்லை" என்கிறார். சுய அறிவும், பொது அறிவும் உள்ள எவருக்கும் அவர் சொல்ல வருவது என்னவென்று புரியும். ஆனால் ரோசாவுக்கு அதை ஒத்துக் கொள்வதில் அவமானம். அவர் அறிவுக்கு இழுக்கு? எப்பேர்ப்பட்ட அறிவு ஜீவி அவர்? அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் வருபவர்களே கண்டு அசந்து போகும் அளவுக்கு தமிழார்வம் உடையவர். இவர் பாரில் வேலை பார்க்கும் அட்டென்டரிடம் தமிழில் பேசு என்று சொல்லி தனது பற்றை வெளியிட்டாராம் சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார் பாஸ்டன் பாலாஜி. கேவலமாக இல்லை? இவருக்கு ஆண்மை இருந்தால், வீரம் இருந்தால் உண்மையான உணர்வு இருந்தால் அந்த பாரின் ஓனரிடம் அல்லவா தன் வீரத்தைக் காண்பித்திருக்க வேண்டும், அப்பாவி பேரரிடம் காட்டுவது என்ன சூரத்தனம்? இவரிடம் வந்து காத்திருக்குமாறு ஆங்கிலத்தில் கூறியவர் ஒரு அடிமட்ட வேலைக்காரர். ஒரு ஹோட்டல் பணியாளர். அவரது மேலாளர் அல்லது உரிமையாளர் இட்ட கட்டளையின் பேரில் அவர் அவரிடம் வந்து ஆங்கிலத்தில் சொல்லியுள்ளார். சென்னையில் உள்ள பெரிய விடுதிகளில் உள்ள துப்புறவுப் பணியாளர்கள் கூட ஆங்கிலத்தில் பேசுமாறே பணிக்கப் படுகின்றனர். அவரிடம் போய் ரோசாவின் வீரத்தைக்
¡ட்டியதற்குப் பதிலாக அந்த ஹோட்டல் உரிமையாளரிடம் சென்று பேசியிருந்தால் அவரது துணிவை கொஞ்ச்மாவது மெச்சியிருக்கலாம். எளியவர்களிடம் பெட்டை வீரத்தைக் காண்பிப்பது பேடித்தனம், கோழைத்தனம், கீழ்த்தரமானதொரு ஆண்டான் புத்தி, வெட்டி பந்தா, "பார் நான் எப்படி ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கிறேன் பார்" என்று காட்டும் வெட்டி ஜம்பம், ஜபர்தார். வடிவேலுவின் பந்தா மாதிரி இருந்தது படிக்கும் பொழுது. இதுதான் ரோசாவின் கேவலமான ஆளுமை.


இவர் வேலை பார்க்கும் கணித மையத்தில் இவரது பேராசிரியர் ஒரு கணித சமன்பாடு பற்றி ஆங்கிலத்தில் பேசினால் இவர் அவரை தமிழில் பேசுங்கள் என்று பணிப்பாரா? இவர் விமானத்தில் பறக்கும் பொழுது சென்னையில் இருந்து விமானம் கிளம்பும் முன்பே ஆங்கிலத்தில் பேசும் கேப்டனிடமும், பணிப்பெண்ணிடமும் தமிழில் பேசுங்கள் இல்லாவிட்டால் விமானத்தை எடுக்க விட மாட்டேன் என்று போராடுவாரா? அப்புறம் என்ன ஒரு அப்பாவி பேரரிடம் போய் பேடித்தனமாக வீரத்தைக் காட்டுவது? அது பணிவாகவே சொல்லப் பட்டிருந்தாலும் செல்லப் பட்டிருக்க வேண்டிய இடம் அந்த ஹோட்டலின் மேலாளர்/உரிமையாளரிடம். வாடிக்கையாளர் முகத்தில் அவர்கள் தாய் மொழி எழுதி ஒட்டியிருக்கப் படுவதில்லை. சென்னை இப்பொழுது பல மாநில ஏன், பல நாட்டுக்காரர்களால் மொய்க்கப் படுகிறது. வருபவர் யார் என்று அந்தப் பணியாளருக்குத் தெரியாது. அதனால் அவர் பொதுவாக ஆங்கிலத்தில் பேசியிருந்தால் தவறொன்றுமில்லை. இது போன்று வலியவர்களிடம் வீரத்தைக் காட்டுவதுதான் ரோசா போன்றவர்களின் ஆண்மை. இவர் என்றைக்காவது இஸ்லாமிய பயங்கரவாதத்தையோ, புலிகளின் சர்வாதிகாரத்தையோ நேர்மையாக துணிவாக எதிர் கொண்டுள்ளாரா. ஏப்ப சாப்பை கிடைத்தால் அடிப்பதுதான் இவரது நேர்மை, வீரம். இது போன்ற கோழைகளையும் இரட்டை வேடதாரிகளையும், வெட்டி பந்தாப் பேர்வழிகளையும்தான் இணையத்தில் அறிவுஜீவியாக வைத்துப் பூஜிக்கிறார்கள். இவருக்கு ஜால்ரா போட ஒரு தற்குறிக் கும்பல் வேற, என்னைத்த
சால்ல?


அது போல இவரது பெட்டை வீரத்தை இப்பொழுது வந்தியத்தேவனிடம் காட்டிக் கொண்டிருக்கிறார். வடநாட்டான் , தென்னாட்டான் என்று பிரிவினை பூச்சாண்டி காட்டுகிறார். ஆனால் இவரது வீரமெல்லாம் இராம கி ஐயாவிடமோ, இப்பொழுது தமிழோவியத்தில் அப்பட்டமாக இனவாதம் பேசும் ரூமியிடமோ செல்லுபடியாகாது. கேட்டால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன் என்பார். அங்கெல்லாம் இவரது பருப்பு வேகாது. வந்தியத்தேவனையும் இவரிடம் அடி வாங்கிக் கொண்டு சென்ற அப்பாவி அம்பிக்களில் ஒருவர் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார் போலும். அடுத்த முறை வந்தியத்தேவனிடமும் மனதுக்குள்ளேயே பேசிக் கொள்வார் போலும். வந்தியத்தேவன் செய்வது சுயமதுனமாகவே இருந்து விட்டுப் போகட்டும், இவர் செய்வது சொப்னஸ்கலிதமாக அல்லவா உள்ளது. இவர் வந்தியத்தேவனை சுய மதுனம் செய்து ஸ்கலிதத்தைத் தெளிப்பதாக எழுதி தனது புத்தியைக் காட்டியுள்ளார். அது சரி, வந்தியத்தேவனாவது தன் சுய புத்தியுடன் ஊரார் சொல் புத்தி இல்லாமல் தானாகச் சுயமதுனம் செய்கிறார். துணிவாகக் கருத்துக்களை எடுத்து வைக்கிறார் ஆனால் இவரோ செலக்டிவாகத்தான் தன் கருத்துக்களைச் சொல்வேன் மற்ற எதிர்ப்புக்களை மனதுக்குள் வைத்துக் கொள்வேன் என்று ஒப்புக் கொண்டு சொப்ன ஸ்கலிதம் அல்லவா செய்து வருகிறார்?
இவரது வீறாப்புகள் விறைத்திருந்த போதிலும் இவரது தர்க்க நியாயங்கள் தொங்குகின்றன அதற்கு ஆதாரம் என்னும் வயக்ராவோ அல்லது உருப்படியான தர்க்க நியாயங்கள் என்னும் துருக்கி களிம்போ (நன்றி கனடா வெங்கட்) தடவிக் கொண்டு வரட்டும்.6. இந்தப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்த ஸ்ரீகாந்த் மீனாட்சி கூட தன் பங்குக்கு ஒரு கடிதத்தை கடற்படைக்கு அனுப்பினார். ஆனால் நடவடிக்கை எடுக்கலாம் சேர்ந்து வாருங்கள் என்று வந்தியத் தேவன் அழைத்த பிறகும் கூட, எனக்குக் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார் இந்த ஆர்ம்ச் சேர் அறிவாளி. அப்ப சிம்புவின் குறியை அறுக்கச் சொன்னது கேள்வியா தீர்வா? எது அது? உண்மையான அக்கறை இருந்தால் வந்தியத் தேவனுடன் சேர்ந்து நடவடிக்கைகள் சில எடுத்திருக்கலாமே? ஏன் முன் வரவில்லை? ஆக இவரது நோக்கம் இந்திய ராணுவத்தை முடிந்தவரை கேவலமாகச் சித்தரிப்பது மட்டுமே. இவருக்கு தமிழ் தேசியத்தில் நம்பிக்கையில்லை என்கிறார், புலிகளின் பாசிசத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார் ஆனால் என்றாவது இதே அளவுக் கடுமையை அவர்கள் மீது காட்டி எழுதியிருக்கிறாரா? மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாராம், ஏன் இந்திய கடற்படை மீதான கேள்விகளை மட்டும் அதே போல் மனதுக்குள் நினைத்துக் கொண்டு போகவில்லை ? ஆக இவரது கொள்கைகளில் இவருக்கே ஒரு பிடிப்புக் கிடையாது, இரட்டை வேடம் போடுவது, எதிராளியை கேவலமாகத் திட்டி வாயடிக்கச் செய்வது. இந்தச் சவடால் வேலைகள் ஒரு மிலிட்டரிக்காரரான வந்தியத்தேவனிடம் பலிக்கவில்லை, வந்தியத்தேவனின் மிலிட்டரி அடிகள் தாங்க முடியாமல் இவர் உள்ளுக்குள் விடும் மூத்திரம், வெறுப்பாக, ஆத்திர விந்தாகத் தெறிக்கிறது. அந்த தெறிப்பில் மீண்டும் மீண்டும் மீண்டும் வழுக்கி
வழுக்கி, சறுக்கி, சறுக்கி விழுந்து கொண்டே இருக்கிறார். இவரை நினைத்தால் ஒரு புறம் பரிதாபமாக வேறு இருக்கிறது.


7. சுனாமி பிரச்சினையின் பொழுது ஒவ்வொருவரும் தன்னாலான பணிகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, இவரால் எப்பொழுதும் இழிவாகத் தாக்கப் படும் அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் களத்தில் இறங்கி தன்னலமற்ற சேவைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் பொழுது இவர் செய்தது எல்லாம் எல்லாப் பதிவுகளையும் தொகுத்துப் போட்டு பேர் வாங்கிக் கொண்டதுதான். அதே போல இப்பொழுது வந்தியத்தேவன் கஷ்டப் பட்டு நேரம் செலவழித்து எடுத்துப் போட்ட தகவல்களையெல்லாம் தொகுத்து தன் பதிவில் இட்டுக் கொண்டு ஏதோ மீனவர் பிரச்சினையில் பெரிய தன்னார்வத் தொண்டர் போல ஆராய்சியாளார் போல பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறார், சொந்தமாக நாலு ஆதரங்களைக் கொடுக்க வக்க்கில்லாத ரோசா. இதே போல நாளைக்கு போலி டோண்டு மீது எடுக்கப் படும் நடவடிக்கைகளையெல்லாம் தொகுத்துப் போட்ட்டு அதை நான் தான் தடுத்தேன் பீற்றிக் கொண்டாலும் கொள்ளலாம். யார் கண்டது? அடுத்தவன் உழைப்பைத் தான் சேகரித்த பாவனையில் எடுத்துப் போட்டுக் கொள்வது ஒரு அயோக்கியத்தனம்.


வந்தியத்தேவன் இது போன்ற வெட்டி சவடால் வைத்திகளுக்குச் சரியான சவுக்கடி வழங்கியுள்ளீர்கள். நீங்கள் கேட்ட ஆதாரங்களைத் தராதவரை இவரின் எவ்வித விவாதங்களையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தொண்டு.


ஜெய் ஹிந்த்
வாழ்க பாரதம்


வழிப்போக்கன்

CAPitalZ said...

- Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander

"Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India’s stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different."

...

"You are given amnesty to them [LTTE], fulfill it, but these politicians, they couldn’t. Depinder next day flew into Trincomalee and told me, Hand over, let them go and do whatever they want. Let us go and have a cup of tea with them, with the three chiefs."

[then LTTE took cyanide]

http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm

______
CAPital
http://1paarvai.wordpress.com/